புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
1 Post - 2%
prajai
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
383 Posts - 49%
heezulia
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
26 Posts - 3%
prajai
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_m10மகிழ்வூட்டும் தொற்று நோய் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்வூட்டும் தொற்று நோய்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:42 pm

மகிழ்வூட்டும் தொற்று நோய் Smiling+faces%5B3%5Dதொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?

நோய்கள் என்பதுதானே!

தடிமன், காய்ச்சல், டைபொயிட், சயரோகம் எனச் சொல்லி மாளாது. எயிட்ஸ் என்றால் கெடி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும்.

ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான்.

"ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை."

அது என்ன?

புன்னகை!

நீங்கள் புன்னகைத்தால் முழு உலகமுமே உங்களுடன் இணைந்து புன்னகைக்கும். முழு உலகமும் புன்னகைக்கும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை என்ற போதும் தொற்றும் என்பது உண்மையே.
மகிழ்வூட்டும் தொற்று நோய் Smiling+couple
அறிமுகமானவர்களுக்கு மட்டுமின்றி முற்றிலும் அந்நியமானவர்களுக்கு கூடத் தொற்றும் ஆற்றல் கொண்டதுதான் புன்னகை.

இவ்வாறு சொல்வது வெற்றுக் கற்பனைக் கருத்து அல்ல. ஆய்வு ரீதியாக நிறுவப்பட்டது. மிகப் பிரபலமான பிரமிங்ஹாம் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதிதான் இது. நம்பிக்கைக்குரிய BMJ மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் புன்னகை மற்றவர்களுக்குத் தொற்றுவது உண்மை. அதை நீங்கள் நிச்சயம் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுறுவதற்கு காரணம் என்ன?
நீங்கள்தான் காரணமா?
உங்கள் செய்கைகளும், எண்ணங்களும், பழக்கங்களும் மட்டும் உங்களை மகிழ்வுறுத்துகிறதா?
இல்லை உங்கள் உறவினரும் நண்பர்களும் காரணமாகலாம்.
அதுமட்டுமல்ல உங்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களும் காரணமாகலாம் என்கிறார்கள்.

சமூக ஒன்று கூடல்களிலும், பொது நிகழ்வுகளிலும் யாரைச் சுற்றிக் கூட்டம் கூடுகிறது. அவற்றின் மையப் புள்ளியாக இருப்பவர்கள் யார்?

மகிழ்ச்சியானவர்கள்தான்.

அவர்களைச் சுற்றியே மக்கள் மொய்க்கின்றனர். மகிழ்வு அனைவரையும் காந்தம் போல தொற்றிக் இழுக்கிறது. மகிழ்வுடன் இருப்பவர்களுக்கு மகிழ்வோடிருக்கும் ஏனையவர்களின் நட்புகள் நிறையக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான நண்பர்களும், சகோதர சகோதரிகள் அருகிருப்பதும் மேலும் விரைவாகப் பரவச் செய்யும். நண்பர்களுக்கு மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்களுக்கும் படு வேகமாகப் பரவக் கூடியது இது.

எனவே தொற்றுநோய்தானே?

மகிழ்ச்சியுள்ள கணவன் அல்லது மனைவி மகிழ்ச்சியைக் கடத்த உதவுவார்தான். ஆயினும் நண்பர்கள் அளவிற்கு துணைவரின் மகிழ்ச்சி வராது என்கிறது ஆய்வு.

ஆனால் எதிர்ப் பாலாரிடையே பரவுவது ஒரே பாலாரைவிடக் குறைவானது. அதாவது நண்பனுக்கு நண்பன், நண்பிக்கு நண்பி மேலாகும்.

சந்தோசமான ஒவ்வொரு நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 9 சதவிகிதத்தால் உயர்த்துகிறார்கள். எனவே ஒவ்வொரு நண்பன் அதிகரிக்கும் போதும் நீங்கள் அந்த நண்பர் குழுமத்தின் மத்தியில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் அலையலையாக மகிழ்வைப் பெற வாய்ப்புக் கிட்டும்.

ஒவ்வொரு அழுமூஞ்சி நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 7 சதவிகிதத்தால் குறைக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அத்தகைய நண்பர் இருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது என அவ் ஆய்வு பரிந்துரைக்கவில்லை.
மகிழ்வூட்டும் தொற்று நோய் Smiling+faces1
துன்பம் பொதுவாக தனிமையையே நாடுகிறது. துன்பம் வரும்போது மற்றவர்களுடன் பேசப் பிடிக்காது. மற்றவர்களுடனான நெருக்கத்தைத் தவிர்க்க முனைகிறது. இதனால்தானோ என்னவோ மகிழ்ச்சி தொற்றுவது போல துன்பம் பரவுவது இல்லை.

"துன்பம் சேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா" எனப் பாடியது சோகத்தின் தனிமையில் மற்றெதையும் விட இசை மனத்திற்கு இதமாக இருக்கும் என்பதை ஞாபகம் ஊட்டுகிறது அல்லவா?

மனிதர்களுக்கு மனமகிழ்வைத் தரும் மற்றொரு விடயம் பணம் சேர்வதாகும். அதனால்தானே மனிதர்கள் பணத்தின் பின் பேயாகப் பறக்கிறார்கள்.

ஆனால் அது தரும் மகிழ்ச்சியானது புன்னகைக்கும் நண்பனுடன் ஒப்பிடும்போது அற்பமானது.

ஆனால் இதை உணராதவர்களே அதிகம். பணத்திற்காக நட்புக்களையும் உறவுகளையும் தூக்கி எறிபவர்கள்தான் ஏராளம்.

மகிழ்வூட்டும் தொற்று நோய் REP_Siem_Reap_Bayon_smiling_face_sகம்போடியாவின் சிற்பத்தை பாருங்கள். இந்தச் சிற்பத்தில் உள்ள அமைதியான முறுவல் எல்லோரையும் கவர்வது அதிசயமல்லவே.

Bayon: smiling face

'மகிழ்வுடன் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் அது உளநெருக்கீட்டை அதிகரிக்கச் செய்யும் ஹோர்மோன்கள் சுரப்பதைக் குறைக்கிறது' என அன்ரூ ஸ்டெப்டோ என்ற உளவியல் பேராசிரியர் கூறுகிறார். அவர்

University College London யைச் சேர்ந்தவராவார்.

மகிழ்வுடன் இருப்பதற்குக் கிடைக்கும் போனஸ் இதுவெனலாம்.
மகிழ்வோடு இருங்கள். மகிழ்ச்சியோடு உள்ளவர்களின் நட்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி பரந்து விரிந்து பரவும்.

ஆனால் மற்றவர்களை அழிப்பதிலும், ஒடுக்குவதிலும், அடிமைப்படுத்துவதிலும் மகிழ்வுறுவது தவறென்று சொல்லவும் வேண்டுமா?

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 10:58 pm

புன்னகை என்னும் தொற்றுநோயால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

ஆனால் பெண்களிடம் இருந்து வரும் புன்னகை எனும் மகிழ்ச்சியான தொற்றுநோயால் நிறைய ஆண்கள் அவதிப்படுகிறார்களே................

அநியாயம்

மகிழ்வூட்டும் தொற்று நோய் Eegaraitkmkhan
மகிழ்வூட்டும் தொற்று நோய் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 3:54 am

மகிழ்வூட்டும் தொற்று நோய் 838572 மகிழ்வூட்டும் தொற்று நோய் 440806

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 11, 2009 3:55 am

மகிழ்வூட்டும் தொற்று நோய் 440806

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக