புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
85 Posts - 77%
heezulia
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
250 Posts - 77%
heezulia
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
8 Posts - 2%
prajai
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_m10சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் ..

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Oct 14, 2012 10:43 pm

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் ..

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Sugar-scrub
சர்க்கரை இல்லாமல் இப்போது எந்த உணவுமே இல்லை ...சர்க்கரை சேராமல் பல
மருந்துகளில் சிரப்புகள் செய்ய முடியாது ..மருந்துகள் கூட இல்லை என்ற நிலை
உள்ளது ...
இந்த சர்க்கரை உடலுக்கு நல்லது தானா ?
வெள்ளை சர்க்கரை இந்த அளவுக்கு உடலுக்கு கேடு ?...

சரி இந்த சர்க்கரை எப்படி தயாரிக்கபடுகிறது ?...

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. IMG_6683-800x449

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Phosphoric-Acid
கரும்பில் இருந்து பிழியப்பட்ட சாறுடன் எழு நிலைகளில் பல்வேறு வேதி
பொருட்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னரே சர்க்கரை உருவாக்கபடுகிறது
...

அம்மோனியா பை புளுயிடு பாக்டீரியா , பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு நீர் ,
சல்பர் டை ஆக்சைட் ,பாலி எலக்ட்ரோலைட் ,காஸ்டிக் சோடா ,சலவை சோடா ,சோடியம்
ஹைட்ரோ சல்பேட் ..இவ்வாறு எழு நிலைகளில் கரம்பு சாறுடன் வினி புரிகின்ற
இந்த நச்சு பொருகள் யாவும் இறுதியில் கழிவாகி போய் விடுமா ?...என்றால்
இல்லவே இல்லை ...

சல்பர் டை ஆக்சைட் ஆர்சனிக் என்று பொருளும் சர்க்கரையுடன் தங்கி விடுகிறது
..அது மட்டுமல்ல வெள்ளை ஆக்க பயன்படுத்தபடும் ப்ளீசிங் வேளையில்
சாக்பவுடர், கார்போனிக்
வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட்
போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு
போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது

பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவு
பல்லின் எனாமல் அரித்தது விடும்'

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Dental+enamal
எலும்பு சீக்கிரம் தேய்வு அடையும் ..

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Osteoporosis
சீக்கிரம் முகத்தில் முதுமை வரும் ...தோல் சுருங்கும்

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Soda+effects
காஸ்டிக் சோடா பக்க விளைவு

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Caustic-Soda
துணி துவைக்கவும் பயன்படும் இந்த வேதிப்பொருள் ..கெமிக்கல் பர்ன் என்னும் எரிச்சலை கொடுக்கும் ...

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Skin1

செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வயிறில் புண்ணை அல்சரை ,ஜீரண சக்தியை கெடுக்கும் ..வாய்வை உண்டு செய்யும்

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Peptic-Ulcer-Disease
மேலும் பொதுவாக வெள்ளையாக்க பயன்படும் வேதிபோருட்களும் ,சர்க்கரையில் பொதுவாக சேரும் வேதிபோருட்களும் ...

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Major_digestive_enzymes

செரிமான நொதி பொருட்களின் தன்மையை மாற்றி வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் .
இதனால் செரியாமை ஏற்படும் ..பசி மந்தபடும்

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Pipplayasvam

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Indigestion-copy
வயிறு பானை போல் வீங்கும்

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Obesity
உடல் தேவைக்கு அதிகமாக குண்டாகும்..

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Giddiness
அடிக்கடி சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாகி மயக்கம் உண்டாகும்..

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் .. Metablic+symtpms
வளர் சிதை மாற்றம் உண்டாகும் ..ஹார்மோன் கோளாறுகள் உண்டாகும் ..தைராய்ட்
நோய் உண்டாகும் , குழந்தை இன்மைக்கும் காரணமாகும் ,சர்க்கரை நோய் வரும்
..சத்துக்களை உறிஞ்சும் குடல் உறிஞ்சுகள் செயல் இழக்கும் ..மொத்தத்தில் நடை
பிணமாக வாழ நேரும்

பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ..பல்வேறு ஆராய்ச்சியின் முடிவாக ..தெளிவாக
எடுத்து கூறும் உண்மை இது ...இதை பற்றி ஆராய்ச்சிகள் பற்றி தேவை விவரங்கள்
அறிய விரும்புவோர் ..என்னை தொடர்பு கொள்ளலாம் ..இ மெயிலில் தகவல்கள்
அனுப்பி தரப்படும் ...

நாம் செய்யவேண்டியவை ....

  1. குழந்தைகளுக்கு சாக்லேட் என்ற பெயரில் இந்த விஷத்தையும் வாங்கி தர வேண்டாம் ..
  2. அரு சுவை உணவில் மற்ற சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...
  3. வெள்ளை சர்க்கரைக்கு பதில் ..பனை வெல்லம் ,கருப்பட்டி ,கரும்பு வெல்லம் ,பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது ..
  4. தேநீரால் நாம் வெள்ளையனுக்கு அடிமையானோம் ...வெள்ளை சர்க்கரையால்
    இப்போது வெள்ளையன் மருத்துவத்துக்கு அடிமையாவோம் என்பதை மனதில் கொண்டு
    ...நோயில்லாமல் காப்பதே இந்திய மருத்துவத்தின் கடமை என்பதை சொல்லும் விதமாக
    ..சர்க்கரை தவிர் ...நோயின்றி வாழ் என்று சொல்வோம் ..
  5. நான் எனது வீட்டில் இப்போது சுத்தமான தேனை இனிப்புக்காக சேர்க்கிறோம் என்பதை தெரிவித்தவனாக ...

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக