புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தாண்டவம் !
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர்
விக்ரம் கூட்டணியில் படம் .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .
காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார் . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து உள்ளது தெரின்றது .ஆங்கிலம் பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கமல ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான். என்று அறுதி இட்டுக் கூ றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை வைத்தே யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் . கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி இருப்பார்கள் .
திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான் நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக் கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால் நாட்டில் மணவிலக்கு வராது .
படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி ,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள் .மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண் அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா ! என்று செல்லிடப் பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர் .விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில் முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் . மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத் திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன் எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால் காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ? என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான் காவல் உயர் அதிகாரி என்பது மனைவிக்கு தெரிகின்றது .
மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ வாசிப்பில் தேறி விடுகிறார் .
பார்வையற்றோர் ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக் கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில் துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு , பார்வையற்ற விக்ரமை கொடூரமாக தாக்கும் காட்சி பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம் பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து விட்டாரா ? என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் .
படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள் ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது. விக்ரம் காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும் காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து உள்ளார். நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் .
ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று . எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது நீ அழகு இல்லை என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர் துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.
அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான, மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத்த தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை! உன் கதை ! என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு வருகிறது .
நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நல்ல வேலை தம்பி , இரண்டு முறை இங்கு தியேட்டர்க்கு சென்று திரும்பி வந்துவிட்டேன்.புரட்சி wrote:ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
நல்லது ராஜா முதலில் டவுன்லோட் செய்து பாருங்கள் செலவில்லாமல், அப்படியும் பிடித்திருந்தால் தியேட்டருக்கு போங்கோ
- GuestGuest
krishnaamma wrote:ராஜா wrote:நல்ல வேலை தம்பி , இரண்டு முறை இங்கு தியேட்டர்க்கு சென்று திரும்பி வந்துவிட்டேன்.புரட்சி wrote:ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
நல்லது ராஜா முதலில் டவுன்லோட் செய்து பாருங்கள் செலவில்லாமல், அப்படியும் பிடித்திருந்தால் தியேட்டருக்கு போங்கோ
எப்படி எல்லாம் யோசிகிரிங்க .. அதை விட உள் மனதிடம் கேட்டு விட்டு செல்லலாம் அது எப்போதும் சரியாகவே சொல்கிறது ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:krishnaamma wrote:ராஜா wrote:நல்ல வேலை தம்பி , இரண்டு முறை இங்கு தியேட்டர்க்கு சென்று திரும்பி வந்துவிட்டேன்.புரட்சி wrote:ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
நல்லது ராஜா முதலில் டவுன்லோட் செய்து பாருங்கள் செலவில்லாமல், அப்படியும் பிடித்திருந்தால் தியேட்டருக்கு போங்கோ
எப்படி எல்லாம் யோசிகிரிங்க .. அதை விட உள் மனதிடம் கேட்டு விட்டு செல்லலாம் அது எப்போதும் சரியாகவே சொல்கிறது ..
உங்கள் விருப்பப்படி செய்யுங்கோ
- GuestGuest
krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:ராஜா wrote:நல்ல வேலை தம்பி , இரண்டு முறை இங்கு தியேட்டர்க்கு சென்று திரும்பி வந்துவிட்டேன்.புரட்சி wrote:ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
நல்லது ராஜா முதலில் டவுன்லோட் செய்து பாருங்கள் செலவில்லாமல், அப்படியும் பிடித்திருந்தால் தியேட்டருக்கு போங்கோ
எப்படி எல்லாம் யோசிகிரிங்க .. அதை விட உள் மனதிடம் கேட்டு விட்டு செல்லலாம் அது எப்போதும் சரியாகவே சொல்கிறது ..
உங்கள் விருப்பப்படி செய்யுங்கோ
அம்மா இன்ஸ்டன்ட் காபி யில் எது அருமையாக இருக்கும் BRU GOLD பற்றி சொல்லவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:ராஜா wrote:நல்ல வேலை தம்பி , இரண்டு முறை இங்கு தியேட்டர்க்கு சென்று திரும்பி வந்துவிட்டேன்.புரட்சி wrote:ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
நல்லது ராஜா முதலில் டவுன்லோட் செய்து பாருங்கள் செலவில்லாமல், அப்படியும் பிடித்திருந்தால் தியேட்டருக்கு போங்கோ
எப்படி எல்லாம் யோசிகிரிங்க .. அதை விட உள் மனதிடம் கேட்டு விட்டு செல்லலாம் அது எப்போதும் சரியாகவே சொல்கிறது ..
உங்கள் விருப்பப்படி செய்யுங்கோ
அம்மா இன்ஸ்டன்ட் காபி யில் எது அருமையாக இருக்கும் BRU GOLD பற்றி சொல்லவும்
மன்னிக்கணும் நான் இது வரை BRU GOLD வாங்கி உபயோகித்தது இல்லை. எப்பவும் டிகாஷன் காபி தான். ஆனால் எப்பவாவது இன்ஸ்டன்ட் வாங்கணும் என்றால் சௌதி இல் MAXWELL இங்கு NESCAFE SUNRISE
krishnaamma wrote:மன்னிக்கணும் நான் இது வரை BRU GOLD வாங்கி உபயோகித்தது இல்லை. எப்பவும் டிகாஷன் காபி தான். ஆனால் எப்பவாவது இன்ஸ்டன்ட் வாங்கணும் என்றால் சௌதி இல் MAXWELL இங்கு NESCAFE SUNRISEபுரட்சி wrote:அம்மா இன்ஸ்டன்ட் காபி யில் எது அருமையாக இருக்கும் BRU GOLD பற்றி சொல்லவும்
இதை விட பக்கத்து வீட்டிலையோ அல்லது எதிர்த்த டீ கடையிலையோ போய் இன்ஸ்டண்டாக காபியே வாங்கி குடிச்சா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
balakarthik wrote:krishnaamma wrote:மன்னிக்கணும் நான் இது வரை BRU GOLD வாங்கி உபயோகித்தது இல்லை. எப்பவும் டிகாஷன் காபி தான். ஆனால் எப்பவாவது இன்ஸ்டன்ட் வாங்கணும் என்றால் சௌதி இல் MAXWELL இங்கு NESCAFE SUNRISEபுரட்சி wrote:அம்மா இன்ஸ்டன்ட் காபி யில் எது அருமையாக இருக்கும் BRU GOLD பற்றி சொல்லவும்
இதை விட பக்கத்து வீட்டிலையோ அல்லது எதிர்த்த டீ கடையிலையோ போய் இன்ஸ்டண்டாக காபியே வாங்கி குடிச்சா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்
சரி தான் அண்ணே ..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2