புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
48 Posts - 51%
heezulia
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
48 Posts - 51%
heezulia
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நான்-நான்-நான் Poll_c10நான்-நான்-நான் Poll_m10நான்-நான்-நான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்-நான்-நான்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Oct 05, 2012 7:50 pm


கண்ணீரால் நனைந்த - ஆனால்
தண்ணீரால் நனைக்காத
தலையணையின் சொந்தக்காரன் நான்.

எழுதி தீர்க்காத கவிதைகளுக்கும்
அழுது தீர்க்காத கவலைகளுக்கும்
பழுதில்லாத காவலன் நான்.

விழித்திருந்த இரவுகளாலும்
கிழித்துப் போட்ட தாள்களாலும்
கிறுக்கனாகிப் போனவன் நான்.

நிறைவேறா காதல்களுக்கும்
கரையேறா கனவுகளுக்கும்
கணவனாகிப் போனவன் நான்.

அப்பாவின் ஏசல்களுக்கும்
அம்மாவின் அழுகைக்கும்
அடிமையாகிப் போனவன் நான்.

தனித்திருந்த நேரங்களிலும்
வலித்திருந்த நேரங்களிலும்
புகையை நாடியவன் நான்.

தூக்கி வீசப்பட்ட போதும்
தூக்கி எடுக்கப்பட்ட போதும்
மதுவை நாடியவன் நான்.

நான் மட்டுமே நான்
நானல்லாத யாரும் நானல்ல.







கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 05, 2012 8:04 pm

தோல்விகளில் துவண்டு
நான் நான் நான் என நானாகிப் போகாமல்
நாணலைப் போல கல்மீது மண் மீது பயணித்து
பயணத்தை தொடர்ந்து துயரத்தை தொலைக்கத் தான்
வேண்டும் - வெற்றி என்றொன்று நமக்காக காத்திருக்குது...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 05, 2012 9:26 pm

தூக்கி வீசப்பட்ட போதும்
தூக்கி எடுக்கப்பட்ட போதும்
மதுவை நாடியவன் நான்.


தூக்கி எறிவது மதுவாக இருக்கட்டும்
நீங்கள் நாடுவது மதியாக மட்டும் இருக்கட்டும் .
என்றும் வெற்றி நிச்சயம் .... சூப்பருங்க


avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:18 am

சூப்பருங்க அருமை தோழரே
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 5:50 pm

என்ன செய்வது இதெல்லாம் தாண்டிவர நான் மகான் அல்ல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான்-நான்-நான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
sangaimp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 17/03/2009

Postsangaimp Sat Oct 06, 2012 6:03 pm

ரசிக்க முடிந்தது ஆனால் உணர முடியவில்லை

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 06, 2012 6:08 pm

இந்த கவிதை வெறும் கற்பனையா இல்லை நிஜமான கதையா என்று தெரியவில்லை.
கற்பனையாக இருந்தால் உங்கள் கவிதைக்கு வாழ்த்துகள்
நிஜமான கதையாக இருந்தால் இந்த வலியை தாங்கும் வலிமையும் உங்கள் கவிதையில் தெரிகிறது .
அந்த வலிமை வலிமை பெற வாழ்த்துக்கள்.
நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக