புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_c10 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_m10 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram

47 Posts - 42%
mohamed nizamudeen
 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_c10 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_m10 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 4%
prajai

2 Posts - 2%
சுகவனேஷ்

Rutu

1 Post - 1%
mini

Guna.D

Barushree

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:59 am

திருவாடானை அருகே, கிறிஸ்தவ கோவில் விழாவில் ஒரு பிரிவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மறை மாவட்ட வெள்ளி விழா

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிïரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்தவர்கள் யாத்திரையாக வந்து ஜெபிப்பது வழக்கம். மதுரை உயர் மறை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மறைமாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வெள்ளிவிழா, புனித ஓரிïர் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மதுரை உயர் மறை மாநில பேராயர் பீட்டர்பெர்னாண்டோ மற்றும் பல்வேறு மறை மாவட்ட ஆயர்கள் உள்பட ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

முற்றுகை போராட்டம்

நேற்று காலை ஆலயம் முன்பு திருப்பலிக்காக அனைவரும் அமர்ந்திருந்தனர். 10.30 மணிக்கு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தொடங்கியபோது மேடையின் அருகே கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் 400 பேர் திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு, கிறிஸ்தவ விடுதலை இயக்கம், உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம், பெண்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்பு கொடியுடனும் வந்திருந்தனர்.

திருப்பலி நிறுத்தம்

அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த குரு மாணவரை ஏற்று குருபட்டம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பதற்றநிலை உருவானதால் திருப்பலி நிறுத்தப்பட்டது. மீண்டும் திருப்பலி நிகழ்ச்சியை தொடங்க முயன்றபோது பந்தலில் அமைக்கப்பட்டு இருந்த டிïப்லைட், ஒலிபெருக்கி ஆகியவற்றை சிலர் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். சிலர் திருப்பலி மேடையை நோக்கி செருப்புகளை வீசி எறிந்தனர். ரகளையின்போது ஒலிபெருக்கி விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். உடைந்த டிïப்லைட் குத்தியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இதையடுத்து ஆயர்கள், அருட்தந்தையர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போராட்டம் ஏன்?

முன்னதாக வெள்ளையபுரம் அருகே மண்டலகோட்டை கிராமத்தின் அருகே பெண்கள் உள்பட ஆயர்களுக்கு கறுப்பு கொடி காட்டினர். இதனால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் கூறியதாவது:-

திருச்சி தூயபவுல் குருத்துவ கல்லூரியில் மதுரை உயர் மறை மாநிலத்துக்கு உட்பட்ட 6 பேர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் ஒருவர் சிவகங்கை மறைமாவட்டத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக அந்த அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

புண்படுத்திவிட்டனர்

அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 2 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் வேறு சபையில் பணிபுரிய பரிந்துரை கடிதம் தரப்படும் என எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அவர்கள், தற்போது இந்த விழாவிலும் புனிதத்தன்மையை சீர்குலைத்து, அனைவரையும் புண்படுத்திவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 12:14 pm

இது என்ன விபரீதம்... குருத்துவம் பயல சென்றவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது... கடவுள் பணி செய்ய செல்வது என்பது எல்லாராலும் முடியாத ஒன்று.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக