புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
1 Post - 1%
viyasan
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
19 Posts - 3%
prajai
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Oct 15, 2012 1:04 pm

இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல வேண்டும்கள்…………………..
இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.அது,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்!

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 1:07 pm

திருந்த மாட்டோம் அசோகன் .. இப்படியே இருந்து விடுவோம்

அருமை பகிர்வு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 1:40 pm

சிந்தனை செய் மனமே ன்னு சொல்லி சிந்தித்து
வெந்த புண்ணில் வேலை பாச்சுட்டீங்களே
அசோக சக்கரவர்த்தியே!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 15, 2012 1:42 pm

அதெப்படி நாம திருந்துவோம்... அப்புறம் நாடு திருந்திடுமே

கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Power-Star-Srinivasan
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:09 pm

திருந்து திருந்து என திக்கெல்லாம் கூவினாலும் திசைதெரியா மூடராய் மாறித்தான்போயினர் நம் ம(மா)க்கள்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Oct 24, 2012 4:29 pm

குஜராத் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்நாட்டின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் மாதம் ஒரு எரிவாயு சிலிண்டர் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.இது நாமெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஜனநாயகத்தை விபச்சாரத்தில் தள்ளுவது போலுள்ளது.ஒரு வேளை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவிலுள்ள எரிபொருள் நிறுவனங்களின் நஷ்டம் எல்லாம் சரியாகி உடனே அனைத்து இடங்களிலும் மாதம் ஒரு சிலிண்டர் கொடுப்பார்களா?கொடுப்பார்கள்.ஆனால் என்ன செய்வார்கள் தெரியுமா இரவோடிரவாக வெள்ளை வேட்டி வேந்தர்கள் கூடி சிலிண்டர் விலையயை உயர்ட்த்திட்டு நாட்டுலேயே விலை குறச்சலா சாப்பாடு விக்குற எடத்துல கடன் சொல்லிட்டு ரெண்டு டீ சாப்பிட்டு தூங்கப் போயிடுவான்.அடுத்த நாள் கலையிலா டீ குடிக்க கடைக்குப் போகும் நாமாகிய அதி புத்திசாலிகள் டீயின் விலை இன்று முதல் இரண்டு ரூபாய் அதிகம் என்ற அறிவிப்பைப் பார்த்து கடைக்காரனிடம் சண்டைக்குப் போய் கை கலப்பு வெட்டுக் குத்தாகி.....இன்னும் என்னா வேணுன்னாலும் நடந்தாலும் அசராமல் அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்க வரிசையில் நிற்கும் நாமாகிய அதிபுத்திசாலிகள் இருக்கும் வரை ஜனநாயகம் விபச்சாரியாகத்தான் இருப்பாள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:39 pm

இதற்கெல்லாம் நாம டென்ஷன் ஆனா நம்ம உடம்பு தான் பாழாய் போயிடும்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Oct 24, 2012 4:44 pm

அசுரன் wrote:இதற்கெல்லாம் நாம டென்ஷன் ஆனா நம்ம உடம்பு தான் பாழாய் போயிடும்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.
அரசியல்ல இதெல்லாம் சகக்ஜம் நண்பா?ஆனால் இங்கு நடப்பது அரசியலா என்பதே கேள்விக்குறியாகும் போது................................

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 24, 2012 5:55 pm

மக்கள் சிந்திக்கக்கூடாது, திருந்திவிடக்கூடாது, என்பதில் ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

நேர்மையே பலம்
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:45 am

இதுதான் அரசியல் விபச்சாரமா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக