புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Oct 15, 2012 1:04 pm

First topic message reminder :

இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல வேண்டும்கள்…………………..
இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.அது,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்!



avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Oct 25, 2012 8:25 am

மாணிக்கம் நடேசன் wrote:இதுதான் அரசியல் விபச்சாரமா?
இதை சொன்னால் எத்துனை பேர் புரிந்து கொள்வர்....ஏற்றுக் கொள்வர்.....

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Nov 29, 2012 8:48 pm

வானம் பொய்த்து விட்டது......
இனி பொழிந்தாலும் பஞ்சத்தின் தாக்கம் சிறிது குறையுமே தவிர முழுதும் தீராது.......
மரங்களை வெட்டி மாட மாளிகை கட்டி மகிழ்வுந்து செல்ல மளமளவென சாலையமைத்து மானுடன் மண்ணிடம் தோற்கிறான்......
இனி எலிக்கறி கொறித்து கோமயம் குடிக்கும் நிலை வந்தாலும் நம்மைப் போல் மானுட போர்வையிலிருக்கும் மூடர்களுக்கு அறிவு வரப் போவதில்லை!
இதையும் கடந்து சென்று தனது கழிவை தானே உண்ணும் நிலை வந்தாலும
் இந்த விவசாயியின் நண்பர்களான மழை,காற்று,நிலம் ஆகியனவற்றை மாசுபடுத்துவதை மட்டும் ஒருக்காலும் நாம் நிறுத்தப் போவதில்லை......
போங்கடா போங்க!இனி இந்த இடைத் தரகர்களெல்லாம் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து பஞ்ச காலங்களில் பெரும் விலைக்கு விற்கப் போகிறார்கள்!அதை லஞ்சம் வாங்கிப் பதுக்கிய காசில் வாங்கித் திண்பவர்கள் திண்ணும் போது சிதறிய பருக்கையை பொறுக்கி திங்க ஆயிரம் காக்கைகளோடு ஆயிரத்தி ஒன்றாவதாக நாம் நிற்கப் போகிறோம்........................

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Aug 15, 2013 1:05 am

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 66 வருடங்களாகின்றன.இந்த 66 வருடங்களில் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அபிரிதமாக் இருக்கிறது என்று ஏட்டளவில் சொல்லப் பட்டாலும் உண்மையை சற்று ஆராய்ந்தால் அங்கு அதில் எங்காவதுதான் உண்மையைக் காண முடிகிறது.அதில் சில உண்மைகளை உங்களுக்காக பட்டியலிடுகிறேன்
1.கட்டுப் படுத்த முடியாத மக்கள் தொகை.இதற்கு காரணம் மக்களுக்கு போதிய அளவு கல்வியறிவின்மை.
இந்தியாவின் 68.84%மக்கள் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கின்றனர்.இதில் 50% பேர் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி செல்லாதோர்.நமது கல்வித் திட்டமோ அந்தோ பரிதாபம் பில்கேட்ஸிடம் வேலை பார்க்கும் ஆயிரம் பேரை உருவாக்கும் ஆனால் ஒரு பில்கேட்ஸைக் கூட உருவாக்கத் துப்பில்லாத தரம் கெட்ட கல்வித் திட்டம்.
2.நாட்டின் முதன்மைத் தொழில் விவசாயம்.அங்கேயும் பெரிய முன்னேற்றமில்லை.தனி நபர்க் கடன்களை ஐந்து நிமிடங்களில் வழங்கும் வங்கிகள் விவசாயி கடன் கேட்டால் அவனை விவஸ்தை கெட்டவனென அலைக்க்கழிக்கிறது.இதில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் விவசாயிகளின் உயிரைப் பகடைகளாக உருட்டி விளையாடும் அரசியல் விளையாட்டு வேறு.வருண பகவானும் தன் பங்கிற்கு அவ்வப்போது ஏமாற்றி விடுகிறார்.இந்தப் புவி வெப்பமாதல் வேறு அவ்வப்போது வருண பகவானைக் குழப்பி பருவம் தப்பி மழை பொழிய வைத்து வேடிக்கை பார்க்கிறது
3.அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாத அரசாங்கம்.இன்னும் எத்தனையோ கிராமங்களில் குடிநீர்,கழிப்பிட வசதியில்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.நகர்ப்புற சேரிகளில் மட்டொம் சுமார் 7 கோடி பேர் வசிக்கின்றனர்.இச்சேரிகளில் குடி நீர்க்கும் கழிவு நீருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

இன்னும் பல இல்லைகள் இருக்கிறது...ஆனால் கருத்து சுதந்திரம் மட்டு உள்ள்து.அதனால் மட்டுமே இதை தங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது.சரி இனியாவது நமது கடமையை சரிவர செய்து நமது தாய்த் திரு நாட்டை பேணிக் காப்போம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 15, 2013 10:40 am

சூப்பருங்க நன்றி 
எங்க அசோகன் ரொம்ப நாளாக ஆளை காணல

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Aug 15, 2013 4:38 pm

ராஜா wrote:சூப்பருங்க நன்றி 
எங்க அசோகன் ரொம்ப நாளாக ஆளை காணல
கொஞ்சம் சொந்த வேலை அதிகமானதால் இங்கு வர இயலவில்லை நண்பா......

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக