புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
88 Posts - 39%
i6appar
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_m10கழனியில் பூத்திட்ட செந்தாமரை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழனியில் பூத்திட்ட செந்தாமரை


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:34 am

நாத்து நடப் போகையிலே - பெண்கள்
நயமாய் குழவு போடுகையிலே
கிளி கொண்ட கிலியினால்
கிணத்து மேட்டுல அமர்ந்திருக்க

ஒத்த வேட்டி கட்டிக்கிட்டு
அவரு ஓயாமல் வேலை செஞ்சுகிட்டு
வியர்வைத் தண்ணி
நிலத்தில் விழுந்து
வித்தாக மாற

கடலின் அடியில் இருக்கும்
கனவு முத்து
மாமன் தோளில்
முத்தமிட்டுருக்க

கழனி பூமியில்
பூத்திட்ட
செந்தாமரையாய்
மங்கை அமர்ந்திருக்க

கொக்குகளும்
தன் ஒற்றைக் காலில்
தவமிருக்க

பருவ நங்கையின்
நகையோ காரணம்
படை நடுங்க வைக்கும் இவன்
பாதாள உலகினில் வீழ

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Mon Oct 15, 2012 9:20 am

செமயா இருக்கு சூப்பர்



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 9:26 am

சனா wrote:செமயா இருக்கு சூப்பர்

நன்றி சனா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 11:46 am

நகைப்பில் மயங்கி
நகையில் முடிந்து
வீழ்ந்ததுவோ




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 11:49 am

படையும் நடுங்குகிறதாம்
பாவி அவள் புண் சிரிப்பில் ...
அழகான கவிதை கவியன்பன் ....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 11:54 am

நன்று

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Oct 15, 2012 11:59 am

அருமையான கிரமக்கவி...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 4:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று

மிக்க நன்றிஅய்யா . ஊர்திரும்பிவிட்டீர்களா ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 4:38 pm

ஜேன் செல்வகுமார் wrote:அருமையான கிரமக்கவி...

தங்களது பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 4:43 pm

யினியவன் wrote:நகைப்பில் மயங்கி
நகையில் முடிந்து
வீழ்ந்ததுவோ

நகையில் முடிந்து
வீழ்ந்ததுவாயினும்
கள்ளி அவள்
கன்னக்குழி
புன்சிரிப்பினில்
காதலிலே
வீழ்ந்து எழுந்தான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக