புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தலைக்கு உள்ளே ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் அதிகம்.
இப்படி நான் சொல்லவில்லை நாலடியார் இல் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் அதை கொஞ்சம் எளிய தமிழில் புரிந்து கொள்ளக்கூடியது மாதிரி சொன்னேன் அவ்வளவுதான்.
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
பொருள் -
பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல் - பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும் கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்; (அதற்குக் காரணம்) சேதனம் என்னும் அசசேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம் கூற்று - அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.
அப்படி என்றால் கல்வி கற்காமல் இருந்தால் நீண்டகாலம் வாழலாம் என்று நினைக்கக்கூடாது.
நிறைய கற்றால் எங்களை எல்லோருக்கும் பிடிக்கும் (யமனுக்குக்கூட) என்று நினைத்து படிக்க வேண்டும்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.அசுரன் wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்...
இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.
இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
:silent:யினியவன் wrote:லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.அசுரன் wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்...
இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.
இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.
விரைவில் சங்குதான்.கரூர் கவியன்பன் wrote:என்னங்க அகிலன் இவ்வளவு புத்திசாலித் தனமா பதிவிட்டு இருக்கீங்க. அப்போ உங்களுக்கு ?
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
யினியவன் wrote:லாஜிக் புரியல உங்களுக்கு அசுரன்.அசுரன் wrote:தலைக்கு உள்ள ஒன்னுமில்லைன்னா எதுக்கு ஆயுள்...
இல்லேன்னு தெரியாமலே அவங்க வாழறாங்க.
இந்த டம்மி பீசு வாழுதேன்னு பீல் பண்ணி பண்ணியே
இருக்கறவங்க போய் சேர்ந்திடறாங்க சீக்கிரம்.
இதுக்கு நான் கூடிய விரைவில் ஒரு தத்துவம் சொல்லியே ஆகணும் போல இருக்கே?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தல அரிக்குது - பொடுகுத் தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு உங்களுக்கு...ச. சந்திரசேகரன் wrote:இதுக்கு நான் கூடிய விரைவில் ஒரு தத்துவம் சொல்லியே ஆகணும் போல இருக்கே?
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி அறிவு பூர்வமா கேட்டா அப்புறம் ஆயுசு கம்மி ஆயிடும்!!!Mathina wrote:அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
யினியவன் wrote:இந்த மாதிரி அறிவு பூர்வமா கேட்டா அப்புறம் ஆயுசு கம்மி ஆயிடும்!!!Mathina wrote:அப்படின்னா, ரொம்ப பேரு இப்ப சாகமாட்டாங்களா?...
அவ்வளவு அறிவுப் பூர்வமாவா... தெரியூ...து...?
Mathina wrote:அவ்வளவு அறிவுப் பூர்வமாவா... தெரியூ...து...?
தெரிந்தது தெப்பகுளம் அளவு
தெரியாதது தேவுடா அளவு
தெரியவேண்டியது தேவ கவுடா அளவு
தெரியாம போனது எட்டியுரப்பா அளவு
தெரிஞ்சும் தெரியாம போனது எள்ளளவு
தெரியாம தெரிஞ்சுபோனது கொள்ளளவு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|