புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்குரியவனே..!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 11:46 am

First topic message reminder :

நின் காதலில் கசிந்துருகி
கண்ணீர்க்கடலில்
நினைவுப்படகில் தத்தளிக்கும்
எனைக் கரம் பிடித்து
கரைசேர்க்க
அன்புக்குரியவனே அருகே வா...!!

பொய்யுரைக்கா உன் விழி கூர்ந்து
உள்ளிருக்கும் எனை உணர
அன்புக்குரியவனே அருகே வா...!!

பசி, தூக்கம் தவிர்த்து
பசலையில் வாடும் எனை
முத்தம் பரிமாறி
நின்மடிகிடத்தி உறங்கவைக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

மனதாள்பவனே
நான் உந்தன் சுவாசமா..
நீ கொள்ளும் பயணத்தின்
ஓட்டுநரா...
நடத்துனரா..
உடன் பயணிக்கும் பயணியா..
இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
நானறிய
அன்புக்குரியவனே அருகே வா..!!!

என் எண்ணத்தை சமைத்து
கவிதையாய்ப் பரிமாற
உண்டு மகிழ்ந்து
உன்னுள்ளம் உரைக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

யாவற்றிலும், யாதுமாய்
தோன்றுபவனே..
என்னவனாய் என்னில்லத்தில்
என்றென்றும்
நீயாகத் தோற்றமளிக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

இயற்கையின் இரகசியத்தை
இடைவிடாது பேசிமகிழ
அன்புக்குரியவனே அருகே வா...!!!

நம் காதல்பயணத்தில்
மழலையிசை கேட்டு மகிழ..
பிரபஞ்சம் போற்ற
நம் பிள்ளைகளை பேணிகாக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!!

இதயத்தில் இருப்பவனே
என் இறுதிப் பயணத்தின்
இறங்(க்)கும் தருவாயில்
சுவாசம் துறந்து
உன் இதயத்தில் கலக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

என் கரம்பிடித்து
காதல் உணர்த்திய நின் கரம்
என் சதைக்கு தீ மூட்டி
பாரினில் பஞ்சபூதமிருக்கும்வரை
நின் நெஞ்சத்தில் குடியிருக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!‎

--நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 12:23 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:கருத்திட்டு எம்மை ஊக்குவிக்கும் தோழமைகளுக்கு நன்றி..எம் எழுத்துக்களை வளப்படுத்த குறையிருப்பினும் தவறாமல் சுட்டிக்காட்டவும்..குறைகளையும், நிறைகளாய் ஏற்கும் பக்குவமுண்டு எமக்கு..நன்றி.
டோன்ட் வொரி இங்கே என்னை போல் குற்ரம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் பலர் உண்டு எங்கள் சங்கம் அதற்காக பாடுபடும் ஹி ஹி ஹி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புக்குரியவனே..!!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:24 pm

பூவன் wrote:காதலில் கசிந்து
விழிகள் மோதி
பசி தூக்கம் மறந்து
மனதாள்பவன்
மனதால பயணித்து
எண்ணங்களை சமைத்து
யாதுமாய் தோற்றமளித்து
மழலை இசை கேட்டு
இதயம் இறக்கும் வரை
இறுதி வரை பயணிக்கும்
உங்கள் அன்புக்குரியவர் அருகில் வர வாழ்த்துக்கள் ,.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை ......
பூவன் wrote:காதலில் கசிந்து
விழிகள் மோதி
பசி தூக்கம் மறந்து
மனதாள்பவன்
மனதால பயணித்து
எண்ணங்களை சமைத்து
யாதுமாய் தோற்றமளித்து
மழலை இசை கேட்டு
இதயம் இறக்கும் வரை
இறுதி வரை பயணிக்கும்
உங்கள் அன்புக்குரியவர் அருகில் வர வாழ்த்துக்கள் ,.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை ......
நன்றி பூவன்..புன்னகைபுன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:25 pm

நன்றி ரா.ரா... தங்களுடைய இந்த வரிகள்...//நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!// நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை




நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:30 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:நன்றி ரா.ரா... தங்களுடைய இந்த வரிகள்...//நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!// நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை

நன்றி காயத்ரி...



அன்புக்குரியவனே..!!  - Page 2 224747944

அன்புக்குரியவனே..!!  - Page 2 Rஅன்புக்குரியவனே..!!  - Page 2 Aஅன்புக்குரியவனே..!!  - Page 2 Emptyஅன்புக்குரியவனே..!!  - Page 2 Rஅன்புக்குரியவனே..!!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 13, 2012 5:24 pm

கண்ணீர் கடலில், பொய் உரைக்கா அவன் விழி கூர்ந்து, மனதாள்பவனுடன் பயணித்து
மழலை இசை கேட்டு ..........
சமிப காலத்தே படித்ததில், பிடித்ததில் இதுவும் ஒன்று. அன்பு மலர்
தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
ரமணியன்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 13, 2012 5:45 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sat Oct 13, 2012 10:29 pm

ஏக்கம் நிறைந்த வரிகள்... சூப்பர்.!

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Oct 13, 2012 10:43 pm

அன்புக்குரியவன் அருகிலிருக்க சொல்லப்பட்ட காரணங்கள் அருமை காயத்ரி...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 12:01 pm

அகல் wrote:அன்புக்குரியவன் அருகிலிருக்க சொல்லப்பட்ட காரணங்கள் அருமை காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக