புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மந்த்ராலயம்: மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவுமில்லை.
ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளிலும் அக்கறை காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு பெருமழை, வெள்ளத்தில் இந்தக் கோயில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.
இப்போது கோயிலில் பயணிகள் தங்க புதிய கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 10 கோடியை நன்கொடையாக ரஜினி தந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடை மூலம் சர்வக்ஞ மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் தொடர்பு கொண்டபோது, தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ரஜினியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம், என்று மட்டும் தெரிவித்தனர்.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ரஜினி ரசிகர்களே!
தமிழால், தமிழர்களால் வாழ்க்கையில் முன்னேறியவர் ரஜினி. ஆனால் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று விரல் விடமுடியுமா? தமிழர்களை போன்ற ஏமாளிகளை எங்கும் காணமுடியுமா? காவேரியில் தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ! வந்தாரை வாழவைத்து வயிற்றில் ஈரதுணியை சுற்றிகொள்ளும் அசட்டு தமிழர்கள்.!
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிகள்.
மனத்தாங்கலுடன்
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அய்யா நாம முட்டாள்கள் தான் ஏமாளிகள் தான்.
இந்த மாதிரி ச்டாருங்கள நாமதான் வீட்டுக்குள்ள கொண்டு வந்து மனசுக்குள்ள ரசிச்சு புளகாங்கிதம் அடைஞ்சு நம்ம நண்பனா சொந்தக் காரனா பார்க்கிறோம்.
நடிக்கிறாங்களா அத மட்டும் ரசிச்சிட்டு நம்ம கவலை அந்த நேரத்தில மறந்தோமான்னு இருக்கணும்.
மனசில அரியாசனம் போட்டு ராஜ மரியாதை குடுத்து அவங்கள போற்றி புகழ்கிறோம்.
அப்புறம் அவங்கள குறை சொல்றோம்.
வெக்கிற இடத்தில வெச்சா எந்த உறவுமே பிரச்சினை ஆகாது.
என்னிக்குதான் இத கத்துக்க போறோமோ?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழர்கள் மட்டும் தான் ஈசியாக ஏமாற்ற முடியும் அவர்கள் ஒன்னும் செய்யபோவதில்லை என்று அனைத்து முக்கிய புள்ளிகளுக்கும் தெரியும். அதனால் தான் ரஜினியும் தமிழக மக்களுக்கு ஒன்னும் செய்யவில்லை யாரும் கேளிவுகளும் கேட்கபோவதில்லை.
- Haksபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 16/08/2011
பசித்தவனுக்கு உணவு, எளியவனுக்கு கல்வி இதுதான் தர்மம். இறைவன் தேவைகளற்றவன்! எப்போது புரிந்து கொள்ளைபோகிறது இந்த மானிட சமூகம்
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
இவன் எல்லாம் வெறும் வார்த்தை தான் தமிழ் மக்கள் என் உயிர் மூச்சு என்று, இவனால் என்ன நன்மை நடந்தது தமிழ்நாட்டில்.
இத்தகைய கயவனை நாம் மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். காவேரி தண்ணீர் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
இது என்னுடைய தனிப்பட்ட விசயம் என்று கூட அவர் கேக்கலாம் ஆனால் எங்களுக்கு உரிமை இருக்கிறது அந்த பணம் இங்கிருந்துதான் சம்பாத்தார்.
இவனுகெல்லாம் நம் தமிழ் மக்கள் ஒரு பணம் தரும் எந்திரம் மட்டுமே.
என்றுதான் திருந்துவார்களோ நம்முடைய மக்கள். தமிழன் மட்டும் தான் எவளோ அடிச்சாலும் தாங்குறான். என்ற நெனைப்பு இவர்களுக்கு.
மனவேதனயுடன்,
பாஸ்கர், சு.

- GuestGuest
அருண் wrote:தமிழர்கள் மட்டும் தான் ஈசியாக ஏமாற்ற முடியும் அவர்கள் ஒன்னும் செய்யபோவதில்லை என்று அனைத்து முக்கிய புள்ளிகளுக்கும் தெரியும். அதனால் தான் ரஜினியும் தமிழக மக்களுக்கு ஒன்னும் செய்யவில்லை யாரும் கேளிவுகளும் கேட்கபோவதில்லை.
ஒண்ணுமே செய்ய போவதில்லை தமிழர்கள் .. கண்டிப்பாக சொல்கிறீர்களா அருண் அண்ணே ..
அடிக்கிற அடியில் பிதுங்கி ஓட போகும் முதல் ஆள் இவர்தான் ..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2