புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?
Page 1 of 1 •
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழின் உலகளாவிய நிலை இருக்கட்டும். தமிழ் நாட்டளவில் அதன் நிலையும் இருக்கட்டும். நமது மலேசிய நாட்டிலேயே எத்தனை பேருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்!
தேசிய மொழியாகவோ பெரும்பான்மை இனத்தவர் மொழியாகவோ இல்லாத இந்நாட்டில்கூட தமிழ் எண்ணற்றவருக்கு என்னென்னவோ தந்து கொண்டிருக்கிதே! அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?
1.இங்கே ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது எது?
2.வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தமிழ்ப்பிரிவுகளில் பணிபுரிவோருக்குச் சோறு போட்டுக் கொண்டிருப்பது எந்த மொழி?
3.காவல்துறை, உளவுத்துறை, சட்டத்துறை, உள்துறை அமைச்சு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கெல்லாம் தமிழை முதலாக வைத்துப் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
4.பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழாலேயே பெரும் பணிகளில் அமர்ந்திருப்போர் இல்லையா?
5.தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்கள் தமிழால் வாழவில்லையா?
6.ஏன் அந்தக் காலத்து துன் சம்பந்தன் முதல் இன்றைய டத்தோபழனிவேலு வரை பலர் அமைச்சர்களாக வழிவகுத்தது அவர்கள் அறிந்த தமிழன்றோ!
7.அன்றும் இன்றும் இந்நாட்டு அரசியலில் பெயர்போட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அல்லரோ!
இவர்களுக்கெல்லாம் தமிழ் சோறுமட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறது? வாழ்வாங்கு வாழும் வையப் பெருவாழ்வையே அன்றோ தந்திருக்கிறது!
சோற்றுத் தமிழர்கள் வேற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?
அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?
குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போடும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!
எங்கும் என் தமிழ் எவனுக்கும் அடிமையில்லை என்பதை எடுத்துரைத்துக் கொண்டே இருக்கும்.
வளரட்டும் என் தமிழ், வாழட்டும் என் தமிழ்
தமிழோடு வாழ்வோம்.
நன்றி: உங்கள் குரல் திங்களிதழ்
தமிழால் சோறு தின்னும் தமிழன் தன் குழந்தையை சீனப் பள்ளியில் அல்லவா படிக்க வைக்கிறான்! வெளியில் தமிழில் பேசத் தயங்குகிறான்!
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி!
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மொழிப் பசி வயிற்று பசியில் காணாமல்
போய்விட்டதென்னவோ உண்மைதான்.
வயிறு நிறைந்தவுடன் மொழியின் நினைவு வந்தா சரி.
போய்விட்டதென்னவோ உண்மைதான்.
வயிறு நிறைந்தவுடன் மொழியின் நினைவு வந்தா சரி.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இரு ஆங்கிலேயன் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் பேசுகிறான்
இரு ஜப்பானியர் சந்திக்கும் ஜப்பான் மொழியில் பேசுகிறான்
இரு சீனர்கள் சந்திக்கும் போது சீன மொழியில் பேசுகிறார்கள்
ஆனால் இரு தமிழன் சந்திக்கும் போது மட்டும் தாய்மொழியைத் தவிர மற்ற மொழிகளில் பேசுகிறான் .
தமிழை கொல்பவன்ஒரு தமிழனாகவே இருக்க முடியும்

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிறந்த கட்டுரை மாணிக்கம் அய்யா...நன்றி
தமிழை தெரிந்து கொண்டும் பேச வெட்கப்படும் பலருக்கு இது சாட்டையடி.... "மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள்" மிக்க உண்மை.. அருமையான கட்டுரை ஐயா..!
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- GuestGuest
எல்லாத்தையும் ஒரு தமிழனால் தான் மாற்ற முடியும் .. நன்றி அய்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1