புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 12, 2012 7:22 am

ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765

விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் . விலை ரூபாய் 60.

ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு . மரபுக்கவிதைக்கு நிகர் மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக உள்ளது .

எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை ஊன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
பதியின் வைகைதனில் நீந்தினாள் .

சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

குழந்தாய் ! நீ குழைந்தாய் நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப் பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .

உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில்
நான் மறையும் தோற்கும் !

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை சூட்டுவதாக உள்ளது .

காதல் மாண்பினை குயிலின் மூலமாய்
கூவினாய் - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ - எண்கள் - கிழக்கு நீ !

மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் .

ஒளியின் நெசவு !
-------------------------------
அழுது வடியும் மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !

இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளி மாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும். என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !

வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !

கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .

செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .

வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !

பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .

பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா யானால்
பலம் ,பல மடங்காய்க் கூடும் !

தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .

நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?

அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு ஊழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .

கைகளுண்டு மனிதர்க்கு விலங்குக் கில்லை
கடினமுடன் உழைக்கத்தான் அவையி ருந்தும்
செய்கையிலே போய் கூடி ஊழல் மூலம்
கையூட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !

சிந்திக்க வைக்கும் கவிதைகளை,சமூகத்தை சீர் படுத்தும் கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக