புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தி.மு.க., இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், தி.மு.க.,வை பலப்படுத்த, இளைஞர் அணிக்கு, புதிய உறுப்பினர்களை, மாவட்ட வாரியாக பொருளாளர் ஸ்டாலின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இப்படி இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி திட்டம் வகுத்துள்ளார்.
கடந்த, 2009ம் ஆண்டு, கனிமொழிக்காகவே தி.மு.க.,வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவை துவக்கப்பட்டது. பேரவையின் தலைவராக இருந்து வரும் கனிமொழி, இதுவரை அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை.அதற்கு காரணம், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.
இந்த பேரவைக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச் செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், பதில் எழுத யாரும் முன்வரவில்லை.ஆனால், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும், தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு அனுப்பி வைத்துள்ளார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், கலை, இலக்கியம், பகுத்தறிவுப் பேரவையை பலப்படுத்த திட்டம் தீட்டினார். அவர் ஜாமினில் வெளி வந்ததும், மாவட்டச் செயலர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், "உங்களுக்கு, ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும், எனக்கு, எந்த பதிலும் தரவில்லை. பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்க, 40 வயது நிரம்பி, இரண்டு ஆண்டுகள் காலம், கட்சி பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பி வையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், வேலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட வாரியாக, ஸ்டாலினை போலவே, சுற்றுப்பயணம் சென்று, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, பேரவையை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:கனிமொழி தீவிர அரசியலில் குதித்து விட்டார். திகார் சிறை வாசத்திற்கு பின், அவர் தனது தந்தையை போல, அரசியலில் மன உறுதியுடன் செயல்படும் பக்குவத்தை பெற்றுள்ளார்.தனது சகோதரர்கள் ஸ்டாலின், அழகிரிக்கு இணையாக, தனது ஆதரவாளர்களை கட்சியில் உருவாக்கி வருகிறார். இரண்டு சகோதரர்களின் ஆதரவாளர்களும் கனிமொழியை சந்திக்கும் போது, உங்களுக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம் என, கூறியுள்ளனர்.வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவைக்கு புதிய ஆண், பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். விரைவில் மாநில அமைப்பாளர்களை நியமிப்பார். அதன் பின் மாவட்ட அமைப்பாளர்களையும் நியமிக்கவுள்ளார். இளைஞர் அணி, மகளிர் அணியுடன் இணைந்து இந்த பேரவை செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கங்களை போல போராட்டங்களில் ஈடுபடும்.கலை, இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு, போர்க்கொடி தூக்கி நீதி பெற்றுத்தரவும், மறுக்கப்பட்ட பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்பேரவை போராடும். இதில் எந்த ஜாதியும் நுழைய விடாமல், முழுக்க முழுக்க கட்சியின் நிழலிலே செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
Rajeswaran - chennai,இந்தியா
திஹார் பாசறை என ஒன்று ஆரம்பிக்கலாமே.
அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
இளைஞர் அணிக்கு @பாட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக...?? அது வெறும் .புஸ்வானம்.கலை என்றால் மானாட மயிலாட.இலக்கியம் என்றால் உடன் பிறப்புக்கு எழுதும் தினத் தலைவலி,பகுத்தறிவு என்றால் மஞ்சத்துண்டு,, சிவப்புக்கல் மோதிரம், சாய்பாபாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு. மற்ற படி பர்சனல் விளக்கங்களுக்கு தியாகி அரவிந்தனரைத் தொடர்பு கொள்ளவும்
Nava Mayam - newdelhi,இந்தியா
பழம் பழுத்து பாலில் விழலாம் , அழுகிய கனி விழுந்தாள் பாலுக்கு கேடு .. நம்ம வீட்டு தோட்டத்திலும் கள்ளி காய் காய்க்கும் ...தள்ளி வைத்தால் நலம் ..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
இளைஞர் அணிக்கு @பாட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக...?? அது வெறும் .புஸ்வானம்.கலை என்றால் மானாட மயிலாட.இலக்கியம் என்றால் உடன் பிறப்புக்கு எழுதும் தினத் தலைவலி,பகுத்தறிவு என்றால் மஞ்சத்துண்டு,, சிவப்புக்கல் மோதிரம், சாய்பாபாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு. மற்ற படி பர்சனல் விளக்கங்களுக்கு தியாகி அரவிந்தனரைத் தொடர்பு கொள்ளவும்
இது சூப்பர் பாலா , இப்போ பெரும்பான்மையான மக்களுக்கு இந்த ஆளின் அனைத்து வண்டவாளங்களும் தெரிந்துகொண்டு வருகிறது என்பதே மகிழ்ச்சியாக உள்ளது,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்தப் பயம் இலந்த பயம் கிடைக்காத வருத்தத்தில
சீ சீ அந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்ல முடியலையோ?
சீ சீ அந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்ல முடியலையோ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்டாலினை தலைவரா ஆக்கினால் தான் திமுக
வரும் காலங்களில் தாக்கு பிடிக்க முடியும்.
வரும் காலங்களில் தாக்கு பிடிக்க முடியும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:ஸ்டாலினை தலைவரா ஆக்கினால் தான் திமுக
வரும் காலங்களில் தாக்கு பிடிக்க முடியும்.
அடிபட்டு வந்தது மட்டுமல்ல...அடிமட்டம் அறிந்தவர்...அதுதான் முக்கியம்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:ஸ்டாலினை தலைவரா ஆக்கினால் தான் திமுக
வரும் காலங்களில் தாக்கு பிடிக்க முடியும்.
அடிபட்டு வந்தது மட்டுமல்ல...அடிமட்டம் அறிந்தவர்...அதுதான் முக்கியம்...
அடிபட்டு அடிமட்டம் அறிந்தவரா
இல்லை அடிமட்டதால
அடிபட்டாரா...
கொஞ்சம் புடி படர மாறி
சொல்லுங்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கனி மொழி காலத்தின் கட்டாயம்... இதுகள யாரு கூப்பிட்டாங்க....
ஸ்டாலின் நல்ல தலைவர்.. அவர் திமுக வை வழிநடத்தி சென்றால் தான் இனிவரும் காலங்கள் திமுகவிற்கு வெற்றி கிடைக்கும்
ஸ்டாலின் நல்ல தலைவர்.. அவர் திமுக வை வழிநடத்தி சென்றால் தான் இனிவரும் காலங்கள் திமுகவிற்கு வெற்றி கிடைக்கும்
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
பழம் பழுத்து பாலில் விழலாம் , அழுகிய கனி விழுந்தாள் பாலுக்கு கேடு .. நம்ம வீட்டு தோட்டத்திலும் கள்ளி காய் காய்க்கும் ...தள்ளி வைத்தால் நலம் ..
Original source: http://www.eegarai.net/t89808-topic#ixzz27ya1IdRe
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2