புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. - Page 2 I_vote_lcap  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. - Page 2 I_voting_bar  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 8:09 pm

First topic message reminder :

உலகம் முழுவதும் எஸ்.எம்.எஸ். மூலம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது, 17-ந் தேதி பகல் நேரம் 1 1/2 நாள் நீடிக்கும். இது 2400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் என்று ஒரு எஸ்.எம்.எஸ். புரளி கிளம்பியுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தியாவைப் பொறுத்தவரை பகல் நேரம் ஒரு சில நாட்களில் மட்டுமே வேறுபடும். 1 1/2 நாள் என்று சொல்லக்கூடிய 36 மணி நேரம் பகல் நீடிக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு 12 மணி நேரமும் பகல்-இரவு என்று மாறி வரும். வட-தென் துருவ பகுதிகளில் தான் பகல்-இரவு நேரங்களில் மாறுபாடு ஏற்படும். இங்கு அதற்கான வாய்ப்பே இல்லை. என்று மறுத்தார்.

பிரபல ஜோதிடர் யோகஸ்ரீ மணி பாரதி கூறும் போது, 17-ந் தேதி (புதன் கிழமை) ஐப்பசி மாதம் பிறக்கிறது. நமது பஞ்சாகத்தில் தினந்தோறும் சூரிய உதயம், அஸ்தமனம் பற்றி குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அதில் அன்றைய தினம் சூரியன் 36 மணி நேரம் வரை பகலாக இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.

ஐப்பசி 1-ந் தேதி சூரிய பகவான் 2 குணங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் ஆண்களுக்கு அதிக கோபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பளு, பணியின் போது குழப்பம் ஏற்படும். ஐப்பசி முதல்நாளில் சூரியன் குருவின் பார்வையில் இருந்து விடுபட்டு விடுவதால் ஆண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஐப்பசி 1-ந் தேதி சிவாலயம் சென்று, சூரிய பகவான்-சிவன் பெருமான், பிரம்மா ஆகியோரை வழிபடலாம். இதன் மூலம் சூரியனின் அருள் பெற்று நீண்ட ஆயுள் பெறலாம் என்றார்.

நன்றி தமிழ் source

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 1:07 am

யினியவன் wrote:விடுங்க வசந்திக்கு வாந்தி வந்தா? நம்பலாமா

நிச்சயம் நீங்கள் தான் காரணம் என நம்புவேன்!

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 1:14 am

நீங்க செஞ்ச பிரியாணிய கொண்டு போயி குடுத்ததால இந்தப் பழி என் மீதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 1:20 am

யினியவன் wrote:நீங்க செஞ்ச பிரியாணிய கொண்டு போயி குடுத்ததால இந்தப் பழி என் மீதா?

உங்கள் பெயரைச் சொன்னதும் இது பித்த வாந்தியாகிவிட்டது! அப்படித்தானே!

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 1:23 am

உங்க பேர சொல்லி இருந்தா ரத்த வாந்தி தான்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 7:03 am

இதையெல்லாம் நம்பாதீங்க, அப்படி எதுவும் நடக்காது,

அப்படியே நடந்தாலும் நான் இருக்கேன், எல்லாம் சரி படுத்திடுரேன்.

1ம் 7 ம் கூட்டினா 8

1ம் 2ம் கூட்டினா 3

2ம் 0ம் 1ம் 2ம கூட்டினா 5

ஆக 8ம 3ம் 5ம் கீட்டினா 16

எனவே 17க்கு முன்னால இந்த 16 வர்ரதுனால கூட்டுத் தொக 16 இருப்பதுனால இந்த 36 மணி நேர பகல் வரவை வராது.

இது எனது எண் கணித கணிப்பு.

எல்லாம் தைரியமா இருங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 11, 2012 8:07 am

நல்ல வேளை, நீங்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் நிம்மதி அடைகிறேன். கணித கணிப்பு வியக்க வைக்கிறது. எப்படி ஐயா, இப்படி எல்லாம்.!

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 9:28 am

அய்யாட்ட கணக்கு படிச்ச பசங்களுக்கு
கணக்கு பண்றதில கஷ்டமே இருக்காதாம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 11:55 am

கணக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது, எல்லாம் இந்த இ.வா.ச. உறுப்பினர்கள் இருக்கும் வரை ஏதோ என்னப் போல உள்ளவங்க பொழச்சிக்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 11, 2012 4:47 pm

இந்தா ஆரம்பிச்சுடானுங்கள்ள ...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 5:06 pm

ஆராம்பிக்க அது என்ன ஒரு நவரச நாடகமா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக