புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
11 Posts - 35%
heezulia
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
6 Posts - 19%
i6appar
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
3 Posts - 10%
Jenila
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
88 Posts - 35%
i6appar
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
2 Posts - 1%
prajai
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுதுவது


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 05, 2012 6:10 pm


உலர்ந்துபோன மணலாய் உலகம் சில நிமிடங்களில் ஆவதுண்டு, வெளிச்சத்தின் கண்களிலிருந்து ஒலிந்து கொண்டு வெளிப்பட ஆரம்ப்பிக்கிறது இருளுக்குள் என் மனது...

கடற்கரை மணலில் கலந்துவிட்ட காலத்தடங்களாய், பிரித்தெடுக்க முடியாத படி, பல பல நினைவுகள் எண்ணில் மோதிக் கொண்டு இருக்கும் நான் கடக்கும் நிமிடங்களில்...

அலைகளுக்கும் எனது நினைவுகளுக்கும் ஒற்றுமை உண்டு ; அது என்ன தெரியுமா? கரை அடைந்து உடைந்தாலும் கவலையின்றி அடுத்தடுத்த அலைகளை பிறபிக்கும் அதுபோன்றுதான் என் மனதும், எழும் நினைவுகள் உடைந்துபோனாலும், தொடர்வாக புதுப்புது நினைவுகள் பூத்துக் கொண்டே இருக்கும் இந்த மணித்துளியில் கூட அது...

பூ யாருக்கும் அறியாமல் பூப்பது மட்டுமல்ல உதிர்வதும் அப்படித்தான் ....

பூமி பந்திற்கு வானம் மாபெரும் குடை மட்டுமல்ல கொடையும் தான் ; மாறி, மாறி மழை, வெயில் அளிப்பதால்...

நிலாவுக்கு எனக்குமான தூரம் எதுவரை என்று யோசித்தேன் ; நான் நகர அதுவும் நகர்ந்தது; நான் நிற்க அதுவும் நின்றது; இடைவெளி நிற்கும்போது சிறிதானது; அதுவே நகரும்போது பெரிதானது; அப்போது புரிந்தது நான் யோசித்தது...

எப்படி ஓடுகிறது நதி நீர்; ஆச்சரியம்; கயறு திரிக்க ஆரம்பித்தது. நதி என்பது சிறியதல்ல பலகோடி நீர் துளிகளின் கைகோர்பில் நடக்கும் நந்தவனம் அது; பிரித்து பார்க்க எண்ணம் கூட எழுந்திடாத மர்மத்தின் ஆழத்தில், ஒட்டிக் கொண்டு, கடக்கிறது என் விழிகளைத் தாண்டி யாரிடமும் சொல்லிடாதே என்று ஜதி பாடியபடி...

கடவுளின் இன்னொரு அற்புதம் காற்று; இல்லை கடவுளின் இன்னொரு பெயர் என்றே தான் நான் சொல்வேன்; கண்களுக்கு அகப்படாதவன்; கைகளில் சிக்காதவன்; அடைத்து வைத்தாலும் அறியப்படாதவன்; அவன் இல்லை என்றால் நான் இல்லை. அப்பறம் என்ன சொல்ல காற்றை கடவுள் என்று சொல்வதை விட...

பூமிக்கு மேலும் அதற்கு கீழும் இருக்கும் இயற்கை எல்லாம் எனக்கு பிடித்தமானதுதான். ஆனால் பூமிக்கு மேலே உள்ளவை எல்லாமே ஆசையானதுதான்; மேலே உள்ளவை யாவும் என்னை தீண்டுவதில்லை. தீண்டவும் மனம் நினைத்து தவிப்பதில்லை. இருந்தும் என் மீது விழுந்து உடைந்து உருகும் ஒன்று; மேலே இருந்து. மழைதான் அது இல்லை ஆயிரம் ஆயிரம் மழலைகள் அது...

இன்றைக்கு எதை எழுதுவது என்று தெரியாமல் ஏதேதோ எழுதவில்லை என் நினைவுகள்; நினைத்தவற்றை எல்லாம் வடிகட்டியிருக்கிறது; கொஞ்சம் வசமாக்கியிருக்கிறது என்னை....

உனக்கு எப்படி...?




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக