புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
100 Posts - 48%
heezulia
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
7 Posts - 3%
prajai
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 1%
Barushree
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 9:59 pm

கரிதாஸ் தேந்த்ரோ

என் பெயர் வேண்டாம், கதையின் தலைப்பே என் பெயராக இருப்பதால். நான் ஒரு விசித்திர பிறவி, இங்கு வாழும் மனிதர்களை விட நான் மிகவும் வேறு பட்டவன். எங்கிருந்தோ என்னை கொண்டு வந்திருக்கிறார்கள். ஏன் என்றால் என்னைப் போல் இந்த வட்டாரத்திலேயே யாரும் இல்லை. உடலமைப்பு உணவு வழக்கம் அனைத்தும் மனிதரை விட வேறு மாதிரி இருக்கும். எனக்கு 12 வயது ஆகிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும் எனக்கு நினைவு தெரிந்து 12 வருடங்கள். 58 அடி வளர்ந்திருக்கிறேன், சராசரி மனிதன் உயரம் 5 அடி தானே? எடையும் வளர்த்திக்கு ஏற்ப. அம்மா என்னை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்வாள், இந்த வயதிலே அவர்களுக்கு சம்பாதித்துப் போடுகிறேனே அதனாலா? என்ன இருந்தாலும் வளர்த்த அம்மாதானே?

என்னால் பிறந்ததில் இருந்தே மற்ற மனிதரைப்போல் நடக்க முடியாது. கை கால்கள் அனைத்தும் வித்தியாசம் ஆனாலும் குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டது. அப்போது எனக்கு 5 வயது, 20 அடிகள் வளர்ந்திருந்தேன், எனக்குள் சிறு மாற்றங்கள் ஏற்பட்டது. மாதாமாதம் முடி வெட்ட வரும் அண்ணன் என்னை பார்த்து என் உடல் பாகங்களின் வளர்ச்சியை பற்றி என் தாயிடமும் தந்தையிடமும் எதோ சொல்ல அடுத்த வாரமே எனக்கு சடங்கு செய்தார்கள். நான் பெண்ணா??.அந்த சடங்கு செய்ததில் இருந்து என் உடலில் சில உறுப்புகள் பெரிதாயின வளரத் தொடங்கின. என் உடலில் தண்ணீர் சுரப்பிகள் அதிகமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதையே பல பேர் கொண்டு சென்று ஆராய்ச்சி செய்திருப்பார்கள் போல. ஒரே வருடத்தில் என்னிடம் இருந்து அபரிமிதமான நீர்ச்சத்து உருவாகின. அத்தனையையும் எங்கோ எடுத்துச் சென்றிருந்தார்கள். ஆரய்ச்சிக்காகத் தான் இருக்கும்.

அந்த நீர்ச்சத்து இருந்த உறுப்பை தனியாக எடுத்தே விட்டார்கள். ஆனால் ஒரே மாதத்தில் மறுபடியும் வேறு இடத்தில் அதே சுரப்பிகள்!. இப்போது எனக்கு இதுவே தொழில் ஆகிவிட்டது. எப்போதெல்லம் அது வளர்கிறதோ அம்மா சொல்லி அனுப்புவாள் உடனே அந்த சோதனையாட்கள், என்னிடம் இருந்து அதனை எடுத்து செல்வார்கள். அம்மா நான் ஏன் இப்படி வளர்ந்தேன் என்று ஒருமுறைகூட கவலைப் பட்டதாக தெரியவில்லை. அதுதான் என்னை காட்சிப் பொருளாக்கி பணம் வருகிறதே. ஏதோ செய்யட்டும், எனக்கு அவைகளைக் களைவது பிடிக்கவில்லையெனினும் அது என் வளர்ச்சிக்கு உதவியது. என்ன செய்து என்ன செய்ய, நடக்க முடியா ஜடமாகி விட்டேனே. சத்தியமாக நான் வேற்றுகிரக வாசி தான்.

எனக்கு புரியாமல் இருப்பது இங்கே நிறைய இருக்கிறது. ஒரு முறை பக்கத்து பள்ளி வாத்தியார் என்னை பார்க்க வந்திருந்தார் மாணவர்களுடன். அவர் கூறியது என்னை வியக்க வைத்தது. ஆம், மக்கள் அனைவரும் வேண்டாம் என்று உதாசினப் படுத்தி அனுப்பும் ஒரு விஷயம் எனக்கு உயிர் வாழ தேவை படுகிறதாம்… நான் என்னை அறியாமலே அந்த உதாசின பொருளை தூங்கும்போது உட்கொண்டு விடுகிறேனாம். அதற்குமேல் அவர் பேசியது காதில் விழுகவில்லை வெகுநேரம் என்னைப் பற்றி பேசிச் சென்றார். என்ன பேசினார் என்று கேட்காவிதம் வளர்ந்துவிட்டேன்.

சென்ற வாரம் எனக்கு உடம்பு சரியில்லை உடல் உளன்றுபோய் இருந்தது. அப்போது பார்த்து என் தங்கை விளையாட வந்தவள் என்னிடம் அமர்ந்து கொண்டாள். தெரியாமல் என் உறுப்பு ஒன்று அறுந்து அவள்மேல் விழுந்த்து. எனக்கு துக்கம் தாங்கவில்லை. அப்போது தான் என் அம்மா என்னை திட்டி அடித்ததை பார்த்தேன். என் உறுப்பு அறுந்தது பற்றி அவளுக்கு கவலை இல்லை. என்ன இருந்தாலும், நான் இன்னொரு தேசத்தில் இருந்து வந்தவன் தானே, ஆனால் எனக்கு அந்த உறுப்பு விழுந்தபோது வலியே இல்லை. ஆனால் என் தங்கை பாசம்மிக்கவள் அதன்பின் வழக்கம்போல என்னிடம் வந்து விளையாடுவாள்.

இரண்டு நாட்களாக என்னைப் பற்றி குசுகுசுவென அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டார்கள். என்னை கொல்லப்போகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். இந்த பூமிக்கு வந்த காரணம் முடியப் போகிறது போல் தெரிகிறது. நான் நல்ல மகனாகத் தானே இருந்தேன்? என்ன மற்ற பிள்ளைகள் போல் ஓடியாட முடியாது, உடலமைப்பு வேறு அவ்வளவுதானே. ஒரு வேளை கருணைக் கொலையா?

சரி என்னைப் போல் வேற்றுகிரக வாசியை வைத்து, இருந்த இடத்தை விட்டு நகரமுடியாத ஜடத்தை வைத்து வாழ்வதை விட நான் சாவதே மேல்…! அதோ வந்துவிட்டான் ஒருவன். அவன் தான் என்னைக் கொல்லப் போகும் ஆயுதங்கள் கொண்டு வந்துள்ளான். என்னை மருத்துவமனைக்கு கூட தூக்கிச் செல்ல முடியவில்லை இங்கேயே வைத்துக்கொல்ல போகிறார்கள். அதோ அவன் ஆயுதத்தை என்மேல் பிரயோகிக்கிறான். நான் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றேன். இதுநாள் வரை இந்த உலகத்தில் வாழ்ந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். நன்றி….! எங்கள் ஊர் பக்கம் வந்தால் என்னை, இல்லை இல்லை நான் இருந்த இடத்தையாவது வந்து பாருங்கள். அடையாளம், அடையாளம்?? ஆம் எங்கள் வீட்டை "ஒத்தத் தென்னமர வீடு" என்று கூறுவார்கள். இனி அப்படி கூப்பிட வாய்ப்பில்லை.

பின்குறிப்பு : கிரேக்க மொழியில் தென்னை மரத்துக்கு பெயர் "கரிதாஸ் தேந்த்ரோ"

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Sun Oct 14, 2012 10:32 pm

அருமையிருக்கு சூப்பருங்க
வித்தியாசமான கற்பனை..

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 10:40 pm

மரத்தின் பாசம் - அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக