புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_m10அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 6:36 pm

First topic message reminder :

அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 NT_120930175916000000
ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் "மாற்றான்" படம், வருகிற அக்டோபர் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் "மாற்றான்". ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருவேடங்களில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி மற்றும் மராத்தி படங்களின் பிரபல நடிகர் சச்சின் கடேக்கரும், தேசிய விருது பெற்ற நடிகை தாராவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.என்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

உடலால் ஒட்டிப்பிறந்தாலும், குணத்திலும், கொள்கைகளிலும் எதிரெதிர் துருவமாய் இருக்கும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் பாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரமப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மேலும் இப்படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக பேஷியல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றி இருக்கின்றனர். படத்தில் வரும் இரட்டையர்கள் காட்சியை இருமுறை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அத‌ாவது சூர்யா ஒருகாட்சியில் நடித்த காட்சி, மீண்டும் சில நாட்கள் கழித்து அதே லைட்டிங்குடன் மீண்டும் ஒருமுறை படமாக்கப்படும். இதனை 5 கேமராக்களில் படம் பிடித்து, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் கொண்டு வந்துள்ளனர்.

நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, மைசூர், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், முதன்முறையாக லத்வியாவில் முதல் இந்திய படமாக மாற்றான் எடுக்கப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்தின் கனவுபடமான மாற்றான் படத்தை எங்களது நிறுவனம் தயாரித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருகிற அக்‌டோபர் 12ம் தேதி மாற்றான் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


நன்றி:- தினமலர்

ரா.ரமேஷ்குமார் கவனிக்க




ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 9:11 pm

pooven wrote:
சத்தியமா இல்ல .
நித்தி ஜீரோ ..
ஹீரோவோ ஜீரோவோ
அவரைப் போட்டால் பீரோ
முழுக்க பணத்தை அள்ளலாம்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 9:13 pm

பீரோ முழுக்க பணத்தை அல்ல
படத்தை அள்ளலாம் ....


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 01, 2012 12:28 pm

படம் ரிலிஸ் ஆவதற்கு முன் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் பார்ப்போம். ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:32 pm

அருண் wrote:படம் ரிலிஸ் ஆவதற்கு முன் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் பார்ப்போம். ஒன்னும் புரியல

உண்மைத்தான் நேற்றுத்தான் விக்ரமின் தாண்டவம் பார்த்தேன் இதுவும் அப்படித்தான் ஓவரா பேசினாங்க அனுஷ்காவை தவிர எதுவும் பாகுராமாதிரி இல்லே ஆனா சூர்யா கொஞ்சம் பரவாஇல்லே கதைய உருப்படியா செலெக்ட் பண்ணி ஸ்மூத்த போயடராறு இன்னும் சூர்யாமீது நம்பிக்கை உள்ளது



ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 01, 2012 12:36 pm

அருண் wrote:படம் ரிலிஸ் ஆவதற்கு முன் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் பார்ப்போம். அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 838572
ஏழாம் அறிவு தாங்களை ஏழு முறை பார்க்க வைத்தது போல இதுவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம் அண்ணா...புன்னகை
balakarthik wrote:
உண்மைத்தான் நேற்றுத்தான் விக்ரமின் தாண்டவம் பார்த்தேன் இதுவும் அப்படித்தான் ஓவரா பேசினாங்க அனுஷ்காவை தவிர எதுவும் பாகுராமாதிரி இல்லே ஆனா சூர்யா கொஞ்சம் பரவாஇல்லே கதைய உருப்படியா செலெக்ட் பண்ணி ஸ்மூத்த போயடராறு இன்னும் சூர்யாமீது நம்பிக்கை உள்ளது
அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 677196 அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 677196 அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 677196



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 01, 2012 12:45 pm

ரா.ரமேஷ்குமார்"
ஏழாம் அறிவு தாங்களை ஏழு முறை பார்க்க வைத்தது போல இதுவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம் அண்ணா...புன்னகை

ஸ் ஸ்ஸ்ஸ் பப்ளிக் ரமேஷ்! ஒன்னும் புரியல உண்மைய வெளியில் சொல்லலாமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:49 pm

அருண் wrote:ஸ் ஸ்ஸ்ஸ் பப்ளிக் ரமேஷ்! ஒன்னும் புரியல உண்மைய வெளியில் சொல்லலாமா?

பப்ளிகுல உண்மைய சொன்னா அரசியல்
பப்ளிக்கே உண்மைய சொன்னா அது சோஷியல்



ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 12:52 pm

balakarthik wrote:
அருண் wrote:ஸ் ஸ்ஸ்ஸ் பப்ளிக் ரமேஷ்! ஒன்னும் புரியல உண்மைய வெளியில் சொல்லலாமா?

பப்ளிகுல உண்மைய சொன்னா அரசியல்
பப்ளிக்கே உண்மைய சொன்னா அது சோஷியல்

நீங்க கொஞ்சம் டயர்ட் அகிடீங்க போய்
பேசியல் பண்ணிட்டு வாங்க ...



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 12:53 pm

pooven wrote:நீங்க கொஞ்சம் டயர்ட் அகிடீங்க போய்
பேசியல் பண்ணிட்டு வாங்க ...

டச்சப்புக்கு காஜல் அகர்வாலை அனுப்புங்க அப்பத்தான் அப்பிப்பேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அக்.12-ல் மாற்றான் ரிலீஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 12:56 pm

balakarthik wrote:
pooven wrote:நீங்க கொஞ்சம் டயர்ட் அகிடீங்க போய்
பேசியல் பண்ணிட்டு வாங்க ...

டச்சப்புக்கு காஜல் அகர்வாலை அனுப்புங்க அப்பத்தான் அப்பிப்பேன்

அவங்கள பேக் அப்புக்கு
வேற ஆளு இல்லையாம்
அவங்க வேக்அப்பா இருகிறாங்க ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக