புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 8 - தகவல்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விண்டோஸ் 8 இந்த மாதம் 26 ஆம் நாள் பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியாக வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்டோஸ் 8 நுகர்வோர் பதிப்பினை, பல லட்சம் பேர் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கென ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு உதவும் தளம் எனத் தானாகவே பிரகடனப்படுத்திக் கொண்டு, சந்தேகங்களைத் தீர்த்து வருவதுடன், விண்டோஸ் 8 பயன்பாடு குறித்த கருத்துக்களையும் கேட்டு வருகிறது.
இந்த தளத்தில் உறுப்பினர்களாகப் பதிந்தவர்களிடையே, அண்மையில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று கேட்டு ஒரு கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் கருத்து தெரிவித்தவர்களில், இரண்டுக்கு ஒருவர் தான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோம் எனச் சொல்லி இருக்கின்றனர். விண்டோஸ் 7 53%, விண்டோஸ் 8 25%, எக்ஸ்பி 20%, மற்ற சிஸ்டம் 2%. விண்டோஸ் 7 சிஸ்டத்தினை இன்னும் முழுமையாகவும், நம்பிக்கையுடனும் பயன்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தாவலாம் என்று பலரும் கூறி உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையிலேயே, விண்டோஸ் 8 சிஸ்டத்தினையும் பயன்படுத்திப் பார்க்க பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டம் மேம்படுத்தப்படுகையில், அதனை விட்டுவிடாமல் மேம்படுத்திப் பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் வரவால், அதன் பயன்பாடு முடிந்துவிடக் கூடாது எனவும் பல வாடிக்கையாளர்கள் கூறி வருவதாக, இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 சிஸ்டத்தை முழுமையான பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், 20% முதல் 25% வரைதான் இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, விஸ்டாவிற்குக் கிடைத்த வரவேற்பு தான் விண்டோஸ்8 சிஸ்டத்திற்கும் கிடைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 7 போல ஒரு அமோக வரவேற்பினை விண்டோஸ்8 பெறாது எனவும் தெரிய வந்துள்ளது.
இதற்குக் காரணம் என்ன? விண்டோஸ் 8 தொழில் நுட்ப ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால், பயனாளர் ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றமும் மேம்பாடும் இல்லை. இதன் இருவகை யூசர் இன்டர்பேஸ், பயனாளர்களைக் குழப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை ரீதியாகவும் விண்டோஸ் 8, அதிக வரவேற்பினைப் பெறத் தயங்குகிறது. 35% பேர் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்ற எண்ண ரீதியாக தயங்கியுள்ளனர். புதிய ட்ரைவர்களுக்கும், ஹார்ட்வேர் மேம்பாட்டிற்கும் பணம் செலவழிக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 26% பேர் ஹார்ட்வேர் தேவையால் பின்வாங்குகின்றனர். தாங்கள் பயன்படுத்தும் மற்ற சாப்ட்வேர் புரோகிராம் இதில் இணைந்து இயங்காது என 25% பேர் விலகுகின்றனர்.
அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டம் பயனாளர்கள் வியக்கும் அளவிற்கான சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்விக்கு, பல புதிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அவை: 1. வேகமான இயக்க தொடக்கம் மற்றும் முடித்து வைப்பு 55%; எளிதான இன்ஸ்டலேஷன் 50%; இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 35%; ரீஸ்டார்ட், ரெஸ்டோர் சிறப்பு திறன் 28%; இதனுடன் இணைந்த அப்ளிகேஷன் இணைப்பு 26%; விண்டோஸ் எக்ஸ்புளோரர் 25%; அப்ளிகேஷன் ஸ்டோர் 23% மற்றும் மெட்ரோ 22%. ஆனாலும், விண்டோஸ் 8 மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று,கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில், குறிப்பாக விண்டோஸ் வரிசையில் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பெறும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நன்றி அய்யா..
மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கும் இங்க போய் பாருங்க
http://windows.microsoft.com/en-US/windows-8/release-preview
புரட்சி wrote:CONSUMER PREVIEW பாவித்து வருகிறார்களா ?
Configuration சொல்லுங்கள் அண்ணே ..Thariq wrote:நான் விண்டோஸ் 8 தான் உபயோஹித்து வருகிறேன். நல்ல வேகமான தொடக்கம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை விண்டோஸ் 7 அளவிற்கு விண்டோஸ் 8 வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் டாப்லட்டில் விண்டோஸ் 8 பெரும் மாற்றத்தை உண்டுபண்ணும். மொபைலுக்கு ஆன்றாய்டும் டாப்லட்டிற்கு விண்டோஸ் 8 ம்தான் இனி வரும் காலத்தில் ஆதிக்கம் செலுத்த போகிறது. நன்றி சகோ
ரிலிஸ் பிரீவ்யு பயன்படுத்துகிறேன்,
தாரிக் அஹமது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:balakarthik wrote:ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.
இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா
ஆமா, என்ன இது!
இந்த தளம் தினமலர் முதல் பக்கம் செல்கிறது அண்ணா .....
- GuestGuest
பூவன் wrote:சிவா wrote:balakarthik wrote:ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.
இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா
ஆமா, என்ன இது!
இந்த தளம் தினமலர் முதல் பக்கம் செல்கிறது அண்ணா .....
நீங்களும் பின்னாடி போங்க ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வர்த்தக ரீதியா வந்தாலும் மதன் தயவுல இங்க
இனாமாத்தானே நமக்கு கிடைக்கப் போவுது!!!
இனாமாத்தானே நமக்கு கிடைக்கப் போவுது!!!
- GuestGuest
யினியவன் wrote:வர்த்தக ரீதியா வந்தாலும் மதன் தயவுல இங்க
இனாமாத்தானே நமக்கு கிடைக்கப் போவுது!!!
என் சோலிய முடிகுரதுல எல்லாரும் குறியா இருக்காங்க ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பில் கேட்ஸ் சோலிதான் முடியும் மதன்.
- GuestGuest
யினியவன் wrote:பில் கேட்ஸ் சோலிதான் முடியும் மதன்.
இதுமேல அவருக்கு சோலி முடிச்ச என்ன அண்ணே ! முடியலைன என்ன ?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தகவல், நன்றி சார்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2