புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_m10Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Online Purchase - நாட்டு மருந்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Thu Oct 11, 2012 12:01 am

First topic message reminder :

நாட்டு மருந்து வாங்க online website இருக்கிறதா?



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 1:21 am

agriz wrote:சென்னை.
எனக்கு முருங்கை வேர் பட்டை என்பது அப்படியே பயன் படுத்தக் கூடிய ஒன்றா அல்லது பதப்படுத்திய ஒன்றை பயன் படுத்த வேண்டுமா என்று தெரிய வில்லை

பதப்படுத்த வேண்டியது இல்லை, வெட்டிக் காயவைத்தாலே போதுமானது!



Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 1:22 am

யினியவன் wrote:பாக்கியராஜ் வீட்ல கிடைக்குமா சிவா?

அங்கு முருங்கைக் காய் மட்டுமே கிடைக்கும்!



Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 7:10 am

இந்த பாக்கியாராஜ் சொன்னாலும் சொன்னாரு, எங்க ஊருள முருங்க மாரங்களே குறைஞ்சி போச்சி, குறிப்பா எங்க மாமா அங்கள் வசிக்கிற பூச்சோங் ஏரியாவுல, முருங்க மரங்களே இல்லாம போச்சி. எல்லாம் எங்க மாமா அங்களோட கிருப தான். எல்லாம் மருந்தாக்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிட்டாரு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 11:15 am

மாணிக்கம் நடேசன் wrote:இந்த பாக்கியாராஜ் சொன்னாலும் சொன்னாரு, எங்க ஊருள முருங்க மாரங்களே குறைஞ்சி போச்சி, குறிப்பா எங்க மாமா அங்கள் வசிக்கிற பூச்சோங் ஏரியாவுல, முருங்க மரங்களே இல்லாம போச்சி. எல்லாம் எங்க மாமா அங்களோட கிருப தான். எல்லாம் மருந்தாக்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிட்டாரு.

ஆமா, மாப்ளைதான் மரத்தை வெட்டி லேகியமாகச் செய்து கொடுத்தார்!



Online Purchase - நாட்டு மருந்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 11:47 am

ஐயோ, மரங்கள நான் வெட்டள, வெட்டனுது எல்லாம எங்க மாமா அங்கள்தான், மருந்து எல்லாம் செஞ்சி எனக்கு டெஸ்ட் பண்ண மட்டும் தருவாரு எலிக்கு தருவாங்களே அது மாதிரி.

அதனாலேயே என் தலையில கரு கருன்னு அடர்ந்து இருந்த தல முடியெல்லாம் கொட்டி இல்ல உதிர்ந்து போச்சி. பணம் அவருக்கு பாலைவனம் எனக்கு.

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 11, 2012 4:50 pm

உங்க அவதார் எங்க அய்யா ?

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 5:04 pm

நான் அழகாய் இருக்கேனா, யாரோ அத அபேஸ் பண்ணிட்டாங்க, சீக்கிரம் வேறு ஒரு படம் போடரேன்.

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 11, 2012 5:06 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் அழகாய் இருக்கேனா, யாரோ அத அபேஸ் பண்ணிட்டாங்க, சீக்கிரம் வேறு ஒரு படம் போடரேன்.

சரி அய்யா :சோகம்:

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Thu Oct 11, 2012 5:09 pm

ஒவ்வொரு ஊரிலும் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. மாதமொரு முறை நாட்டு வைத்தியர் குறிப்பிட்ட கடையில் ஆலோசனை வழங்குகிறார்.

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 11, 2012 5:26 pm

lgp wrote:ஒவ்வொரு ஊரிலும் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. மாதமொரு முறை நாட்டு வைத்தியர் குறிப்பிட்ட கடையில் ஆலோசனை வழங்குகிறார்.

தகவலுக்கு நன்றி LGP .

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக