புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
181 Posts - 77%
heezulia
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
10 Posts - 4%
prajai
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
குளிர்....! Poll_c10குளிர்....! Poll_m10குளிர்....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்....!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 2:49 pm

நடுக்கும் இந்த சமவெளியின்
பெருங்குளிரை இன்னும்
ரசிக்க வைக்கிறது
நான் போர்த்தியிருக்கும் கம்பளி....!

***


முழு நிலவு ததும்பும் குளம்,
உடலோடு ஒட்டிக் கிடக்கும்
குளிரை வேடிக்கைப் பார்க்கும்
வசீகர நட்சத்திரங்கள்....,
மரங்களோடு கிசு கிசுப்பாய்
ரகசியம் பேசும் காற்று...!
ஓ....கடவுளே...
இந்த இரவை விடிய வைத்து விடதே...!

***


தொலைந்து போன
ஆட்டுக்குட்டியை முன்னிரவில்
தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறான்
மேய்ப்பனொருவன்....
நடுங்கும் குளிரில்...
நான் கம்பளியை இழுத்துப் போர்த்தி
புரண்டு படுத்து..தொடர முயலுகிறேன்...
பாதியில் நின்று போன
ஒரு இனிய கனவை...!

***


பனிக்காலம் ஆரம்பித்து விட்டது...
இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்...
இனிதான்..
நான் நடுங்கிக் கொண்டாவது
வெளியே நடக்கவேண்டும்..!

***


அதிகாலை...பூசணிப்பூவின் மீது
படர்ந்திருக்கும் பனி
புற்களை வெற்றுக் காலோடு
நான் மிதிக்கையில் சிலீரென்று...
என் பாதங்களையும் தொடுகிறது...
நான் கடந்து போவதா..?
இல்லை...
அப்படியே நிற்பதா..?

நன்றி .....
தேவா. S


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:21 pm

அவ்வப் பொழுது கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவித்து ரசிக்கத் தான் வேண்டும் - அடுத்தவரின் சுதந்திரத்தில் அது தலையிடாதவரை.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:25 pm

யினியவன் wrote:அவ்வப் பொழுது கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவித்து ரசிக்கத் தான் வேண்டும் - அடுத்தவரின் சுதந்திரத்தில் அது தலையிடாதவரை.

இயற்கை செயற்கையால் கெடாத வரை இயற்கையாகவே இருக்கும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:50 pm

இயற்கையினோடு இயந்த வாழ்வினை வாழ செயற்கை நிறைந்து போன நம்மால் முடியுமாவென என்னும் நிலையில் நாம். என்ன செய்வது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:51 pm

யினியவன் wrote:இயற்கையினோடு இயந்த வாழ்வினை வாழ செயற்கை நிறைந்து போன நம்மால் முடியுமாவென என்னும் நிலையில் நாம். என்ன செய்வது?

இது தான் விதி என்றால் முடியும் என ....ஊரோடு ஒத்து வாழ வேண்டியது தான் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 11:20 pm

கவிதைகள் அருமை பூவன் மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 11:56 pm

KARUR KAVIYANBAN wrote:கவிதைகள் அருமை பூவன் மகிழ்ச்சி

இந்த பெருமை தேவா அவர்களை சேரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக