புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் "மாற்றான்" படம், வருகிற அக்டோபர் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் "மாற்றான்". ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருவேடங்களில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி மற்றும் மராத்தி படங்களின் பிரபல நடிகர் சச்சின் கடேக்கரும், தேசிய விருது பெற்ற நடிகை தாராவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.என்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
உடலால் ஒட்டிப்பிறந்தாலும், குணத்திலும், கொள்கைகளிலும் எதிரெதிர் துருவமாய் இருக்கும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் பாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரமப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மேலும் இப்படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக பேஷியல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றி இருக்கின்றனர். படத்தில் வரும் இரட்டையர்கள் காட்சியை இருமுறை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அதாவது சூர்யா ஒருகாட்சியில் நடித்த காட்சி, மீண்டும் சில நாட்கள் கழித்து அதே லைட்டிங்குடன் மீண்டும் ஒருமுறை படமாக்கப்படும். இதனை 5 கேமராக்களில் படம் பிடித்து, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் கொண்டு வந்துள்ளனர்.
நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, மைசூர், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், முதன்முறையாக லத்வியாவில் முதல் இந்திய படமாக மாற்றான் எடுக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்தின் கனவுபடமான மாற்றான் படத்தை எங்களது நிறுவனம் தயாரித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருகிற அக்டோபர் 12ம் தேதி மாற்றான் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
நன்றி:- தினமலர்

ரா.ரமேஷ்குமார் கவனிக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
pooven wrote:balakarthik wrote:pooven wrote:நீங்க கொஞ்சம் டயர்ட் அகிடீங்க போய்
பேசியல் பண்ணிட்டு வாங்க ...
டச்சப்புக்கு காஜல் அகர்வாலை அனுப்புங்க அப்பத்தான் அப்பிப்பேன்
அவங்கள பேக் அப்புக்கு
வேற ஆளு இல்லையாம்
அவங்க வேக்அப்பா இருகிறாங்க ....
அப்போ பிக்கப் ஆகாதா அச்சோ அச்சச்சோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கவலைபடாதீர்கள் அண்ணா சிங்கம் 2 வில் இருவர் உள்ளார்கள் அனுஷ்கா,ஹன்சிகா என்று...balakarthik wrote:
அப்போ பிக்கப் ஆகாதா அச்சோ அச்சச்சோ
இதனால் தான் படத்தின் பெயர் சிங்கம் 2
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:pooven wrote:balakarthik wrote:pooven wrote:நீங்க கொஞ்சம் டயர்ட் அகிடீங்க போய்
பேசியல் பண்ணிட்டு வாங்க ...
டச்சப்புக்கு காஜல் அகர்வாலை அனுப்புங்க அப்பத்தான் அப்பிப்பேன்
அவங்கள பேக் அப்புக்கு
வேற ஆளு இல்லையாம்
அவங்க வேக்அப்பா இருகிறாங்க ....
அப்போ பிக்கப் ஆகாதா அச்சோ அச்சச்சோ
டேக் ஆப் கூட ஆகாது
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சிங்கம் 2 பட பூஜையில் லிங்குசாமியும் காணப்பட்டார் அண்னா...balakarthik wrote:
சிங்கம் 2 பிறகு லிங்குசாமி படமா ரமேஷ்
அனால் இது வரை அதிகார பூர்வமாக எதுவும் அறிவிக்கபடவில்லை என்று நினைக்கிறேன்.கொளதம் மேனனின் துப்பறியும் ஆனந்த் மீண்டும் சூர்யாவிற்கே வந்து விட்டதாக ஒரு தகவல் அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:சிங்கம் 2 பட பூஜையில் லிங்குசாமியும் காணப்பட்டார் அண்னா...balakarthik wrote:
சிங்கம் 2 பிறகு லிங்குசாமி படமா ரமேஷ்
அனால் இது வரை அதிகார பூர்வமாக எதுவும் அறிவிக்கபடவில்லை என்று நினைக்கிறேன்.கொளதம் மேனனின் துப்பறியும் ஆனந்த் மீண்டும் சூர்யாவிற்கே வந்து விட்டதாக ஒரு தகவல் அண்ணா...
எனக்கு தெரிஞ்சி கவுதம் மேனன் சூர்யா கூட்டணி நல்லா இருக்கும் கவுதம் மேனனுக்கு சூர்யாவைதவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மாற்றான் பாடல் வெளியீட்டு விழாவில் கே.வி.ஆனந்த் கொளதமும்,ஹாரிஸும் இனைந்து மீண்டும் படம் எடுக்க வேண்டும் என்று கூறினார்..ஒருவேளை துப்பறியும் ஆனந்தில் இந்த கூட்டணி இனையலாம்...கொளதமிற்கு சூர்யா ஏற்ற நடிகர் என்று நானும் நினைக்கிறேன் அண்ணா...balakarthik wrote:
எனக்கு தெரிஞ்சி கவுதம் மேனன் சூர்யா கூட்டணி நல்லா இருக்கும் கவுதம் மேனனுக்கு சூர்யாவைதவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|