புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
சோனியா குடும்பத்துக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ரத்த சம்பந்தம் உண்டு. இப்போது சிக்கி இருப்பவர் மருமகன் வதேரா!
ராஜீவ் - சோனியா தம்பதியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆசைகளுடன் வலம்வர ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவருடைய ஆதி அந்தங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து தந்தைக்கும் ஸ்காட்லாந்து கிறிஸ்துவத் தாய்க்கும் பிறந்த ராபர்ட் வதேராவின் குடும்பம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொரதாபாத்தில் வசித்தது. நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதுதான் ராபர்ட் வதேராவின் குடும்பத்தொழில். 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் வதேராவின் தொழில் மாறியது. ரியல் எஸ்டேட், வாடகை விமா னங்கள், ஹோட்டல் என்று பல தொழில்களில் இறங்கினார். கார்ப்பரேட் பிசினஸிலும் குதித்தார். ஏராளமான கம்பெனிகள் அவர் பெயரில் தொடங் கப்பட்டன. ராபர்ட் வதேராவின் தொழில்கள் குறித்து, பல்வேறு பத்திரிகைகள் தகவல்கள் வெளியிட்டன.
இப்போது, ராபர்ட் வதேராவுடன் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கும் டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு முன்பே, பி.பி.டி.பி. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வதேராவுடன் உள்ள தொடர்பு பற்றி பேசப்பட்டது. இதைஅடுத்து, டி.எல்.எஃப். நிறுவனம் கொடுத்த கடன் மற்றும் டி.எல்.எஃப் நிறுவனத்திடம் வாங்கிய பிளாட்டுகள் மற்றும் டி.எல்.எஃப். நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றில் வதேரா 50 சதவிகிதப் பங்குகளைப் பெற்ற விவகாரம் எல்லாமே மார்ச் மாதமே வெளியானது. இப்போது, அர்விந்த் கேஜ்ரிவால் இந்தப் பட்டியலை வெளியிடவே, அரசியலில் தீப்பற்றி எரிகிறது. கேஜ்ரிவால் குழுவினர் வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கலாம்.
வதேராவின் ஸ்கை லைட் ரியாலிட்டி நிறுவனம், டி.எல்..எஃப். ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஏழுஅடுக்கு மாடி வீடுகளை ஐந்து கோடிக்கு வாங்கியதாகக் கணக்கு. வாங்கிய சமயத்திலேயே இதன் ஒருஅடுக்கு மட்டுமே ஐந்து கோடி. இப்போது 15 கோடி.
இதே அப்பார்ட்மென்ட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரஅடி பிளாட்டை 89 லட்சம் ரூபாய்க்கு வதேராவின் ஸ்கைலைட் ரியாலிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது. இப்போது அதன் மதிப்பு 30 கோடி.
வதேராவின் மற்றொரு கம்பெனியான நார்த் இண்டியா ஐ.டி.பார்க் நிறுவனம் என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பிக்கானியரில் 161 ஏக்கர் நிலம், ஸ்கைலைட் நிறுவனம் பெயரில் குர்காவ்ன் மானேசரில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ராபர்ட்டுக்குச் சொந்தமான ரியல் எர்த் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் பெயரில் குர்காவ்ன் ஹையத்பூர், ஹரியானா மேவாத் போன்ற இடங்களிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் வாங்கப் பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள, 'ஹில்டன் கார்டன் இன்’ என்ற நட்சத்திர ஹோட்டலின் பங்குகளில் 50 சதவிகிதத்தை வதேரா சுமார் 31 கோடிக்கு வாங்கி யிருக்கிறார். ஆனால், அதன் மதிப்பு அன்று 150 கோடி ரூபாய். இப்போது 300 கோடி ரூபாய்.
இந்தச் சொத்துக்களின் மதிப்பு 500 கோடி ரூபாயைத் தாண்டும் என்று சொல்லும் கேஜ்ரிவால் குழு, 'இந்தச் சொத்துக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வந்த கறுப்புப் பணத்தின் மூலமாக வதேரா வாங்கி இருக்கலாம். அல்லது இந்தச் சொத்துக்களை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வதேராவுக்கு லஞ்சமாகக் கொடுத்திருக்கலாம். இதை மத்திய அரசுக்குக் கீழ் இருக்கும், சி.பி.ஐ., வருமானவரி புலனாய்வுத் துறை போன்றவை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால், சுயேச்சையான அமைப்பு விசாரித்தால், மேலும் பல உண்மைகள் வரும்’ என்று கோரிக்கை வைக்கிறது. ஐ.ஏ.சி அமைப்பினர் கேள்விகளுக்கு வதேராவோ டி.எல்.எஃப். நிறுவனமோ உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் ஜன்பத்தில் ஏற்பட்ட கொதிப்புக்குப் பின்னர் பதில் சொன்னார்கள்.
'வதேராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு கடனாகக் கொடுக்கவில்லை. வர்த்தக ரீதியாக சில ஒப்பந்தங்கள் போடப்பட்டதால் இந்தத் தொகையை முன்பணமாகக் கொடுத்திருந்தோம். அதேபோல, அபார்ட்மென்ட் பிளாட்களை சொற்பத் தொகைக்குக் கொடுத்தாகச் சொல்வதும் தவறு. அப்போது பொருளாதார நிலை மந்தமாக இருந்ததால், ஹோட்டலின் மதிப்பு 80 கோடியாகக் கருதப்பட்டு, 50 சதவிகிதப் பங்குகள் விற்கப்பட்டது’ என்றது டி.எல்.எஃப். நிறுவனம். சோனியாவின் குடும்பத்தை நோக்கி ஊழல் குற்றச்சாட்டின் கை நீண்டுவிட்டது. அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்கலாம்!
நன்றி தமிழ் source ...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் இத்தாலிக்கு ஓடிடுவேனே!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நான் இத்தாலிக்கு ஓடிடுவேனே!!!
எங்களை விட்டு அவளோ எளிதா ஓட முடியுமா ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போபர்ஸ் வச்சு உங்கள சமாளிப்போம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:போபர்ஸ் வச்சு உங்கள சமாளிப்போம்.
:joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker: :joker:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த பீரங்கி ஸ்டாக் எல்லாம் உங்க கிட்ட தான் இருக்கா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அல்கா அல்கா இருக்கு பீரங்கி...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அல்கா அல்கா இருக்கு பீரங்கி...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» இந்த ஆண்டில் மட்டும் மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்தில் டீ செலவு ரூ.3.34 கோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2