புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
ஏக்கம் I_vote_lcapஏக்கம் I_voting_barஏக்கம் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கம்


   
   
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 13, 2012 8:06 pm

உடல்நிலை சரியில்லாதபோதுதான்
உண்மையான அன்பை புரிந்துகொண்டேன்!
இரவுபகல் பாராது
எப்போதும் கவனிப்போடு தாய்!
சிரமம் பாராது
மருத்துவமனைக்கும் மருந்தகத்துக்குமாய் தந்தை!
மூன்றுவேளை தவறாது
உணவோடும் மருந்தொடும் தங்கை!
சோர்வே அறியாது
சொன்னவேலை செய்யும் தம்பி!
தளர்வே அறியாது
எப்போதும் பரிவோடு தாத்தாபாட்டி!
ஓய்வே அறியாது
அவ்வப்போது அலைபேசியில் நண்பர்கள்!
வேலை பாராது
விசாரிக்க வருகைதரும் சொந்தங்கள்!
இவ்வளவு அன்பில்
இல்லாமல் போனது உடல்நோய்!
ஆனாலும் தாக்கியது மனநோய்?
மறுபடியும் உடலை நோய் தாக்காதா என்று
அவ்வளவு அன்பையும் மீண்டும் அனுபவிக்க !







''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
ஏக்கம் 961517
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 8:14 pm

அருமை உற்றார் உறவினரின் அன்பை உணர்ந்ததற்கு

ஆனாலும் இந்த ஏக்கமெல்லாம் ரொம்ப ஓவருங்க...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 8:14 pm

அன்பு நோய் தாக்க
வம்பாக நோய் வேண்டும் என
அனுபவிக்க துடிக்கும் உங்கள் ஆசை அழகு ......

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 13, 2012 8:22 pm

யினியவன் wrote:அருமை உற்றார் உறவினரின் அன்பை உணர்ந்ததற்கு

ஆனாலும் இந்த ஏக்கமெல்லாம் ரொம்ப ஓவருங்க...
கொஞ்சம் மிகைமையாய் இருந்தாலும் அனுபவிக்க நன்றாக இருக்குமென்றே தோன்றுகிறது.
பின்னூட்டதிற்கு நன்றிகள் யினியவன்




''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
ஏக்கம் 961517
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 13, 2012 8:23 pm

பூவன் wrote:அன்பு நோய் தாக்க
வம்பாக நோய் வேண்டும் என
அனுபவிக்க துடிக்கும் உங்கள் ஆசை அழகு ......
பின்னூட்டதிற்கு நன்றிகள் பூவன்



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
ஏக்கம் 961517
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக