புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு....

Page 3 of 3 Previous  1, 2, 3

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 10:52 am

First topic message reminder :

இன்று கூகுள் தனது ஹோம்பேச்சில் நீல்ஸ் போர் எனும் இயற்பியல் துறை அறிவியலாளரை நினைவுகூர்ந்துள்ளது.

டென்மார்க் கோப்பனாஃகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பிறந்த நீல்ஸ் போர் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளராக விளங்கினார். இவர் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் முதலில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்த போதும் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் தங்கப்பதக்க போட்டிக்காக நீர்மப் பரப்பின் விசை பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தங்கப்பதக்க பெரிசை பெற இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொண்டார்.

பின்நாட்களில் இயற்பியல் துறையில் அணுவியலில் அடிப்படை கருத்தாங்களை தந்திருந்தார். மேலும் குவாண்ட்டம் கொள்கை க்கும் இலகுவில் புரிந்துகொள்ள அடித்தளமான பங்களிப்புகளை செய்து அடிப்படை கருத்துக்களை முன்வைத்தார். குவாண்ட்டம் கருத்தியம் பற்றி ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய கருத்துப்போர் புகழ்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நீல்ஸ் போர் 1922ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாது கால்பந்தாட்ட வீரராகவும் ஆர்வலராகவும் இருந்த நீல்ஸ் போர் 1962ல் நவம்பர் 18ல் மறைந்தார். 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் இன்றளவும் அறியப்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நில்சு போரின் பிறந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக அணுக் கட்டமைப்பை மையப்படுத்தி கூகுள் தனது லோகோவை வடிமைத்து பெருமைபடுத்தியுள்ளது.

தகவல் : விக்கிபீடியா மற்றும் தமிழ் மீடியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:18 pm

தண்டவாளம் இருக்கும் வரை தண்டமான
வண்டவாளங்கள் இருக்கத் தான் செய்யும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:21 pm

யினியவன் wrote:தண்டவாளம் இருக்கும் வரை தண்டமான
வண்டவாளங்கள் இருக்கத் தான் செய்யும்.

வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஓட கூடாது
தண்டனைகளில் விடனும் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 12:22 pm

நானும் பார்த்தேன் பூவன். உண்மையில் இதுபோன்ற நிகழ்வுகளில் கூகிள் தனது பங்களிப்பை பெரிதும் அளித்திருக்கிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:23 pm

வண்டவாளங்கள் நம் நாட்டில்
ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில்
ஓடும் ரயிலைப் போல சிக்கு புகு சிக்கு புகுன்னு
சூப்பரா ஓடும் ஓடும் ஓடிக் கொண்டே இருக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:26 pm

யினியவன் wrote:வண்டவாளங்கள் நம் நாட்டில்
ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில்
ஓடும் ரயிலைப் போல சிக்கு புகு சிக்கு புகுன்னு
சூப்பரா ஓடும் ஓடும் ஓடிக் கொண்டே இருக்கும்

வண்டவாளங்கள் லெவல் கிராசிங்கில் நிற்காமல்
ஓடுவதால் தான் எல்லாம் அன்றாடம்
உயிரை கையில் பிடித்து வாழ்க்கை
தண்டவாளத்தை கடக்கிறார்கள் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:29 pm

கடக்க கடக்க
கண்ணியத்துடன் கடக்க
நடக்க நடக்க
நேர்வழியில் நடக்க
எதிர்பென்று வரின்
எதிர்க்க எதிர்க்க
எதிரிகளை துவம்சம்
செய்க செய்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:33 pm

எத்தனை எத்தனையோ
விழிகள் துடிக்க
வாரி வணக்கம் செலுத்தி
வாக்கு பெறுவார் இவர்கள் ....

பின்போ விழிகள் துடைக்க துடைக்க
துன்பம் தருவார்கள்
இன்பத்தில் திளைத்தே
இருக்கும் இடத்தில இருந்தே
இல்லாதவரை கொன்றே.....
..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:40 pm

துடைக்க துடைக்க சோர்ந்தவனுக்கு
பணமுடிப்பைத் தந்து வரும் தேர்தலில் மீண்டும்
ஓட்டை வாங்கி செல்ல ஒரு கூட்டம் அலையுதே
துட்டையும் வாங்கி ஓட்டையும் போடும் கூட்டம் பிதற்றுதே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:46 pm

ஓட்டுக்கு துட்டு வாங்கும்
துப்பு தொலையும் வரை
தப்பு நடந்து கொண்டே தான் இருக்கும் ....

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக