புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
32 Posts - 42%
heezulia
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
2 Posts - 3%
prajai
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
398 Posts - 49%
heezulia
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
26 Posts - 3%
prajai
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அய்யா! ராசா! Poll_c10அய்யா! ராசா! Poll_m10அய்யா! ராசா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா! ராசா!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 5:58 pm

அய்யா! ராசா! Kahjuraho%20-%20Old%20lady%20leaving%20river%20bath



"may i come in sir?"

"அட!mr. ராஜன் ! வாங்க , வாங்க! என்ன விஷயம்?"என்றார் production engineer.

"sir, இன்னிக்கு எங்க பாட்டியோட முதல் நினைவு நாள், so எனக்கு மதியம் ஒரு 2 hrs permisson வேணும்'.

"அடடா! என்னங்க இன்னிக்கு production எல்லாம் submit பண்ணனுமே , இன்னிக்கு வேற MD வரேன்னு சொல்லிருக்காரு , நீங்க வேணுனா நாளைக்குஎடுத்துக்குட்டு enjoy பண்ணுங்களேன்".

மனதிற்குள் (அடேய்!ரப்பர் வாயா!)"sir! leave போட்டு enjoy பண்ற விஷயமா இது?, கிடைக்கும்னா கிடைக்கும்னு சொல்லுங்க! இல்லனா say no! நான் ஒன்றும் நினைச்சிக்க மாட்டேன்" என்றேன்.

"அதான்ங்க இன்னிக்கு கிடைக்கிறது கஷ்டம், நீங்க வேணுனா நாளைக்..."

"thank you sir",மனதிற்குள் (கேட்கறப்ப permisson கொடுக்க மாட்டான், நாளைக்கி leave போட்டு enjoy பண்றதாம், யார்க்கு வேணும் இவனுங்க leave)" என்றபடியேவெளியில் வந்து ,

"அண்ணே! ஒரு kings கொடுங்க". பற்ற வைத்தேன்.

"அய்யா! ராசா! டீ குடிக்க காசு கொடுயா"என்றபடி நின்றது ஒரு கிழவி.

நான் கடுப்புடன்"வேற, வேற எங்கயாவது பாரு"

"நீ கொடுத்தா கொடு, நான் வேற யார்ட்டயும் கேட்க மாட்டேன்" என்றது அது.

"என்னடா இது வம்பா போச்சு! த்தே! சொல்றேனில்ல, வேற பாரு"

"வுடு sir, கொஞ்ச நேரத்துல அதுவே போய்டும்"கடைக்காரர்.

"ராசா! அப்ப நான் வரட்டுமா "என்றது கிழவி.

"போ, போ"என்று சொல்ல வந்த நான்"பாட்டி என்னை என்னை சொல்லிகூப்பிட்ட?".

"ராசான்னு கூப்பிட்டேன்யா, ஏன் அப்படி கூப்பிட கூடாதா?"

"எங்கே இன்னொருவாட்டி கூப்பிடு"

"ராசா" .

"டீ குடிக்க காசு வேணுமா? எவ்வளோ வேணும்?" என்றேன்.

"ம்ம் 1000 ரூபா கொடு, ஒரு 5 ரூபா இருந்தா கொடுய்யா"

"த்தே கிழவி! உனக்கு ரொம்பத்தான் ஏத்தம், அய்யா எதோ கேட்டா.."

"அண்ணே! இருங்க நான் பாத்துக்கறேன்" என்றேன் கடைக்காரரிடம்.

"இந்தா பாட்டி 10 ரூவா வச்சிக்க'

"அய்யா! ராசா! 5 ரூவா இருந்தா கொடு போதும்"

"என்ட சில்லறை இல்லை, பரவால்ல வச்சிக்க "

"இந்தயா, என்ட இருக்கு சில்லறை"என்று 5 ரூபாய் திருப்பி கொடுத்தது அந்தபாட்டி.

"பாட்டி! ஒரு நிமிஷம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க"என்று காலில்விழுந்தேன்.

"மவராசனா இருயா"என்றுவிட்டு அந்த பாட்டி போக நான் அலுவகத்திற்குள் செல்ல திரும்பினேன்.

எல்லோர் பார்வையும் என் மேல இருக்க நான் யாரையும் கண்டுகொள்ளாமல் அலுவகத்திற்குள் நுழைந்தேன்.

"மச்சான்! treat எப்படா?" என்றபடியே வேகமாக வந்தான் ரமேஷ்.

"எதுக்கு? இப்ப treat"

"உனக்கு இந்த மாசத்திலிருந்து 3500 rs increment"என்றான்.

நான் உடனே ஜன்னல் வழியே தூரத்தில் அந்த பாட்டி போவதை பார்க்க, மழைஆரம்பித்தது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 10, 2009 6:04 pm

ஐயா ராசா எனக்கு ஒரு 1000 டாலர் , குடுய்யா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 6:05 pm

அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550 அய்யா! ராசா! 154550

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 6:07 pm

அய்யா! ராசா! 938222 அய்யா! ராசா! 938222 அய்யா! ராசா! 678642



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 6:10 pm

அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 677196 அய்யா! ராசா! 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 6:13 pm

அஹா என்ன ஒரு அழகான தத்துவம்........... சபாஷ் மீனு........

பகிர்ந்துகொண்டதற்க்கு நன்றி.............


பிரதி பலன் பார்க்காது ஒருவருக்கு நாம் செய்யும் உதவி எப்பொழுதும் நம்மை பாதுகாக்கும்.



அய்யா! ராசா! Eegaraitkmkhan
அய்யா! ராசா! Logo12
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 10, 2009 6:14 pm

அய்யா! ராசா! 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:16 pm

சே சரியான கதை...... இத படிக்கும் போது என் அம்மா நியாபகம் தான் வருது ரியலி ஐ மிஸ் மை மாம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 6:17 pm

அய்யா! ராசா! 678642 அய்யா! ராசா! 733974 அய்யா! ராசா! 938222



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக