புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
15 Posts - 71%
heezulia
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 5%
Barushree
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
4 Posts - 5%
heezulia
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
2 Posts - 2%
prajai
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Oct 15, 2012 12:40 am

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க

ஒரு விஷயம் உனக்கு தெரியும் என நீ அறிந்திருப்பாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியும் என உலகமும் அறிந்திருக்கும்.

ஒரு விஷயம் உனக்கு தெரியும் என நீ அறிந்திருப்பாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியும் என உலகம் அறிந்திடாது.

ஒரு விஷயம் உனக்கு தெரியாது என நீ அறிந்திருப்பாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியாது என உலகமும் அறிந்திருக்கும்.

ஒரு விஷயம் உனக்கு தெரியாது என நீ அறிந்திருப்பாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியாது என உலகம் அறிந்திடாது.

ஒரு விஷயம் உனக்கு தெரியும் என நீ அறிந்திடாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியும் என உலகம் அறிந்திருக்கும்.

ஒரு விஷயம் உனக்கு தெரியும் என நீ அறிந்திடாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியும் என உலகமும் அறிந்திடாது.

ஒரு விஷயம் உனக்கு தெரியாது என நீ அறிந்திடாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியாது என உலகம் அறிந்திருக்கும்.

ஒரு விஷயம் உனக்கு தெரியாது என நீ அறிந்திடாய்
அவ்விஷயம் உனக்குத் தெரியாது என உலகமும் அறிந்திடாது.

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 12:45 am

அறிய அறிய அரிய தத்துவங்களை
அறிந்தே அறிய பகிருவார் நம் சந்திரசேகர்
என ஈகரை அறிந்திருக்கிறது - அற்புதம் சந்திரசேகர்
மேலும் அறியத் தாருங்கள் அரிய அரிய தத்துவங்களை...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Oct 15, 2012 9:39 am

உங்கள் விமர்சனம் எனக்கு அடுத்த தத்துவத்துக்கு ஆர்வம் தந்துவிட்டது. நன்றிகள்.

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 3:59 pm

கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கோழிநம்சே கர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 4:01 pm

அய்யா முடியல .... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 4:42 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கோழிநம்சே கர்
குமரனுக்கு கொக்கரக்கோ சாரி அரோகரா... சிரிப்பு

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Oct 15, 2012 8:12 pm

என் தத்துவத்துக்கு அர்த்தம் சொல்லுங்கள் பார்ப்போம்.

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Oct 15, 2012 8:48 pm

கீழே உள்ள ஜோஹரி விண்டோ என்பதை பயன்படுத்தி இந்த தத்துவம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தன்னை அளந்து கொள்ளலாம்.

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க Johariwindow1

ஜன்னலின் முதல் பகுதியில் உங்களின் சில விஷயங்களை எல்லோர்க்கும் பகிர்ந்தால் அது "பொது" ஆகும்.
ஜன்னலின் இரண்டாம் பகுதியில் உங்களின் சில விஷயங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்தால் அது "ரகசியம்" ஆகும்.
ஜன்னலின் மூன்றாம் பகுதியில் உங்களை பற்றி நீங்கள் அறிந்திடாத விஷயங்கள் மற்றவர் அறிந்திருப்பர். அது "அறியாமை" ஆகும்.
ஜன்னலின் நான்காம் பகுதியில் உங்களை பற்றி நீங்களும் அறியாத மற்றவரும் அறியாத விஷயங்கள் இருக்கும். அது "இருட்டு" ஆகும்.

தத்துவம்-4 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக