புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852834தே.மு.தி.க.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க., காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது. "மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்போம்' என்று வெளிப்படையாக அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதையும் தி.மு.க., தெளிவுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில், "தங்களுடன் கூட்டணி வைத்தால், 12 சீட் தரத் தயார்' என, தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கான பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.,வும் பங்கேற்றதாகவும், இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க.,வும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக, முடிவு எடுத்துள்ளது.ஏற்கனவே, கூடங்குளம் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிராக குரலை உயர்த்திய தி.மு.க., சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரசுக்கு அதிர்ச்சியை அளித்தது.அடுத்ததாக, "மத்திய அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களை கேட்க மாட்டோம்' என அறிவித்து, காங்கிரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., செயற்குழுவில், "மதச்சார்பு அரசு வந்து விடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், காங்கிரசை ஆதரிக்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.லோக்சபாதேர்தல் கூட்டணியில், காங்கிரசை கழட்டி விடும் வகையில், தி.மு.க., அடுத்தடுத்து காய்களை
நகர்த்தி வருவதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு முறை கூட்டணியில் இருந்து விலகும்போதும், இதே பாணியில் தி.மு.க., செயல்பட்டுள்ளது, கடந்த கால வரலாறாக உள்ளது.காங்கிரசுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தி.மு.க., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தே.மு.தி.க.,விடம் பேரத்தை துவக்கியுள்ளனர்.
அவர்களுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு குறித்த சந்தேகம் காரணமாக, தே.மு.தி.க., தரப்பில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த கட்டமாக, சட்டசபை தேர்தலின் போது பேச்சு வார்த்தை நடத்திய, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., ஆர்வம் காட்டியுள்ளது. லோக்சபா தேர்தலில், தங்களது கூட்டணிக்கு வந்தால், 12சீட் தருவதாக, பேரம் நடந்துள்ளது. அ.தி.மு.க., தங்களை உதாசீனப்படுத்தியதால், கோபமாகியுள்ள தே.மு.தி.க., இந்த வாய்ப்பை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது.இரு தரப்பிலும், முதல்கட்டமாக நடந்த பேச்சு வார்த்தையும் நடந்துள்ளதாக இரு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன."தற்போதைய நிலையில், தி.மு.க., 12 சீட் தருவதாகக் கூறியுள்ளது. உடனே ஒப்புக்கொள்ளாமல், இழுத்தால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக எதற்கும் கட்சித் தலைமை ஒப்புக் கொள்ளாது' என, தே.மு.தி.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்

Siva - singapore,சிங்கப்பூர்
இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, அப்படி உண்மையாக இருந்தால் அடுத்த ஜூனியர் ராமதாஸ் விஜயகாந்துதன். ராமதாஸ் 5 வருடம் சேலை துவைபார் 5 வருடம் வேஷ்டி துவைபார் என்று சொன்னவர் விஜகாந்த், இப்பொழுது விஜகாந்த் என்ன செய்கிறார்? அடுத்து என்ன செய்யபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.
Srinath - los angeles,யூ.எஸ்.ஏ
திமுகவின் கடந்த கால வரலாற்றையும், அதன் தலைமையின் யோக்கியதையும் நன்கறிந்த எவரும் மேற்கண்ட செய்தியைக் கண்டு வியப்படையமாட்டார்கள். ஒரு கூட்டணியில் இருந்து பதவி சுகம் அனுபவித்துக் கொண்டே இன்னொரு கட்சியுடன் பேரம் நடத்துவது, மூச்சுவிடக் கூட முடியாமல் கோமா நிலையில் இருந்துகொண்டிருந்த போதும், தனது மருமகனை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிகிச்சைச் சலுகை பெற்றது, தனது கூட்டணிக் கட்சி தோற்றுவிடும் என்ற நிலை வரும்போது சத்தம் போடாமல் கழட்டிக் கொண்டு தான் யோக்கியவான் வேஷம் போடுவது போன்றவற்றில் எத்தர்கல்தானே திமுகவும் அதன் தலைமையும். விஜயகாந்தின் யோக்கியதையும் திமுகவுக்கும், ராமதாசுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்று நிரூபிக்கிறார்..
sundararaman - chennai,இந்தியா
கஷ்ட காலம் வந்தா இப்படிதான் ஏடாகூடமா நடக்கும் பாவம் மூழ்கிற கப்பல்ல ஏறுகிற கேப்டன இப்பதான் நாம பார்க்கிறோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852835- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த செய்தி உண்மையானால் ராம தாஸ் வைகோ வரிசையில்
கேப்டனும் வந்து விடுவார் அப்புறம் சப்பி போட்ட மாங்கொட்டை ஆக ஆகிவிடுவார்.
கேப்டனும் வந்து விடுவார் அப்புறம் சப்பி போட்ட மாங்கொட்டை ஆக ஆகிவிடுவார்.
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852836- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852838- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எப்படியோ காங்கிரஸை கால் வைக்க விடாமல் இருந்தால் சரி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852853- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தினமலரின் கட்டு கதைகளில் இதுவும் ஒன்று
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852985- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாரு யாரோட இருந்தால் நமக்கென்ன... நம்ம கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிச்சிருக்காரு..அவருக்கு ஓட்டு போடுவோம்
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852987- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரா.ரா3275 wrote:அசுரன் wrote:யாரு யாரோட இருந்தால் நமக்கென்ன... நம்ம கெஜ்ரிவால் கட்சி ஆரம்பிச்சிருக்காரு..அவருக்கு ஓட்டு போடுவோம்
இது நல்லா இருக்கே வாத்தியாரே...
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#852994- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாங்குறத வாங்கிட்டு போடுறத போடுங்க அசுரன்.
Re: 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
» சென்னையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம், பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார்
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» சந்திராயன் விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது ஏற்பாடுகள் தீவிரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2