புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி 11 ஆண்டுகளை பூர்த்தி செய்தார்
Page 1 of 1 •
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த கேசுபாய் பட்டேலுக்கு (பா.ஜனதா) பின் 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி நரேந்திரமோடி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடந்த மாதம் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய நரேந்திர மோடி முதல்-மந்திரியாக 11 ஆண்டுகளை கடந்துள்ளார். கோத்ரா சம்பவத்துக்கு பின்னரும் 2002-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி மோடி முதல்-மந்திரியாக 4 ஆயிரம் நாட்களை கடந்து நீண்டநாள் முதல்-மந்திரிகள் பட்டியலில் இணைந்தார். மேற்குவங்காள முதல்-மந்திரியாக ஜோதிபாசு 8,540 நாட்கள் பதவியில் இருந்தது இதுவரை தகர்க்க முடியாத சாதனையாக உள்ளது. மோகன்லால் சுகாதியா (ராஜஸ்தான், 6,083 நாட்கள்), ஷீலா தீட்சித் (டெல்லி, 5,039 நாட்கள்) ஆகியோர் அடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி "ஹாட்ரிக்' சாதனை: பால் தாக்கரே ஆருடம்
மும்பை : "குஜராத் மாநிலத்தில், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகி, "ஹாட்ரிக்' சாதனை படைப்பார்' என, சிவசேனா தலைவர், பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் பத்திரிகையான, "சாம்னா'வில், அவர் எழுதியுள்ள தலையங்கம்:
குஜராத் மாநிலத்தில், 2002ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கலவரங்கள் நிகழ்ந்தன. இந்த கலவரங்களுக்குப் பின், அவரை, "மரண வியாபாரி' என, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், அதன்பின், நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 55 இடங்களில் வெற்றி பெற்றது; மோடி தலைமையிலான பா.ஜ.,வோ, 121 இடங்களைப் பிடித்தது. முதல்வர் மோடி தலைமையில், குஜராத் மாநிலம், 10 ஆண்டுகளில், பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால், அம்மாநிலத்தில், வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக, முதல்வராகி, "ஹாட்ரிக் சாதனை' படைப்பார்; மோடியின் வெற்றியை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. முதல்வர் மோடியை மிகவும் கொடியவர் போலவும், அனைத்து முஸ்லிம்களுக்கும், அவர் எதிரானவர் போலவும், சில தொலைக்காட்சிகள் சித்தரிக்கின்றன; அது தவறானது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அம்மாநிலத்தில் பிரசாரம் செய்தார். அவர், தன்னுடைய பேச்சில், ஒரு முறை கூட, மோடியைப் பற்றி குறிப்பிடவில்லை. இது, தேர்தலுக்கு முன்னரே, தன் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டதற்கான அறிகுறி.
இவ்வாறு, தலையங்கத்தில், பால் தாக்கரே கூறியுள்ளார்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மோடியால் குஜராத் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது... அங்கு மின் தட்டுப்பாடு இல்லை... உபரி மின்சாரம் உள்ளது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Similar topics
» சசிகலாவை முதல் மந்திரியாக ஆக்கமுடியாது ---ஆளுநர்
» வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1