புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
Page 1 of 1 •
வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#852096- rathnavelபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012
இனிய நண்பர்களே,
வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme) பற்றிய சில தகவல்களை, எனது மனக்குமுறல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த ஒரு திட்டம் தான் ‘தனியார் தொழிலில்’ உள்ள தொழிலாளர்களுக்கு கொஞ்சம் பயனளிக்கும் திட்டம். அதாவது = Something is better than Nothing. அவ்வளவு தான் வேறொன்றுமில்லை.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் சம்பளத்தில் ரூ.6500க்குத் தான் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். தொழிலாளர் 12% செலுத்த வேண்டும், நிர்வாகம் 12% செலுத்தும். இந்த ரூ.6500க்குத் தான் உங்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்படும். தொடர்ச்சியாக 10 வருட பணிக்காலம் (Service Period) இருக்க வேண்டும். உங்களது 50ஆவது வயதில் ஓய்வூதியம் மனுச் செய்து பெறலாம். அது Short Service Pension எனப்படும். 58வது வயதில் மனுச் செய்து பெறலாம். அது அவர்கள் கணக்கீடு படி கிடைக்கும்.
இது எங்கள் தீப்பெட்டித் தொழில் போல் உள்ளவர்களுக்கு, உழைப்பும் குறைவாக இருக்கும், ஊதியமும் குறைவாக இருக்கும். இவர்கள் கணக்குப் பார்த்து ஏதோ பிச்சை போடுவது போல் போட்டு தருவார்கள்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப் போவதாக இரண்டு வருடங்களாக செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த பிரச்னை எடுக்கப் படவில்லை; பேச்சு வார்த்தை முறிந்து விட்டது போல, ஏதாவது ஒரு செய்தி; இதெல்லாம் கண் துடைப்பு.
நான் கேட்கிறேன், அரசு கவிழ்வது போல் இருக்கும் நிலைமை, பாராளுமன்றத்தில் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள், சட்ட சபையில் வெளி நடப்பு செய்வார்கள் – எதற்காக? மக்கள் பிரச்னைக்காக. ஆனால் இவர்களுக்கு – சம்பளம் கூட்ட வேண்டும், ஓய்வூதியம் உயர்த்த வேண்டும், ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், மற்ற அமைச்சர்களுக்கு ஏதாவது விசேஷ சலுகைகள் வழங்க வேண்டும் – என்றால் இவர்கள் ஒற்றுமையாகி 5 நிமிடங்களில் சட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு வேண்டியதை பெறுகிறார்கள்.
இங்கு 100, 200 ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளர்கள் நிறைய செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்தி படித்தேன், முதியவர்களில் 500 ரூபாய்க்கு குறையாமல் (மிகவும் குறைந்த பட்சம்) மருந்து மாத்திரை செலவு இருக்கிறதென.
எனவே, அரசியல் வாதிகளே, அதிகாரிகளே, குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 என பேசிக் கொண்டிருக்கிறீர்களே, அதையாவது தொழிலாளர்கள் சாகுமுன் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.
நன்றி.

Re: வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#852104- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசியல் முதலைகள்
மறந்து ரொம்ப காலம் ஆயிடுச்சு. மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு
தள்ளப் பட்டுவிட்டோம் - நடக்கும் ஊழல்களையும் இவர்களின் மக்கள்
விரோத போக்கையும் கண்டு கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மறந்து ரொம்ப காலம் ஆயிடுச்சு. மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு
தள்ளப் பட்டுவிட்டோம் - நடக்கும் ஊழல்களையும் இவர்களின் மக்கள்
விரோத போக்கையும் கண்டு கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Re: வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#852106- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசியல் முதலைகள்
மறந்து ரொம்ப காலம் ஆயிடுச்சு. மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு
தள்ளப் பட்டுவிட்டோம் - நடக்கும் ஊழல்களையும் இவர்களின் மக்கள்
விரோத போக்கையும் கண்டு கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வெகு தொலைவில் வெகு தொலைவில்
அப்படின்னு வெகு பதிவில் பார்த்து விட்டேன் அந்த நாள் எப்போன்னு சொல்லுங்க அண்ணா ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
Re: வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#852110- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன் - கிளிய சீட்டு எடுத்து போட சொல்ல?
Re: வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#852112- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன் - கிளிய சீட்டு எடுத்து போட சொல்ல?
சீட்டு எடுக்காமலே எதிர்காலம் சொல்கிறீர்கள் ..
வேனும்ன ஒரு சேஞ்சுக்கு சீட்டு எடுத்து சொல்லுங்க ...
Re: வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)
#0- Sponsored content
Similar topics
» புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
» வருங்கால வைப்பு நிதி.
» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்
» தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயமாகிறது
» சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1