புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
6 Posts - 23%
heezulia
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
5 Posts - 19%
i6appar
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
3 Posts - 12%
Jenila
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
88 Posts - 37%
i6appar
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
2 Posts - 1%
prajai
மனதோடு மழை ..... Poll_c10மனதோடு மழை ..... Poll_m10மனதோடு மழை ..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதோடு மழை .....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 3:44 pm



என்றோ எனக்குள் நீ
வந்த நாள் முதலாக ...

எனக்குள் விடாது பெய்யும்
மழை ஆகவே
உந்தன் நினைவுகள் .....

எத்தனை முறை நனைந்தாலும்
வர்ணம் போக வானவில் ஆகவே
உந்தன் முகம் ....

நித்தம் நித்தம்
நனைகிறேன் உன் பார்வை
மழையில் ....

சத்தம் இன்றி அனுதினமும்
முட்டி மோதி கொள்ளும்
இடி மின்னல் ஆக
உன்னுடன் இருக்கும்
இனிமையான தருணங்கள் ...

இடை விடாது
இன்பத்தில் திளைக்கும்
அது ஒரு அழகிய நேரங்கள் ....

தொடர்ந்து தொலைதூரம்
வந்து தொடராமல் செல்லும்
தொடர்வண்டி பாதை போலவே
அனுதினமும் பதைக்க வைகிறாய்
நீ வரும் பாதை பார்க்கவே ?

படர்ந்து கிடக்கும்
பனிமூட்டங்கள் கூட
அணி திரண்டு வந்தன
அழகிய காலை நேரம்
உன் அழகை காணவே !!

சோர்ந்து போகும் அளவு
சுடும் சூரியன் கூட
மேகங்களுடன் சேர்ந்து
மறைந்து விடுகின்றது
உன் அழகில் மயங்கியே ....

மாலை வந்தால் மங்கும்
அழகிய பூஞ்சோலை எங்கும்
பூக்கும் பூக்கள் கூட
புன்னைகைக்க மறந்தன
உன் புன்னகை கண்டே .....

இரவு நேர பாடகனாம்
விண்மீன்களின் இனிய நாயகனாம்
நிலவு கூட நித்திரை மறந்ததே !!

இவை எல்லாம் மயங்கின
நான் மட்டும் என்ன விதி விளக்கா ?
உன்னை கண்டு மயங்காமல் நிற்க .....

என் மனதோடும் மழை காலமே
உன் நினைவு அலைகள் வீசும் போதெல்லாம் ...
என் மனதோடும் மழை காலமே !!
உன் நினைவு சாரல் வீசும் போதெல்லாம் !!!




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 3:50 pm

சாரல் வீசும் அழகு அருமை பூவன் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 5:05 pm

கரூர் கவியன்பன் wrote:சாரல் வீசும் அழகு அருமை பூவன் அருமையிருக்கு

சில நேரம் புயலும் அடிக்கும் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 6:07 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:சாரல் வீசும் அழகு அருமை பூவன் அருமையிருக்கு

சில நேரம் புயலும் அடிக்கும் .....

புயலில் சிக்காமல் இருந்தால் சரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 6:19 pm

அதான் நீங்கள் குடை புயலில் சிக்கி விடீர்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 6:36 pm

குடைக் கம்பி குத்தினதில வலிக்குதுன்னு எகிறிட்டாராம்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 7:25 pm

புயல் அடிச்சத விடவா ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக