புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியை போலீஸôர் தேடிவரும் நிலையில் துரைதயாநிதியின் மனைவி மற்றும் மாமனாரிடம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விசாரணை நடைபெற்றது.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது வர்த்தகத் தொடர்புகளை அறிவதற்காக மு.க.அழகிரியின் உறவினர்கள், நண்பர்கள், திமுக பிரமுகர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தி வருகின்றனர்.
துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் (அனுஷாவின் தந்தை) ஆகியோருக்கும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அனுஷா, சீதாராமன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். காந்தி அழகிரியும் உடன் வந்திருந்தார்.
அவர்களுடன் திமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்குமார், செந்தில்வேல், குபேந்திரன் ஆகியோரும் வந்தனர். சீதாராமனிடமும், அனுஷ்காவிடமும் தனிப்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அழுதாரா அனுஷா? அனுஷாவிடம் துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது தொழில்கள் குறித்து கேட்டதாக காவல் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அவரது பேஸ் புக், நெருங்கிய நண்பர்கள், மும்பை சென்றது குறித்து போலீஸôர் கேள்வி எழுப்பியபோது, அனுஷா அழுததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.
இந்தநிலையில் மதுரை முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னனும் ஞாயிறு மாலையில் விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் தனிப்படை போலீஸôர் விசாரணை நடத்தினர்.
ரித்தீஷ் எம்.பி. ஆஜர்: ராமநாதபுரம் மக்களவை திமுக உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ் திடீரென விசாரணைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு சம்மன் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு வந்ததாகவும் ரித்தீஷ் எம்.பி. குறிப்பிட்டார். ஆனால், திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ரித்தீஷ் எம்.பி. திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் துரைதயாநிதி மனைவி மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி தமிழ் source

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வெறும் கண்துடைப்பாக மட்டுமில்லாமல் சம்பந்த பட்ட
அனைவருக்கும் தக்க தண்டனை வகப்க வேண்டும் .

- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
சரியா சொன்னிங்க ஐயாT.N.Balasubramanian wrote:இவர்கள் ஒரு பிசினெஸ் ஸ்கூல் நடத்தலாம்.
டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாமல் ரயிலில் திருட்டுத்தனமாக வந்து , பிறகு தன்னுடைய இடை (அந்த இடை இல்லைங்க! ) விடா உழைப்பால், தன் குடும்பம்,தன் மகளின் தாயாரின் குடும்பம்,தன் இரு சகோதரிகள் குடும்பம், அடுத்த நாலு தலை முறைகள் குடும்பம் யாவற்றிற்கும் பல பல கோடிகள், உலகத்தின் எல்லா கோடிகளிலும் நிலம் பங்களா முதலியவை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் எனில், இவர் ஒரு பல்கலை கழகம் நடத்தி, மேலும் உலக பெரும் பெயர் பெறலாம்.
கிரானைட் கல் தொழிலில் ஈடுபாடு எதற்கு ?????
யாரறிவார் வருங்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
ரமணியன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.
அதான் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடிசே அப்புறம் அழ என்ன இருக்கு பாப்பாவுக்கு சரியா பிட்டடிக்ககூட தெரியல போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.
அதான் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடிசே அப்புறம் அழ என்ன இருக்கு பாப்பாவுக்கு சரியா பிட்டடிக்ககூட தெரியல போலிருக்கு
சரியான பதில் தெரியவில்லையாம் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்ன பில்லி சூனியமா ?balakarthik wrote:இதுக்குத்தான் எப்பவும் ஆளை வச்சு எழுதகூடாதுங்கறது அப்பப்ப சொந்த செலவிலே சூன்யம் வச்சுக்கணும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இப்படி சில்லிதனமா கேக்குற கேள்விக்கெல்லாம் நாங்கள் பதிலளிப்பதில்லை - கேள்வி பதில்களை கேலிகூத்தாக்கும் கில்லி சங்கம் ஓமன் கிளை
பூவன் wrote:balakarthik wrote:இப்படி சில்லிதனமா கேக்குற கேள்விக்கெல்லாம் நாங்கள் பதிலளிப்பதில்லை - கேள்வி பதில்களை கேலிகூத்தாக்கும் கில்லி சங்கம் ஓமன் கிளை
இப்படி எல்லாம் அழகூடாது சாயங்காலம் ஆறு மணிக்கு மேல நாங்கள் மில்லிதனமாத்தான் இருப்போம் அப்பா சில்லித்தனமா கேட்டா கொவன்த்தானே வரும் பொலோ பூவென் பொலோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இனிமே சில்லி தனமா இல்ல மில்லி தனமா கூட கேட்கல ...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
» ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்
» அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!
» ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்
» உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3