புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_m10  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 2:51 pm

First topic message reminder :

சீனாவில், கடந்த ஒரு வார கால விடுமுறையால், 64 கோடி பேர் பல்வேறு இடங்களுக்கு பயணித்ததால், நெடுஞ்சாலைகளில் வரலாறு காணாத அளவில் நெரிசல் ஏற்பட்டது.

சீனாவில், இம்மாதம், 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை, தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை முடிந்து, 7ம் தேதி வரை இலையுதிர்கால விடுமுறை விடப்பட்டது. இதனால், பெற்றோர்களும், குழந்தைகளும் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள்.உலகில் மிக ஜனத்தொகை கொண்ட நாடு, சீனா என்பது இந்த விஷயத்தில் வெளிப்பட்டு விட்டது. விடுமுறையை கழிக்க, ஒட்டு மொத்தமாக பலரும் கிளம்பியதால், 24 எக்ஸ்பிரஸ் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

டிரைவர்கள், பயணிகள் என, 64.7 கோடி பேர் திரண்டதால், எக்ஸ்பிரஸ் சாலைகளில், வாகனங்கள், நத்தை வேகத்தில் ஊர்ந்தன. குறைந்த பட்சம் மூன்று மணி நேரம், ஒவ்வொருவரும் தாமதமாக, ஊருக்கு சென்றனர்.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெடுஞ்சாலைகளில், வாகன நெரிசல் ஏற்பட்டதால், வாகன கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஓரளவுக்கு நெரிசல் சரியானது.விடுமுறையின் காரணமாக, சீனாவில், 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகத்தின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

நன்றி தமிழ் source

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 4:15 pm

வெட்டி வேலை வாசம்
விடலைக்குள்ள வீசும்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 4:17 pm

இப்போ மனசுக்குள் நேசமோ ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 4:18 pm

வேஷமில்லா நேசமே
வானம் வரை நீளுமே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 4:19 pm

எதாவது தோஷம் இருந்த
கடல் வரை நீளுமா ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 9:12 pm

ஜனத்தொகை மட்டுமல்ல வாகனங்களிலும் கரியமில வாயுவையும் வெளியேற்றுவது மிகப்பெரிய நாடு சீனா தெரிகிறது இச்செயலில்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 10, 2012 9:48 pm

சிவா wrote:நல்ல வேளை, நம் நாட்டில் இது போன்ற சாலை வசதிகள் இல்லாததால் இப்படி வாகன நெரிசலும் ஏற்படுவதில்லை!

இல்லை சிவா, இங்கு பெங்களூரில் எப்பவுமே வாகன நெரிசல் தான் சோகம் ரொம்ப மோசமான ட்ராபிக் இங்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக