புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
2 Posts - 1%
prajai
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
2 Posts - 1%
சிவா
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
29 Posts - 3%
prajai
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_m10செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை !

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 10:59 am

சொற்றொடரின் சுருக்கங்களுக்கு (abbreviation) விரிவான பொருள் அவ்வவ்விடங்களில் விரிவாக்கம்(expansion) செய்துள்ளேன், முடிந்தவரை சிலவற்றிற்க்கு நேரான (literal) தமிழ் மொழிப் பெயர்ப்பை கானலாம்.

1. தேவை / அவசியம் – Necessity / Purpose

2. அம்சங்களின் பயன்பாட்டு சகவிகிதம் – Features usage in %

3. செல் போனுக்காக நாம் செலவிடும் தொகை – Budget

அதாவது தாங்கள் செல்விடப் போகும் தொகைக்கு, சரியான அம்சங்களும், தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும், அம்சங்களுக்காக செலவிடப் போகும் தொகை சற்று வேறுபடும்.

ஒரு போனுக்கு மேல் வைத்திருப்பது இயல்பாகிவிட்ட உள்ளது ! ஒரு போனுக்கு மேல் மற்றொன்று (Back Up) தேவை என்ற நிலையும் அவசியமாகிவிட்டது. Dual Sim – இரண்டு சிம் (SIM – Subscriber Identification Module / பயனாளரை இனம் கொள்ளும் பாகம்) அட்டைகள் பொருந்திய பயன்பாடு பெருமளிவில் உள்ளது !

முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டியவை

1. மின்னூட்டம் (சார்ஜ்) நிலைக்கும் அளவு / நேரம் – Charge backup Time.

பல அம்சங்கள் இருந்தாலும், பயன்பாட்டிற்க்கு மின்னூட்டம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். மின்கலத்தில் (Battery) அதன் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்

செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! 10194battery

உ.தா : 860mAh / 950 mAh, 1020 mAh, 1200 mAh, 1500 mAh, 2000mAh (mAh – milli-Ampere-hour) வழக்கில், மில்லி ஆம்ப்ஸ் (milli Amps) என்று குறிப்பிடுவோம்.

அளவு அதிகமாக, அதிகமாக, மின்னூட்டம் நிலைக்கும் நேரம் அதிகமாகம். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

2. மின்னூட்டம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் – Feasibility of Charging

அதாவது எங்கு சென்றாலும் மின்னூட்டம் செலுத்தக் கூடிய நிலை, அவ்வகையில் நோக்கியா போன்களே உதவி புரிகின்றன.

3. திரையின் அளவு & திரையின் பிரதி திறன் – Screen Size & Screen Resolution.

திரையின் அளவு பெரிதாக, பயன்பாட்டு நேரம் குறையும், இருப்பினும் பெரிய திரைகளை விரும்புவது, அவரவரின் விருப்பம் மற்றும் தேவையை சார்ந்ததும் ஆகும்.

4. தொடுதிரையா (Touch Screen) / விசையா (Keypad) ?

இணையப் பயன்பாடு (Internet), படம் பார்த்தல் (Video), பி.டிஃப் (Pdf) மற்றும் பிற ஆவண பயன்பாட்டிற்க்கு (.doc and Text documents Usage) ஆகியவைகளுக்கு டபெரிய திரை கொண்ட தொடுதிரை போன்கள் பயன்படும், இருப்பினும் அனைத்து தொடுதிரை போன்களிலும் இவைகளை சரியான அளவில் பயன்படுத்த முடியுமா என்றால் ? கவனித்து தான் வாங்க வேண்டும்.

என் முந்தைய பதிவில் ஃப்ர்ம்வேர் (Firmware) மற்றும் சாப்ட்வேர் (Software) இவ்விரண்டிற்க்கும் உள்ள வித்யாசத்தை குறிப்பிட்டிருப்பேன், அதாவது கருவி இயங்குவதற்க்கு தேவையானை ஃப்ர்ம்வேர் என்றும், நம் ப்யன்பாட்டுக்கு தேவையானை சாப்ட்வேர், என்பது தான் அந்த வேறுபாடு. அது தவிர இவ்விரண்டிற்க்கும் இடையில் இருப்பது தான் மிக முக்கியம், அது தான் இயக்கு/இயங்கு தளம் (Operating System) கணிணியை பயன்படுவதற்க்கு இயங்கு தளமாக உள்ள வின்டோஸ் (Windows) மற்றும் லினக்ஸ் (Linux) போன்ற தளம் செல்போன்களிலும் உள்ளது.

செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Os-logos

ஆன்டிராய்ட் (Android) என்று மிக பிரபலமாகிக் கொண்டிருப்பது இயங்கு தளம் தான், ஆன்டிராய்ட் கூகிளின் வெளியீடு, மைக்ரோசாப்ட்டின் செல்போன்களுக்கான இயங்கு தளம் வின்டோஸ் மொபைல்(Windows Mobile), நோக்கியாவின் பிரேத்ய தளமாக ( இருந்தது) இருப்பது சிம்பயன் (Symbian) இது போன்று இன்னும் சில உள்ளன.

இவையல்லாத அடிப்படை மற்றும் அதற்க்கு அடுத்த மட்டத்தில் உள்ள போன்கள் பெரும்பான்மையில் ஜாவா (Java) தளத்தில் இயங்குகின்றன, உதாரணத்திற்க்கு அவ்வகை நோக்கியா போன்களை S30, S40 வகைகளாகும்.

அதற்க்கு அடுத்து வரும் S60, S70, S80, S90 இவ்வகை நோக்கியா போன்கள் சிம்பயன் தளத்திள் அடங்கும். கிட்டதட்ட அனைத்து பிற நிறுவனங்களின் உயர்மட்ட போன்களில் ஆன்டிராய்ட் பயன்பாட்டிற்க்கு வந்ததால், நோக்கியா போன்களின் விற்பனை வெகுவாக பாதிக்கபட்டுள்ளது, வரும் காலங்களில் நோக்கியா வின்டோஸ் மொபைல் தளத்தை தனது போன்களில் பயன்படுத்தும், அதற்கான வியாபார உடன்படிக்கையில் இரண்டு நிறுவனமும் இணைந்துள்ளது.

ஜாவா தளத்தில் பயன்படுத்தப்படும் போன்களுக்கும், இவ்வைகை தனிப்பட்ட இயங்கு தளத்தில் இயங்கும் போன்களுக்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

1. மென்பொருள்களை பயன்படுத்துதல் (Software Usability)

2. பல் பணி (Multi Task)

ஜாவா தளத்தில் இயங்கும் சில போன்களில் சில ஜாவா அப்ளிகேசன்ஸ் (Java Games and Applications) பயன்படுத்தலாம், இவைகளையே தேவையான அளவும் , முழுமையாகவும் பயன்படுத்த தெரியாமல் பல அன்பர்கள் உள்ளனர்.

இணைய மேய்வான் (Java Mobile Internet Browser e.g Opera Mini)
அகராதிகள் (Java Dictionaries)

மற்றும் சிலவகை அப்ளிகேசன்ஸ் (சிறு மென்பொருள்கள்). இவ்வகை செல்பேசிகளில் பல்பணி செய்தல் இயலாது, இசையை மட்டும் பின்புலத்தில் கேட்கும் வசதியை சில போன்கள் தருகின்றன.

சிம்பயன், ஆன்டிராய்ட் மற்றும் பிற இயங்குதளங்களில், கணிணிபோல் பல்பணிகளை செய்யலாம், இருப்பினும் அதனை பயனாளர் எவ்வாறு அவரது தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார் என்பது அவரைச் சார்ந்தது.

போன் வகைகளை நான் இவ்வாறு பிரிக்கின்றேன்

1. Basic Level – அடிப்படை போன்கள்

- ரூ. 500/- முதல் ரூ.2,000/- வரை

2. Mid Level – அடுத்த மட்டம் / நடுமட்டம் போன்கள்

- ரூ. 2,000/- முதல் ரூ.6,000/- வரை

3. Intermediate Level – இடைப்பட்ட போன்கள்

- ரூ. 6,000/- முதல் ரூ.10,000/- வரை

4. Higher Level – மேல்மட்ட / உயர்வகை போன்கள்.

- ரூ. 10,000/- முதல் ரூ.20,000/- வரை

5. More Advanced – மிகவும் மேம்படுத்தப்பட்ட போன்கள்

- ரூ. 20,000/- மேல்

நடுமட்டம் மற்றும் இடைப்பட்ட இரண்டிற்குமான பொருள் கிட்டதட்ட ஒன்றே ஆயினும், போன்களின் விலையளவில் இந்த வேறுபாடு. இவைகளை தற்போதுள்ள விலை மற்றும் அம்சங்களின் அடிப்ப்டையில் தான் பிரித்துள்ளேன், நாளுக்கு நாள் செல்போன் விலை வீழ்ச்சியடைந்துக் கொண்டிருப்பதாலும், தொழில்நுட்பம் மேம்பட்டுக் கொண்டிருப்பதாலும் இவை நிலையானவை அல்ல.

இந்திய கம்பெனிகளில் செல்போன்கள் சந்தையில் நல்ல இடம் பிடித்துள்ளது உ.தா மைக்ரோமேக்ஸ் (Micromax) இரண்டு சிம் கார்டு, மற்றும் குறைவான விலைகளே முக்கிய காரணங்கள்.

ஆயினும் முக்கியமாக நாம் கவணிக்க வேண்டிய ஒன்று யாதெனில்

ஜாவா அப்ளிகேசன்ஸ் மற்றும் இணைய பயன்பாட்டிற்க்கு, இவைகள் வினைத்திறன்கள் அல்லாதவை (Inefficient), நன்றாக கவனித்தீர்களானால், இவ்வகை செல்பேசிலே உள்ள நினைவகம் மிக மிகக் குறைவு (Very low Phone memory) தனியாக நினைவக அட்டை வசதி இருக்கும், அதில் பாட்டு, படங்கள் பதவிறக்கிக் கொள்ளலாம் ஆனால் சில தேவையான, அவசியமான பயன்பாட்டிற்க்கு உதவாது.

1. Basic Level – அடிப்படை போன்கள்

அடிப்படை கருப்பு வெள்ளைத்திரை வகைகள் முதல் ஃப்.ம் (F.M) முதல் நினைவக அட்டை பயன்படுத்தி பாட்டுக்கள், படங்களை நம் விருப்பத்திற்க்கு ஏற்றாற் போல் பயன்படுத்திக் கொள்வது. தற்போது அடிப்படை VGA காமிராக்களும் இவ்விலையில் அடங்குகின்றன. (VGA = 640 x 480 அதன் பிரதித் திறன் /Resolution)

முக்கியமாக கவனிக்க பட வேண்டிய ஒன்று யாதெனில், இவ்வைகைளில் பயன்படுத்தப்படும் அலை உள்வாங்கி (Signal Reception) செயல் குறைந்தவைகள், நோக்கியா அடிப்படை போன்களிலிலும் அடுத்தமட்ட போன்களிலேயே இவ் வேறுபாட்டைக் காணலாம்.

2. Mid Level – அடுத்த மட்டம் / நடுமட்டம் போன்கள்

இன்று 5000 க்குள் நல்ல அம்சங்கள் கொண்ட போன்கள் பல உள்ளன, 2 MP – Mega Pixel / மெகா பிக்சல் (1600 x 1200) தொடங்கி 3.2 MP (2048×1536) வரை கிடைக்கின்றன, இருப்பினும் இப்புகைபடங்களின் தரங்கள் மெகா பிக்சலை சார்ந்தது மட்டும் அல்ல.

E-GPRS (Enhanced – General Packet Radio Service) மூலம் இணைய சேவையை போனிலும் மற்றும் கணிணியுடன் இனைத்து நன்றாக பயன்படுத்தப்படுகிறது, தற்போது, குறைந்தளவு தகவல் பறிமாற்றம் செய்யக் கூடிய மூன்றாவது தலைமுறை (3G – 3rd generation) வசதிகளும் 5000 க்குள் உள்ள செல்போன்களில் கிடைக்கிறது, அதென்ன குறைந்தளவு தகவல் பறிமாற்றம் எனில், இதில் அதிகபட்சமாக 384 kbps தகவல் பறிமாற்றம் தான் 3G பயன்படுத்திக் கொள்ளும்.

இன்றியமையாமை ஆகிவிட்ட Bluetooth புளூடூத் தொழில்நுட்பம், இதன் பெயர் காரணமும் வரலாறும் பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், பின்வரும் பதிவில் எழுதுகின்றேன்.

இம்மட்டதில் உள்ள போன்களில் ஜாவா அப்ளிகேசன்ஸ் மற்றும் விளையாட்டுகளை நன்றாக பயன்படுத்தலாம்.

குறிப்பு: GPRS இணைப்பை போன் மற்றும் கணிணியில் பயன்படுத்துவதற்க்கு நோக்கியா போன்களே சிறந்த்தாக உள்ளன, ஜாவா அப்ளிகேசன்ஸ் களுக்கும் நோக்கியாவே சிறந்ததாக உள்ளன.

3. Intermediate Level – இடைப்பட்ட போன்கள்

இங்கு தான் நோக்கியா போன்களில் தனிப்பட்ட இயங்குதளம் சார்ந்த போன்கள் ஆரம்பிக்கின்றன, தொடுதிரை போன்கள் மற்றும் இந்த இடைப்பட்ட மட்டத்தில் 3G -ல் அதிகளவு தகவல் பறிமாற்ற அமைப்பு (Higher Bandwidth Rate – 3.2 Mbps முதல்) கிடைக்கிறது, GPS – Global Positioning System (இடங்காணல் அமைப்பு) வசதி கிடைக்கிறது, இதற்கென்று ஒரு இணைந்த சிப்பு செல்போனில் இருக்கும். GPS பற்றி எழுத வேண்டுமானால் தனியாக எழுத வேண்டும். அடுத்த பதிவில் விளக்குகின்றேன்.

சிலவற்றில் Wi-Fi – Wireless Fidelity / வை-ஃபை – வயர்லஸ் ஃபிடிலிட்டி என்று சொல்லக்கூடிய, குறிப்பிட்ட இடங்களில் (கல்லூரிகள், விமான நிலையங்கள், கம்பெனிகள்) பரவிக்கிடக்கும் இணைய அலைவரிசை வட்டதுக்குள். நாம் இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது லேப்டாப்பில் உள்ள வசதி போன்று.

ரூ.5000/- முதல் ஆன்டிராய்ட் போன்கள் கிடைத்தாலும், 10,000/- மேல் தான் சற்று சமன்படுத்தப்பட்ட(Balanced features) போன்கள் உள்ளன.

அது போல் தொடுதிரை தொழில்னுட்பத்தில் இரண்டு வகை உள்ளது Capacitive and Resistive, இவைகளை வேறு பதிவில் விளக்குகின்றேன். இம்மட்டதில் Resistive வகைகளை பயன்படுத்தப்படுகின்றன.

4. Higher Level – மேல்மட்ட / உயர்வகை போன்கள்.

இங்கு சொல்லப் போனால், காமிரா மற்றும் பிற அம்சங்கள் அதனின் தரம் மற்றும் செயல்பாடுகளில் அதிகரித்துக் கொண்டே போகும்

Capacitive தொடுதிரை, 3G, GPS, Wi-Fi, அதெற்கேற்றார் போல் நல்ல தரமான பாகங்கள், கீரல் விழாத திரைகள் (Scratch Resistant Surface), அதிக பிரதித்திறன் கொண்ட திரைகள் (High Resolution Displays)

அதற்கேற்றார் போல் அதிக திறன் கொண்ட மின்கலங்கள் (Batteries)

கருப்பு சதைக்கனி மகிழ்ச்சி அதாவது Blackberry (பிளாக்பெர்ரி) மற்றும் நோக்கிய E வகைகளான அலுவல் வகை / Business Class என சொல்லக்கூடிய போன்களும் இதில் அடங்கும்.

5. More Advanced – மிகவும் மேம்படுத்தப்பட்ட போன்கள்

சொல்லப்போனால் அம்சங்களின் அடிப்படை இவைகளே தான், ஆனால் அவகளின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இவ்வகையில் நான் பலகை கணினி போன்களை (Tablet PC alias Phones) இப்பட்டியலில் விடுகின்றேன்.

---
திரள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 11:01 am

அருமை மதன்.

இன்னிக்கு நாங்க நிறைய தெரிஞ்சுக்கலாம் போலிருக்கு உங்களிடம் இருந்து.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Oct 07, 2012 7:04 pm

பகிர்வுகள் தொடரட்டும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! Knight
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Oct 07, 2012 8:15 pm

கைப்பேசி வாங்குமுன் உங்கள் கை பேசியதை இங்கு கண்டபின் வாங்குவதே நன்று.

செல் பேசி வாங்கும் முன் – கவனிக்க வேண்டியவை ! 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக