புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

Renukakumar
லோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_lcapலோக்கல் கயி(வி)தைகள்..! I_voting_barலோக்கல் கயி(வி)தைகள்..! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்கல் கயி(வி)தைகள்..!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 6:31 pm

லோக்கல் கயி(வி)தைகள்..!

நீ தலைவாரினாய்
நட்சத்திரங்கள் சிதறின.
பொடுகு.

*****

எனது உயிர்
உனக்கே உனக்கு..
சொல்லிவிட்ட பின்பும்
ஏன் உயிர் எடுக்கிறாய்.

*****

சில்லறையை சிந்தியது
போல் சிரித்தாய்...
இந்த சிரிப்புக்காக
சிந்தப்பட்ட சில்லறைகளின்
கணக்கெழுதியபடி நான்.

*****

உயிர் பெற்று உலாவும்
சித்திரப்பாவை நீ.
கேலிச்சித்திரங்கள்
எனக்கு பிடித்தமானவை.

*****

நீ சமைத்த உணவு.
சாப்பிடும் போது
சிரித்தேன்.
ஏனென்றாய்.
துன்பம் வரும் வேளையில்
சிரிக்க சொன்ன வள்ளுவரை
நீ அறிய மாட்டாய்.

*****

வருத்தம் வரும்போது
உனது புகைப்படத்தை
பார்த்தால்
என் வருத்தம்
பறந்து ஓடும்.
உன்னை விட பெரிய
வருத்தம் என் வாழ்க்கையில்
வர வாய்ப்பேயில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 11, 2009 6:32 pm

லோக்கல் கயி(வி)தைகள்..! 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 6:36 pm

தமிழன் அண்ணாவின் கவிதைகள் அவரின் பேச்சை போலவே கடியா..நகைச்சுவையா இருக்கு..அருமை தமிழன் அண்ணா...

எனது உயிர்
உனக்கே உனக்கு..
சொல்லிவிட்ட பின்பும்
ஏன் உயிர் எடுக்கிறாய் லோக்கல் கயி(வி)தைகள்..! 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 6:39 pm

சில்லறையை சிந்தியது
போல் சிரித்தாய்...
இந்த சிரிப்புக்காக
சிந்தப்பட்ட சில்லறைகளின்
கணக்கெழுதியபடி நான்.

இது ரூபனுக்கு..... லோக்கல் கயி(வி)தைகள்..! Icon_lol

நன்றிகள் ராஜா &மீனு.... லோக்கல் கயி(வி)தைகள்..! 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 11, 2009 6:43 pm

என்ன தல , கயிதைகள் எல்லாம் பலமா இருக்கு .............

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 6:46 pm

இன்னைக்கு லீவு நல்ல தூங்கி எழுந்த உடன் இதுபோலதான் சிந்தனை ஓடுது... லோக்கல் கயி(வி)தைகள்..! 440806

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 6:48 pm

Tamilzhan wrote:இன்னைக்கு லீவு நல்ல தூங்கி எழுந்த உடன் இதுபோலதான் சிந்தனை ஓடுது... லோக்கல் கயி(வி)தைகள்..! 440806

ஸ்லீப் பண்ணினா..சிந்தனை நல்லா இருக்குமா ? லோக்கல் கயி(வி)தைகள்..! 838572

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 6:51 pm

மீனு wrote:
Tamilzhan wrote:இன்னைக்கு லீவு நல்ல தூங்கி எழுந்த உடன் இதுபோலதான் சிந்தனை ஓடுது... லோக்கல் கயி(வி)தைகள்..! 440806

ஸ்லீப் பண்ணினா..சிந்தனை நல்லா இருக்குமா ? லோக்கல் கயி(வி)தைகள்..! 838572

இல்லே லூசுகளுக்கு ஒரே மாதிரியாதான் இருக்கும்.... லோக்கல் கயி(வி)தைகள்..! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 6:54 pm

ஆரம்பித்தாச்சா ?..எங்கே இன்னும் கடிக்கலை என்று வருத்த பட்டேன்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக