புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_m10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_m10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_m10ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 02, 2012 1:11 pm

First topic message reminder :

நான் ஈகரையில் பதிவிடும்போது எனது பதிவு நீண்ட நேரம் கழித்தே வருகிறது. அதுவரை பிரவுசரில் உள்ள ப்ராசசிங் பாரில் உள்ள முகவரியை பார்த்தால்

i.imgur.com

இந்த தளம் வெயிட்டிங்கில் உள்ளதாக காட்டியது... பிறகு Adblock மென்பொருள் கொண்டு இதை நான் தடுத்ததும் மீண்டும் வேகமாக ஈகரை இயங்கத்துவங்கியது.

இது என்ன??

இதுபோல் நான் தடுத்து வைத்துள்ள இணையதளங்களின் பட்டியல் இதோ?
s10.histats.com
connect.facebook.net
s2.wp.com
s1.wp.com
s0.wp.com
i.imgur.com

இது எனது கணினியில் உள்ள பிரச்சனையா? அல்லது மற்றவர்களுக்கும் வருகிறதா?





அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 02, 2012 2:13 pm

balakarthik wrote:
நாளை என்ன நடக்குமோ அது அந்த நாகராஜனை கழுத்தில் அணிந்தவருக்கே வெளிச்சம்

ஒரு பெற்ருமாஸ் லைட் வாங்கி தொங்க விட்டிங்கன நமக்கும் வெளிச்சம் வரும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 02, 2012 2:22 pm

அருண் wrote:
balakarthik wrote:நாளை என்ன நடக்குமோ அது அந்த நாகராஜனை கழுத்தில் அணிந்தவருக்கே வெளிச்சம்
ஒரு பெற்ருமாஸ் லைட் வாங்கி தொங்க விட்டிங்கன நமக்கும் வெளிச்சம் வரும்.

பெட்ரோமாஸ் லைட்டேடேடேடேடே வேணுமா இந்த பந்தமெல்லாம் புடிச்சுக்க கூடாதா பைபாஸில் டயம்பாசுக்காக போகுரவங்களுக்கு எதுக்கு பாஸ் பெட்ரோமாஸ் அதுமட்டும் இல்லாம உங்களை மாதிரி கூட வசிருக்குரவங்களுக்கேல்லாம் பெட்ரோமாஸ் லயிட் கொடுக்கிறது இல்லே - ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் ஆட்டையபோடும் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 02, 2012 2:24 pm



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 02, 2012 2:34 pm

அசுரன் wrote:
இதுபோல் நான் தடுத்து வைத்துள்ள இணையதளங்களின் பட்டியல் இதோ?
s10.histats.com
connect.facebook.net
s2.wp.com
s1.wp.com
s0.wp.com
i.imgur.com

இது எனது கணினியில் உள்ள பிரச்சனையா? அல்லது மற்றவர்களுக்கும் வருகிறதா?
அண்ணா இங்கு உள்ள முகவரிகள் ஈகரையின் உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் தளத்தில் உள்ள இதர plug-inகளை செயல்படுத்த பயன்படுபவைகளாக இருக்கலாம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Oct 02, 2012 2:43 pm

இது மாள்வர், வைரஸ் பிரச்சனை மாதிரி தெரியவில்லை... நீங்கள் கொடுத்த பட்டியல் அனைத்தும் ஈகரைக்கு ஒரு விதத்தில் உதவி செய்ய கூடியவைதான்.

histats.com - ஈகரையில் எத்தனை பேர் வந்து செல்கிறார்கள் என்பதை கணக்கிடும்

connect.facebook.net - முக நூல் இணைப்பு

wp.com - வோர்ட்பிரஸ் நீட்சி சம்பந்தப்பட்டதை குறிக்கிறது

imgur.com - படங்களை தரவேற்றி பகிர உதவும் தளம்

எனக்கு எந்த பிரச்சனையும் வரல.

முடிந்தால் உங்கள் கணினியை Malwarebytes' Anti-Malware மென்பொருள் கொண்டு சோதித்து பாருங்கள் அசுரன்.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 02, 2012 2:51 pm

ராம்ஜி wrote:இது மாள்வர், வைரஸ் பிரச்சனை மாதிரி தெரியவில்லை... நீங்கள் கொடுத்த பட்டியல் அனைத்தும் ஈகரைக்கு ஒரு விதத்தில் உதவி செய்ய கூடியவைதான்.

histats.com - ஈகரையில் எத்தனை பேர் வந்து செல்கிறார்கள் என்பதை கணக்கிடும்

connect.facebook.net - முக நூல் இணைப்பு

wp.com - வோர்ட்பிரஸ் நீட்சி சம்பந்தப்பட்டதை குறிக்கிறது

imgur.com - படங்களை தரவேற்றி பகிர உதவும் தளம்

எனக்கு எந்த பிரச்சனையும் வரல.

முடிந்தால் உங்கள் கணினியை Malwarebytes' Anti-Malware மென்பொருள் கொண்டு சோதித்து பாருங்கள் அசுரன்.

இவைகள் எல்லாம் ஈகரைக்கு துனை புரியும் தளங்கள் என்றே நானும் நினைக்கிறேன்... புன்னகை
இவைகள் லோட் ஆவதால் தான் தளம் திறக்க நேரம் எடுத்து கொள்கிறது அண்ணா... நேற்று உங்கள் இனைய இனைப்பு வழக்கத்தை விட மெதுவாக இருந்திருக்கும் அதனால் தளம் திறக்க அதிக நேரம் எடுத்து கொண்டிருக்கும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 02, 2012 3:25 pm

ராம்ஜி கூறியுள்ளது மிகச் சரி!

இங்கு நீங்கள் கூறியுள்ள தளங்கள் தவிர கீழ்கண்ட தளங்களையும் நம் தளம் அணுகும். ஆனால் இவற்றிலிருந்து ஈகரை தீம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

wibiya.com - கீழே உள்ள டூல்பார்
alexa.com - உலகத் தளங்களின் தரவரிசை
illiweb.com - சில ஐகான்கள்
eegarai.com - சில படங்கள், ஸ்கிரிப்ட்கள், சப் டொமைன்கள்!
servimg.com - படங்கள்!
hitskin.com - ஈகரை தீம் உருவாக்கப்பட்டுள்ளது.

----------------

s10.histats.com - இது சில நாட்களுக்கு முன்னரே நீக்கப்பட்டுவிட்டது.
connect.facebook.net - சற்றுமுன் நீக்கிவிட்டேன்!
s2.wp.com - இது WordPress தளம்! ஏன் இங்கு வருகிறது? சில படாங்கள் உறுப்பினர்களால் இணைக்கப்பட்டதால் வரலாம்!
s1.wp.com - இது WordPress தளம்!
s0.wp.com - இது WordPress தளம்!
i.imgur.com - இங்கிருந்து ஈகரையின் பிண்ணனிப் படம் மட்டும் இணைத்திருந்தேன்! https://i.imgur.com/vC4XY.png இந்தப் படமும் ஈகரை.காமில் இணைத்துவிட்டேன்.



ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 02, 2012 4:10 pm

விளக்கத்திற்கு நன்றி ராம்ஜி & தல ,

பொதுவாக நம் இணைய இணைப்பு குறைவாக இருக்கும்போது தான் இவையெல்லாம் நம் கண்ணுக்கு தெரியும்....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 02, 2012 4:17 pm

தற்சமயம் ஒரு பதினைந்து நிமிடமாக எனக்கு மீண்டும் ஈகரை இயங்கவில்லை

ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 Presentation1vv

இதுபோன்றே வருகிறது மீண்டும் போராடி இணையவேண்டியதாயிற்று இதுக்கும் இணைய இணைப்பு வேகத்தான் காரணமா விளக்குங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் பதிவிடும்போது தடுக்கும் தளங்கள் - இது என்ன? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 02, 2012 4:24 pm

balakarthik wrote:தற்சமயம் ஒரு பதினைந்து நிமிடமாக எனக்கு மீண்டும் ஈகரை இயங்கவில்லை இதுபோன்றே வருகிறது மீண்டும் போராடி இணையவேண்டியதாயிற்று இதுக்கும் இணைய இணைப்பு வேகத்தான் காரணமா விளக்குங்கள் [/b][/color][/size]
யார் இந்த domainadvisor எதற்கு இவர் சொல்லுரதை எல்லாம் நீங்க கேட்குறிங்க , அவரை முதலில் கணினியை விட்டு போயிட்டு வாங்கன்னு அனுப்பிட்டு அப்புறம் முயற்சி பண்ணுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக