புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
2 Posts - 2%
prajai
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
2 Posts - 2%
Barushree
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
1 Post - 1%
Rutu
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
1 Post - 1%
mini
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_m10நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக....

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 7:50 pm

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
கண்கள் 31 நிமிடங்கள்
மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்
தசைகள் 5 நாட்கள்
இதயம் சில நிமிடங்கள் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 7:58 pm

இதயம் சில நிடங்கள் என்றாலும்
அதிலும் நமது நட்புதான் இருக்கும்
நண்பர்களே,

எங்க பூவென் வெகு நாட்களுக்கு பின் சந்திப்பது போன்று தோன்றுகிறது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 8:00 pm

KARUR KAVIYANBAN wrote:இதயம் சில நிடங்கள் என்றாலும்
அதிலும் நமது நட்புதான் இருக்கும்
நண்பர்களே,

எங்க பூவென் வெகு நாட்களுக்கு பின் சந்திப்பது போன்று தோன்றுகிறது
சியர்ஸ் சியர்ஸ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 8:06 pm

pooven wrote:
KARUR KAVIYANBAN wrote:இதயம் சில நிடங்கள் என்றாலும்
அதிலும் நமது நட்புதான் இருக்கும்
நண்பர்களே,

எங்க பூவென் வெகு நாட்களுக்கு பின் சந்திப்பது போன்று தோன்றுகிறது
சியர்ஸ் சியர்ஸ்

பூவென் இப்படியே அடிச்சுக்கிட்டே இருந்த உடைஞ்சிரப்போகுது சீக்கிரம் குடிக்கலாம் வாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 8:09 pm

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 8:13 pm

pooven wrote: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

உண்மை தான் குடிச்ச கடைசில இப்படித்தான் வாசிப்பாங்க, என்ன நாம தான் கேட்க முடியாது பூவென்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:04 pm

ஆறுதல்
KARUR KAVIYANBAN wrote:
pooven wrote: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

உண்மை தான் குடிச்ச கடைசில இப்படித்தான் வாசிப்பாங்க, என்ன நாம தான் கேட்க முடியாது பூவென்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:13 pm

உடலைப் பற்றிய பகிர்வு நன்று பூவன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:14 pm

யினியவன் wrote:உடலைப் பற்றிய பகிர்வு நன்று பூவன்.

நன்றி அண்ணா நன்றி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:18 pm

சேர்ந்து ஒரு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் ரொம்ப தீவிரமா பதிவிடுவதன் ரகசியம் என்ன பூவன்?

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக