புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
56 Posts - 74%
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
8 Posts - 3%
prajai
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண-இலக்கியப் பயில்முறை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:46 pm

17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுவாமிநாததேசிகரே இலக்கணக் கொத்தின் ஆசிரியராவர். இவர், திருநெல்வேலியைச் சேர்ந்த பெரும் புலவர் தாண்டவமூர்த்தி என்பார் மைந்தராகிய மயிலேறும் பெருமாளிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார். செப்பறைப்பதியினராகிய சிவச்செல்வர் கனகசபாபதி என்பவரிடம் வடமொழி கற்றார். இரு பெரும் அறிஞர்களிடம் இரண்டு மொழிகளைக் கற்ற சுவாமிநாததேசிகர் தாமியற்றிய இலக்கணக் கொத்தில் கூறியுள்ள இலக்கண-இலக்கியப் பயில்முறை எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருத்தாகும். ஆதலால் அவற்றை ஈண்டு அறிவோம். முதற்கண் அவர் கூறியுள்ள நூற்பாவை நோக்குவோம்.

சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக
விதிகளில் சிற்சில வெளிப்படா ஆயின்
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க
தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக
சிலநாள் பழகின் சிலவும் பலியா
பலநாள் பழகின் பலிக்கும் என்க
விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கருகாது என்க
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக
நூலினை மீளவும் நோக்க வேண்டா
சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக
மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக்
கூரிய னுடனே கொடுத்தும் பழகுக
வேறுஒரு கருமத்தினை மனத்து எண்ணின்
ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக
சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்
அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக

நூற்பாவின் விளக்கம் வருமாறு:

இலக்கியத்தில் ஓரிடம் விளங்காதாயின் அப்பகுதிக்கு முன், பின் பகுதியைப் படித்துப் பார்த்தால், அவ்விடம் இன்ன பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பது விளங்கும் அல்லது முன்பு கற்ற இலக்கியத்திலிருந்தோ அல்லது பின்பு கற்கப்போகும் நூல்களிலிருந்தோ விளங்காத இடம் விளங்கக்கூடும்.

சிலவற்றிற்குப் பொருள் தெளிவாய் தெரியாவிட்டால் உப இலக்கணத்தால் பொருள் தெளியலாம்.

தாம் முன் உணர்ந்ததற்கு இப்பொழுது படிக்கும் செய்தி வேறுபடின், இப்படி ஓர் இலக்கியம் உண்டு போலும். அதன் பொருளைக் கூறுவதால் இவ்விடம் மாறுபட்டுள்ளதென்று உணரவேண்டும்.

ஓரிலக்கியத்தில் சில நாளைய பயிற்சி ஏற்பட்டால் சில செய்திகூடத் தெளிவாகத் தெரியாது. பலநாள் ஆழ்ந்த பயிற்சி வேண்டும்.

ஓரிலக்கியத்தை விரைந்து படித்தால் அவ்விலக்கியத்தில் ஒன்றும் தெரியாது. விரையாமல் ஆழ்ந்து படித்தால் பொருள் தெளிவு உண்டாகும்.

கற்றதைத் தெளிவாய் உணரச் சிந்தனையை இறக்காமல், புதிதாகக் கற்பனவற்றில் சிந்தனையை இறக்குதலால் பயனில்லை என்க. எல்லார்க்கும் புதிதாகக் கற்பதில் கருத்து இறங்கும். கற்றதில் கருத்து இறங்காது அத்தகைய உள்ளத்தை வலிந்து இறக்க வேண்டும்.

இலக்கியம் ஒன்றை முழுமையும் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை என்று படிப்பவர்கள் உள்ளனர். அங்கங்கே உள்ள செய்யுளை ஒருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை என்று படித்து பொருளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஏமந்தன் ஒருவன் மாரிபோல் நமக்குப் பொருள் கொடுத்தாலும் அப்பொருளைக் கருதி அவனுடன் பழகாமல், கூர்மையான அறிவுள்ளவனிடம் கொடுத்தும் பழகுக.

இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும்போது பசி முதலிய வருத்தம் வந்தாலும், உணவு முதலியவற்றின் மேல் விருப்பம் வந்தாலும், வேறு காரணங்களால் கருத்து மயங்கினாலும் அப்பொழுதே படித்தலை விட்டுவிட்டு அவை தீர்ந்த பிறகு படிக்க வேண்டும்.

பிணி, வறுமை முதலியன இல்லாதிருத்தலும், பொருள், இளமை முதலியன பெற்றிருத்தலும் கற்றற்குக் கருவியாயினும் மிகவும் சிறந்த கருவி ஆசிரியன் கருத்தில் அருள்வர நடத்தல் ஒன்றே அரிய கருவியாம்.

மேற்கூறிய பத்து வகையால் கல்வி பயில்முறையை இலக்கணக் கொத்தாசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியவாறு இலக்கண-இலக்கியக் கல்வியைப் பயின்றால் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராய் விளங்கலாம்.
(நன்றி தினமணி )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக