புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? - Page 2 Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? - Page 2 Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது?

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 01, 2012 1:33 pm

First topic message reminder :

ஒரு drive அல்லது ஒரு folder-இல் பல file-களை நாம் copy செய்ய வேண்டும் என்ன செய்வீர்கள்? Control button-ஐ press செய்து கொண்டு ஒவ்வொரு file-ஆக தேர்வு செய்வீர்கள்
.அப்படி தேர்வு செய்யும் போது நமக்கு சில சிக்கல்கள் வரும் தீடிரென்று control button-ஐ release ஆகி விட்டால் நாம் select செய்தது எல்லாம் release ஆகி விடும் மறுபடியும் முதலில் இருந்து செலக்ட் செய்ய வேண்டும்.

இன்னொரு பிரச்சனை control key-ஐ press செய்து கொண்டே mouse தெரியாமல் move செய்தால் select செய்து வைத்திருக்கும் files-அனைத்தும் இரட்டிப்பாகி இருக்கும்.அதாவது copy ஆகி மறுபடியும் அதே இடத்தில paste ஆகி இருக்கும்..

இதற்கு solution windows 7-இல் உள்ளது.check box option-ஐ enable செய்து விட்டால் போதும் நாம் எதை எல்லாம் செலக்ட் செய்ய வேண்டுமோ அதே just tick செய்தால் போதும்..

இதை எப்படி enable செய்வது என்று பார்போம்.

organize ----folder and search option ----- ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் view என்ற tab-ஐ click செய்து அதில் use check boxes to select items என்ற option-ஐ tick செய்யுங்கள்..

மீண்டும் இதை disable செய்ய folder options சென்று use check boxes உள்ள tick -ஐ எடுத்து விடுங்கள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Oct 02, 2012 12:38 am

சிவா wrote:பயனுள்ள தகவல் அருண்!

விண்டோஸ் 7 உள்ள மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி எவ்வாறு பாதுகாப்பாக (இதற்கு முன்னர் இது போன்று செய்ய முயற்சித்து இருந்த அனைத்துமே போய்விட்டது) இன்ஸ்டால் செய்வது எனக் கூறுங்கள்!

virtual pc அல்லது vmplayer மூலம் பாதுகாப்பாக இயக்க முடியும், இந்த லிங்க் ல் ,vmplayer மூலம் இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது ,பூட் செய்ய தேவை இல்லை ,சில விண்டோஸ் 7 ல் virtual pc சரியாக இயங்கவில்லை ,அதனால் vmplayer மூலம் இயக்கும் வழிமுறைகள் உள்ளது ,

vm player டவுன்லோட் லிங்க்

ராஜா அண்ணா கொடுத்துள்ள dual boot mode எளிதானது ,முயற்சித்து பாருங்கள் ,உங்கள் c டிரைவ் க்கு எவ்வளவு இடம் ஒதுக்கபட்டுள்ளது என்பதை குறித்துகொள்ளுங்கள் ,

ஒருவேளை மீண்டும் அனைத்தையும் இழந்து விட்டால் ,விண்டோஸ் 7 cd கொண்டு பூட் செய்து ,partition option ல் மொத்தமாக அழித்து போர்மட் செய்து விட்டு ,c drive மட்டும் உருவாக்கி (முன்னர் இருந்த அதே அளவில் ),வேறு எந்த டிரைவ்வும் புதிதாக உருவாக்க கூடாது , விண்டோஸ் 7 ஓபன் ஆன உடன் partition recovery மென்பொருள் மூலம் அனைத்து டிரைவ்களையும் மீண்டும் கொண்டுவந்து விடலாம்,

(முதல் முறை உபுண்டு இன்ஸ்டால் செய்து அனைத்து டிரைவ் வும் இழந்தபின் இந்த வழியில் தான் மீட்டு எடுத்தேன்)

partition magic
லிங்க்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 02, 2012 4:43 pm

தேவையெனில் நான் சோதனை பண்ணி பார்த்துட்டு சொல்லுகிறேன் தல ,

ராஜ் அருண் கொடுத்துள்ள virtual pc . windows 7 professional அல்லது ultimate தான் நிறுவ முடியும்.

VMware பாதுகாப்பான முறை , windows 7 உள்ளே virtual ஆக விண்டோஸ் XP நிறுவுவது தான் இவைகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 02, 2012 5:00 pm

சிறந்த விளக்கத்திற்கு நன்றி அருண்! முயற்சிக்கிறேன்!

என் கணினியில் விண்டோஸ் 7 உள்ளது தல, அதில் xp-யையும் நிறுவ வேண்டும். மேலே நீங்கள் தந்த சுட்டியையும் பார்த்தேன். ஓய்வாக இருக்கும் பொழுது எதையாவது முயற்சி செய்து சிஸ்டத்தைக் கெடுத்து, அதன் பிறகு விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அதில் தான் முழுத் திருப்தி கிடைக்கும்!

windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 02, 2012 5:58 pm

அதுவும் நண்பரோட சிஸ்டமா இருந்தா திருப்தி டபுளா இருக்குமே!!!!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக