புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_m10இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 10:52 am

First topic message reminder :

இன்று கூகுள் தனது ஹோம்பேச்சில் நீல்ஸ் போர் எனும் இயற்பியல் துறை அறிவியலாளரை நினைவுகூர்ந்துள்ளது.

டென்மார்க் கோப்பனாஃகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பிறந்த நீல்ஸ் போர் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளராக விளங்கினார். இவர் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் முதலில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்த போதும் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் தங்கப்பதக்க போட்டிக்காக நீர்மப் பரப்பின் விசை பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தங்கப்பதக்க பெரிசை பெற இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொண்டார்.

பின்நாட்களில் இயற்பியல் துறையில் அணுவியலில் அடிப்படை கருத்தாங்களை தந்திருந்தார். மேலும் குவாண்ட்டம் கொள்கை க்கும் இலகுவில் புரிந்துகொள்ள அடித்தளமான பங்களிப்புகளை செய்து அடிப்படை கருத்துக்களை முன்வைத்தார். குவாண்ட்டம் கருத்தியம் பற்றி ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய கருத்துப்போர் புகழ்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நீல்ஸ் போர் 1922ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாது கால்பந்தாட்ட வீரராகவும் ஆர்வலராகவும் இருந்த நீல்ஸ் போர் 1962ல் நவம்பர் 18ல் மறைந்தார். 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் இன்றளவும் அறியப்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நில்சு போரின் பிறந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக அணுக் கட்டமைப்பை மையப்படுத்தி கூகுள் தனது லோகோவை வடிமைத்து பெருமைபடுத்தியுள்ளது.

தகவல் : விக்கிபீடியா மற்றும் தமிழ் மீடியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 11:34 am

அருண் wrote:தகவலுக்கு நன்றி பூவன்!
காலையில் வந்தவுடன் கவனித்தேன். சூப்பருங்க
மதனையும் மங்களத்தையும் தானே? புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 11:35 am

யினியவன் wrote:
அருண் wrote:தகவலுக்கு நன்றி பூவன்!
காலையில் வந்தவுடன் கவனித்தேன். சூப்பருங்க
மதனையும் மங்களத்தையும் தானே? புன்னகை

இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு.... - Page 2 Vadivelu

ஏன் இந்த கொலைவெறி^2 அண்ணே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 11:38 am

யினியவன் wrote:
மதனையும் மங்களத்தையும் தானே? புன்னகை

ஆமாம்! இப்ப கடுப்பாகி மதன் உண்மைய சொல்வாரு பாருங்க. சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 11:39 am

என்ன பண்றது அருண் -

போட்டுப் பார்ப்பதை விடின்
போட்டு வாங்குவது சாலச் சிறந்ததுன்னு

ஓமன் கிளை சொல்லுதே சொல்லுதே... புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 11:41 am

அருண் wrote:
யினியவன் wrote:
மதனையும் மங்களத்தையும் தானே? புன்னகை

ஆமாம்! இப்ப கடுப்பாகி மதன் உண்மைய சொல்வாரு பாருங்க. சிரி

தேநீர் நேரம் .. சிறிது நேரத்தில் இணைகிறேன் ஜாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:07 pm

இது ஓமன் கிளை அலுவலகமா இனியவன் அண்ணா நீங்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:12 pm

பாலாவின் நேர்த்தியான மேனேஜ்மென்டில் ஓமன் கிளைக்கு
பிரகாசமான எதிர்காலம் இருக்கு பூவன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:13 pm

யினியவன் wrote:பாலாவின் நேர்த்தியான மேனேஜ்மென்டில் ஓமன் கிளைக்கு
பிரகாசமான எதிர்காலம் இருக்கு பூவன்.

அமென் அப்படின்னு நான் சொல்லல என்னை விடுங்க ..... என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 12:15 pm

ஆமென் என சொல்ல மறுக்கும்
பூவனுக்கு கண்டனங்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:17 pm

யினியவன் wrote:ஆமென் என சொல்ல மறுக்கும்
பூவனுக்கு கண்டனங்கள்.

கண்டனங்கள் புதிது அல்ல
நம் கண்டங்களில் அதும் இன்னும்
தண்டங்களாக தான் இருக்கிறது ....

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக