புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
441 Posts - 47%
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாறு' "சக்கை'

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:53 pm

First topic message reminder :

உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 10:36 pm

Mathina wrote:இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...

இன்னும் தங்களுக்கு புரியவில்லையோ சரி

கற்றவரை தன்னுடன் இருப்பது சிறப்பு என கருதி அவரை கொன்று விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான், எமன்.
கல்லாதவரை இழிவு எனக்கருதி தன்னுடன் சேர்த்துக்கொள்ளமாட்டார் அதன் பொருட்டு கல்லாதவர் விரைவில் இறக்க மாட்டார்

" கற்றவர் பெரும் சிறப்பு மற்றும் கல்லாதவர் பெறும்இழிவினை மட்டும் கருத்தில் கொள்க "

[You must be registered and logged in to see this link.]

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 10:52 pm

கரூர் கவியன்பன் wrote:

இன்னும் புரியவில்லை!

எனக்கு கேள்வி கேட்பது மறந்து போனதால் முந்தைய கேள்வியையே மீண்டும் கேட்கலாம் என்று நினைக்கிறேன்... போன மாதம் ஒரு அரசு மருத்துவ மனையில் 3 குழந்தைகள் இறந்துவிட்டனர். அந்தப் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கற்றார்கள்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:59 pm

மதீனா அப்படியே லிடரல் அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இது கற்பதின் பயனை வலியுறுத்தும் பாடல்.

படிக்காதவனை கழுதை கூட மதிக்காதுன்னு சொல்வதுபோல் இது.

அப்ப மிதிக்குமான்னு கேப்பீங்களோ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 11:04 pm

Mathina wrote:
கரூர் கவியன்பன் wrote:
Mathina wrote:இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...

இன்னும் தங்களுக்கு புரியவில்லையோ சரி

கற்றவரை தன்னுடன் இருப்பது சிறப்பு என கருதி அவரை கொன்று விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான், எமன்.
கல்லாதவரை இழிவு எனக்கருதி தன்னுடன் சேர்த்துக்கொள்ளமாட்டார் அதன் பொருட்டு கல்லாதவர் விரைவில் இறக்க மாட்டார்

" கற்றவர் பெரும் சிறப்பு மற்றும் கல்லாதவர் பெறும்இழிவினை மட்டும் கருத்தில் கொள்க "

இன்னும் புரியவில்லை!

எனக்கு கேள்வி கேட்பது மறந்து போனதால் முந்தைய கேள்வியையே மீண்டும் கேட்கலாம் என்று நினைக்கிறேன்... போன மாதம் ஒரு அரசு மருத்துவ மனையில் 3 குழந்தைகள் இறந்துவிட்டனர். அந்தப் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கற்றார்கள்?

கற்றல் என்பது ஏதாவது ஒரு கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ சேர்ந்து கல்வி கற்பது என்றும் மட்டும் பொருள் அல்ல. வாழ்க்கையின் பயணத்தில் ஒவ்வொரு துளியிலும் இருந்து நற்கருத்துகளை கற்று தன்னை சான்றோனாக உயர்த்திக்கொள்ளுதலும் கற்றலில் சேரும்.

நீங்கள் தர்க்க ரீதியாக விடை காண முயலுகிறீர்கள்.சில கேள்விகளுக்கு தர்க்க ரீதியைக்காட்டிலும் மாற்று முறையே சிறந்த வாழ்வின் பொருளை உணர்த்தும். உங்களின் கேள்வியின் அடிப்படையிலேயே கற்பனை ஓட்டத்தில் இருந்து விடை கூறுகிறேன்.

அக்குழந்தை இப்புவியில் உள்ள இழிவு நிலையை பிறந்த உடனேயே அறிந்து(கற்று) இப்புவியில் வாழ்வதைக்காட்டிலும் இறப்பதே மேல் என இறந்திருக்கலாம்.

[You must be registered and logged in to see this link.]

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:09 pm

யினியவன் wrote:மதீனா அப்படியே லிடரல் அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இது கற்பதின் பயனை வலியுறுத்தும் பாடல்.

படிக்காதவனை கழுதை கூட மதிக்காதுன்னு சொல்வதுபோல் இது.

அப்ப மிதிக்குமான்னு கேப்பீங்களோ?

கண்டிப்பாக இது போன்ற அர்த்தமில்லாத கேள்வியை நான் கேட்கமாட்டேன்.
எமன் கல்லாதவர்களை சீக்கிரம் கொன்றுவிடமாட்டான் என்பது விளக்கமாக இருந்தால். பச்சிளம் குழந்தைகள் இன்னும் கல்லாதவர்கள் தானே? ஏன் அந்தக் குழந்தைகளைக் கொள்ளவேண்டும்? என்பது தான் எனது கேள்வி.... இந்தக் கேள்வி விதண்டா வாதமாக தெரிந்தால் நான் என்ன செய்வது?

இந்த எமன் ஏன்தான் இப்படி தேவை இல்லாத வேலையை எல்லாம் செய்யிறானோ? ஒழுங்க கற்றவர்களை மட்டும் கொன்று தன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே... சின்னப் பசங்களைஎல்லாம் கொன்னுகிட்டு....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:14 pm

எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.

விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:20 pm

எங்கு நல்லது இருந்தாலும் அக்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வேன் மதினா.

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:27 pm

யினியவன் wrote:எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.

விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.

தெய்வ நம்பிக்கைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. கல்வியின் மதிப்பை கூற எவ்வளவோ வழிகள் இருக்கிறது. நிறைய பேர் பல விதங்களிலும் சொல்லியும் உள்ளார்கள். அதற்காக கற்றவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிடுவார்கள், கல்லாதவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிட மாட்டார்கள் என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் மனிதன் அதிக காலம் வாழ ஆசைப்படுவானே தவிர தன்னை கற்றவன் என்று எமனிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்பட மாட்டான். செத்துப்போனதுக்கு அப்புறம் படிச்சவனா இருந்தா என்ன? படிக்காவிட்டால் என்ன? எமலோகத்தில் நமக்கு வேலையா கொடுக்கப் போகிறார்கள்? எனவே இந்த விளக்கம் கல்வி கற்பதற்கு எதிரானது. இல்லையென்றால் பயம் காட்டி கற்க வைப்பதற்கு சமம்.

எனவே நாலடியாரின் பாடலுக்கு இது சரியான விளக்கமாக இருக்க முடியாதோ என்பதுதான் எனது கருத்து....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:32 pm

இன்னும் விளக்கும் அளவுக்கு நான் கற்க வில்லையே - அச்சச்சோ நான் ரொம்ப நாள் வாழப் போறேன் போலிருக்கே!!! புன்னகை

நாளை வந்து மக்கள் விளக்கட்டும் இன்னும்.

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:37 pm

யினியவன் wrote:இன்னும் விளக்கும் அளவுக்கு நான் கற்க வில்லையே - அச்சச்சோ நான் ரொம்ப நாள் வாழப் போறேன் போலிருக்கே!!! புன்னகை

நாளை வந்து மக்கள் விளக்கட்டும் இன்னும்.

எனக்கு சீக்கிரம் செத்துப் போகணும்னு தான் ரொம்ப ஆசை! செத்து செத்து விளையாடலாம் யாராவது வரீங்களா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக