புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரியின் கடைசி நாளுக்காக...
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஒரு சில மணித் துளிகள்,
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!
"கனாக்காலம்"
ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!
சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!
பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,
சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!
உண்மையைச் சொல்லப்போனால்..!
பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!
ஆனால், இன்று ஏனோ..!
என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.
பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!
ஆம்..!
இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..
ஆனால்..,
அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!
இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!
எனது வலைப்பூவில் காண
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!
"கனாக்காலம்"
ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!
சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!
பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,
சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!
உண்மையைச் சொல்லப்போனால்..!
பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!
ஆனால், இன்று ஏனோ..!
என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.
பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!
ஆம்..!
இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..
ஆனால்..,
அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!
இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!
எனது வலைப்பூவில் காண
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
நான் படித்த கல்லூரி...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அந்தக் கடைசி நாள் நினைவு
அகல் - அகலவே அகலாது யாருக்குமே.
அந்த அரியர்ஸ் விஷயத்த மட்டும் சொல்ல மறந்துட்டீங்களே!!!
ஆவடியிலா இல்லை அன்னனூர்லயா அம்மா கல்லூரி?
அகல் - அகலவே அகலாது யாருக்குமே.
அந்த அரியர்ஸ் விஷயத்த மட்டும் சொல்ல மறந்துட்டீங்களே!!!
ஆவடியிலா இல்லை அன்னனூர்லயா அம்மா கல்லூரி?
கல்லூரி நாட்கள் எப்பவுமே இனிமைத்தான் அதிலும் என்னைபோன்றவர்களுக்கு எனா நாங்கலாம் கல்சுரல்சுனு சொல்லிட்டு ஊற ஏமாத்திகிட்டு புல் அட்டேநேன்ஸ் வாங்கிகிட்டு திரிஞ்சவங்க மீண்டும் பழைய நினைவுகளை நினைக்க வைத்ததற்கு நன்றி நான் கூட எனது கல்லூரி கல்சுரல்ஸ் அனுபவங்களை எப்பொழுதோ இங்கே பதிந்ததாக நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
அருமை அகல் ,, காதல் காதல் (அது என்ன கீதல் , கீதா நு வேனா வச்சுக்கலாம் ) ஏதும் சுத்துநிங்களா அகல் ??
ஆமங்க யினியன், பாலா.. இந்த கல்லூரி திருச்சில தான் இருக்கு...balakarthik wrote:யினியவன் wrote:ஆவடியிலா இல்லை அன்னனூர்லயா அம்மா கல்லூரி?
இது திருச்சி என்று நினைக்கிறேன்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஹ ஹ அப்டி எந்த நல்ல காரியமும் நடக்கல பாஸ்புரட்சி wrote:அருமை அகல் ,, காதல் காதல் (அது என்ன கீதல் , கீதா நு வேனா வச்சுக்கலாம் ) ஏதும் சுத்துநிங்களா அகல் ??
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுத்தாமலா வரி வரியா வரிசையா வருது கீதல் கவிதைகள்?புரட்சி wrote:அருமை அகல் ,, காதல் காதல் (அது என்ன கீதல் , கீதா நு வேனா வச்சுக்கலாம் ) ஏதும் சுத்துநிங்களா அகல் ??
ஐயய்யோ சும்மா இருந்த வாயிக்கு அவல்(அவள் இல்ல ) கொடுத்த மாதிரி ஆயிப்போச்சே...யினியவன் wrote:சுத்தாமலா வரி வரியா வரிசையா வருது கீதல் கவிதைகள்?புரட்சி wrote:அருமை அகல் ,, காதல் காதல் (அது என்ன கீதல் , கீதா நு வேனா வச்சுக்கலாம் ) ஏதும் சுத்துநிங்களா அகல் ??
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4