புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
11 Posts - 37%
heezulia
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
6 Posts - 20%
i6appar
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
3 Posts - 10%
Jenila
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
88 Posts - 36%
i6appar
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
காதலித்துப்பார் - Page 2 Poll_c10காதலித்துப்பார் - Page 2 Poll_m10காதலித்துப்பார் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்துப்பார்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 10, 2012 12:28 pm

First topic message reminder :

அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்

நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்

என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்

கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்

காரணமின்றி சிரிப்பாய்
பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!

எனது வலைப்பூவில்: கவிதைகள்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 2:10 pm

இது ஏதோ வலை வீசற மாறி தெரியுதே ,,,,,
இந்த கலையில் அனுபவம் அதிகமோ அண்ணா ...
குலை குலையாக பதில் வருகிறது ....

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 10, 2012 2:55 pm

ஆஹா..... அருமை.... இன்னொரு வைரமுத்து உருவானாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை போல
ருக்மணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ருக்மணி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 3:02 pm

ஓ இதுதான் காதல் சங்கதியா, என் வயசில இதுக்கெல்லாம் டைம் இல்லிங்க, கட்ரா தாலியன்னு ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவியான என்ன ஒரு குரங்கு கிட்ட பிடிச்சி குடுத்திட்டாங்க. இதுக்கு பேருதான் கிளிய பிடிச்சி குரங்குகிட்ட காதையோ.

பிறகு கிளி இறக்கையா இழந்த மாதிரி என் தலைய பிடிச்சி தினந்தோறம் இழுத்து இழுத்து உள்ள முடியும் போச்சி.



உண்மையாவே காதலிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 3:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஓ இதுதான் காதல் சங்கதியா, என் வயசில இதுக்கெல்லாம் டைம் இல்லிங்க, கட்ரா தாலியன்னு ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவியான என்ன ஒரு குரங்கு கிட்ட பிடிச்சி குடுத்திட்டாங்க. இதுக்கு பேருதான் கிளிய பிடிச்சி குரங்குகிட்ட காதையோ.

பிறகு கிளி இறக்கையா இழந்த மாதிரி என் தலைய பிடிச்சி தினந்தோறம் இழுத்து இழுத்து உள்ள முடியும் போச்சி.



உண்மையாவே காதலிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமா?


கொஞ்சம் வருத்த பட வேண்டிய விஷயம் தான் அய்யா ...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 10, 2012 3:08 pm

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ருக்மணி அவர்களே.. ஐயா வைரமுத்து ஒரு கடல், நான் ஒரு துளியா என்பதிலே பெருத்த சந்தேகம் புன்னகை ... இருந்தும் உங்கள் கருத்தில் மகிழ்கிறேன்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 10, 2012 3:09 pm

எனக்கென்னோவோ ஐயா மாணிக்கம் நடேசன் அவங்ககிட்ட தான் ஒரு அப்பாவி மாட்டிகிட்டங்கலோனு தோணுது பூவன் புன்னகை..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 3:13 pm

உணைமையா சொல்ரேன் நான் தாங்க அந்த அப்பாவிக்கு 4 அப்பாவிகளுக்கு அப்பாவியான அப்பாவியின் அப்பாவி.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 3:14 pm

vv_agal wrote:எனக்கென்னோவோ ஐயா மாணிக்கம் நடேசன் அவங்ககிட்ட தான் ஒரு அப்பாவி மாட்டிகிட்டங்கலோனு தோணுது பூவன் புன்னகை..

அதை தான் நானும் சொன்னேன் .........

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 10, 2012 6:03 pm

பூவன் wrote:
vv_agal wrote:எனக்கென்னோவோ ஐயா மாணிக்கம் நடேசன் அவங்ககிட்ட தான் ஒரு அப்பாவி மாட்டிகிட்டங்கலோனு தோணுது பூவன் புன்னகை..

அதை தான் நானும் சொன்னேன் .........
புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 9:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக