புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரையாடல்- விசுவும், நானும்...
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..
@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???அல்ல..
@@@@
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.
மாணிக்கம் நடேசன் wrote:ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.
விளக்கங்களை விளக்கமாக விளக்க விளங்காதவர் விளங்கியவர்களிடம் விளக்கமாக விளங்கிகொண்டால் விளக்கம் விளங்காதவர்களுக்கு விளங்கிவிடுமே - விளக்கங்களை விளக்கமாக விளாகி விலகாமல் விலக்குவோர் சங்கம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்களுக்கு ஒன்னும் மட்டும் நல்ல புரியுது. அக்கா!
அண்ணன் நிலைமை பரிதாபம் நு..!
அண்ணன் நிலைமை பரிதாபம் நு..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வில்லங்கமா பேசாம விளக்கமா விளக்கத்தை
விளக்கிய பாலாவை வில்லனா விளங்காம விளிப்பது
வில்லங்கத்தை விலை குடுத்து விலாவாரியா வாங்கினாப் போல அருண்.
விளக்கிய பாலாவை வில்லனா விளங்காம விளிப்பது
வில்லங்கத்தை விலை குடுத்து விலாவாரியா வாங்கினாப் போல அருண்.
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே" [You must be registered and logged in to see this image.]
அட நம்ம பதிவையா சொன்னீங்க படிக்க சந்தோசமா இருக்குன்னு...அப்படி சொல்லியிருந்தா உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு...என்னுடைய அடுத்தப்பதிவு போடும்போது உங்களுக்கு தனிச்செய்தி அனுப்பிடறேன்..நீங்க மட்டும் படிக்காம தப்பிச்சுக்கோங்க..கோபாலன் wrote:இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
balakarthik wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.
விளக்கங்களை விளக்கமாக விளக்க விளங்காதவர் விளங்கியவர்களிடம் விளக்கமாக விளங்கிகொண்டால் விளக்கம் விளங்காதவர்களுக்கு விளங்கிவிடுமே - விளக்கங்களை விளக்கமாக விளாகி விலகாமல் விலக்குவோர் சங்கம் ஓமன் கிளை
விளக்கங்களை, விளங்கியவர் விளங்காதவர்களுக்கு விளக்கமாய் விளக்க விளங்காதவர் விளங்கியவரிடம் விளக்கமாய் விளங்கிக்கொள்ளலாம் என்பதை விளக்கமாக விளங்கிக்கொள்ளும் வகையில் விளங்கவைத்த பாலாவிற்கு பாராட்டுக்கள்..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
தனிச்செய்தி அனுப்புனா கண்டிப்பா நான் பாத்துதானே தீரணும். அப்புறம் எப்படி படிக்காம தப்பிக்கிறது?காயத்ரி வைத்தியநாதன் wrote:அட நம்ம பதிவையா சொன்னீங்க படிக்க சந்தோசமா இருக்குன்னு...அப்படி சொல்லியிருந்தா உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு...என்னுடைய அடுத்தப்பதிவு போடும்போது உங்களுக்கு தனிச்செய்தி அனுப்பிடறேன்..நீங்க மட்டும் படிக்காம தப்பிச்சுக்கோங்க..கோபாலன் wrote:இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே" [You must be registered and logged in to see this image.]
கோபாலன் wrote:தனிச்செய்தி அனுப்புனா கண்டிப்பா நான் பாத்துதானே தீரணும். அப்புறம் எப்படி படிக்காம தப்பிக்கிறது?
தினமும் காயத்திரி ஜபம் பண்ணுங்க எந்த பாவமும் பாவம் பார்த்து பாக்காம போய்டும் அப்படி பார்த்துட்டா நீங்க பாக்காதமாதிரி பாவலா பண்ணுங்க
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
இதுக்கு நான் ஜெபம் பண்ணாமலே பார்த்தும் பார்க்காதமாதிரி போயிடறேன்.balakarthik wrote:
தினமும் காயத்திரி ஜபம் பண்ணுங்க எந்த பாவமும் பாவம் பார்த்து பாக்காம போய்டும் அப்படி பார்த்துட்டா நீங்க பாக்காதமாதிரி பாவலா பண்ணுங்க
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே" [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8