புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரைக்கு சென்றார் பவர் ஸ்டார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன், தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆனந்த தொல்லை, ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னையில் இருந்தால் போலீஸ்... விசாரணை என தொல்லைகள் தொடரும் என்பதால் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார்.
சென்னையில் இருக்கும் தனது ரியல் எஸ்டேட் பிசினஸ் அலுவலங்கள், ஆஸ்பத்திரிகளை பூட்டிவிட்டு தனது மூன்று மனைவிகளை மட்டும் பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டார். வழக்குகளில் இருந்து தப்பிக்க வழக்கு போட்டவர்களை அழைத்து சமாதானம் பேசி செட்டில் செய்யும் முயற்சியில் இருக்கிறார். தான் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பை மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
இழந்த பவரை எப்படியாவது மீட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம்வர வேண்டும் என்பதே அவரது நோக்கம். விரைவில் தன் சிறை அனுபவங்கள், போலீஸ் டார்ச்சர் இவற்றை மையமாக கொண்டு அவர் ஒரு படம் நடிக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் ரசிகர்களை ஒருவழி பண்ணாம விடமாட்டார் போலிருக்கிறது.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்
alics - Manama ,Bahrain
ஆண்டவன் ஆளை அளந்து வைக்கல போல, இந்த காமடி பீஸ்கு எப்படி மூன்று ஓய்ப்ப்.என்னதான் பவரோ.
வில்லுக்குறி ALBEN - Kampala ,United Arab Emirates
அசந்து அடிக்கிறது உங்க பாலிசி.. அசராத அடிக்குறது எங்க பவர் ஸ்டார் பாலிசி வாழ்க எங்க பவர் ஸ்டார்
Veera - nagercoil ,Cent. African Republic
யார் சார் இவரு பார்க்க காமெடியா இருக்காரு
ram - chennai ,Cent. African Republic
power can be changed from one form to another.but can't be destroyed
ராக்கெட் ராஜா - bangalore ,India
பவர் ஸ்டார் கலக்கிபுட்டீங்க போங்க. இதுல மூணு பொண்டாட்டியா சொல்லவே இல்ல.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல போங்க.!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:அதுத்தானே அவரோட பவரே என்னா பியுச யாரவது புடிங்கிடாம பார்த்துக்கணும்
அதுக்கு தான் 3 பேஸ் use பன்றாரு ஒன்னு போனாலும் 2 பேஸ் use பண்ணிக்கலாம்..!
அருண் wrote:balakarthik wrote:அதுத்தானே அவரோட பவரே என்னா பியுச யாரவது புடிங்கிடாம பார்த்துக்கணும்
அதுக்கு தான் 3 பேஸ் use பன்றாரு ஒன்னு போனாலும் 2 பேஸ் use பண்ணிக்கலாம்..!
அடடே அதுத்தான் த்ரீ பேஸ் கரண்டா இருந்தாலும் அன்னை ரேஞ்சுக்கு இவேர்ட்டரும் இருந்தா தேவலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எங்கள் தலைவரைப் பற்றிய செய்தியைப் பதிந்து உங்கள் தளத்திற்கே பெருமை சேர்த்துக் கொண்டுள்ளீர்கள்!
வாழ்க பவர்ஸ்டார்!
அகில மலேசிய பவர்ஸ்டார் ரசிகர் மன்றம்
வாழ்க பவர்ஸ்டார்!
அகில மலேசிய பவர்ஸ்டார் ரசிகர் மன்றம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:எங்கள் தலைவரைப் பற்றிய செய்தியைப் பதிந்து உங்கள் தளத்திற்கே பெருமை சேர்த்துக் கொண்டுள்ளீர்கள்!
வாழ்க பவர்ஸ்டார்!
அகில மலேசிய பவர்ஸ்டார் ரசிகர் மன்றம்
காத்திருங்கள் விரைவில் எங்கள் வீர தளபதி ஜே கே ஆர் சீரும் சிங்கமாக பட்டையை கிளப்ப பாய்ந்து வருவார்
- அகில உலக ஜேகேஆர் கட்டவுட் வைப்போர் 11 பேர் கமிட்டி ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடட்டுமே...அருண் wrote:balakarthik wrote:அதுத்தானே அவரோட பவரே என்னா பியுச யாரவது புடிங்கிடாம பார்த்துக்கணும்
அதுக்கு தான் 3 பேஸ் use பன்றாரு ஒன்னு போனாலும் 2 பேஸ் use பண்ணிக்கலாம்..!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எங்கள் தலை வெளிய வந்துடுச்சு,, இனி தமிழ் நாடே அதிர போகுது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|