புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
24 Posts - 53%
heezulia
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
78 Posts - 73%
heezulia
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_m10என்ன வேறுபாடு ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வேறுபாடு ?

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 6:45 pm

First topic message reminder :

காதலுக்கும் காமத்திற்கும் என்ன வேறுபாடு நண்பர்களே ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 30, 2012 12:14 pm

balakarthik wrote:அடடே ச்சே எங்க வீட்டுல கொள்ளக்கதவும் இல்லே ஜன்னலும் இல்லே சரியான கூடோவுணுல அடைசுட்டாங்களே ஆண்டவரே அழுகை அழுகை அழுகை

கூடோவுணுல அடைச்சும் உங்க லொள்ளு தாங்க முடியலையே.! புன்னகை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 30, 2012 12:15 pm

காமம் -
ஆண் ,பெண் ஆகிய இருவருக்கிடையில் ஏற்படுவது. அது காதல் என்ற வேடம் போட்டுக் கொண்டு கிளம்புகிறது. அது சரி வந்துவிட்டால் போட்ட வேடத்தைகலைத்து நிர்வாணமாகி விடுகிறது. அப்போதுதான் நான் செய்தது எவ்வளவு தவறு என்றுபுரிகிறது .அதற்குள் காமம் புற்றுநோய்போல் உடலெங்கும் பரவி வாழ்க்கை வாழ்ந்து கெட்டுப்போ என்ற முடிவுக்குள் தள்ளிவிடுகிறது

காதல் -
உடல் பற்றற்ற அன்பு. அது இயற்கையில் ஆண்டவனில் குழந்தையில் , குழந்தைக்கு பெற்றவரில் அடுத்தமனிதனில் வாழ்க்கையில் மரணத்தை விரும்பிக்கூட ஏற்படலாம்.காதல் நல்லவற்றில் ஏற்பட்டல் நன்மை. தீயவற்ரில் ஏற்பட்டால் தீது.

முடிவு;
காமம் உடல்தசைமீது மோகம் ,இச்சை, விருப்பு ஆசை நிறைந்தது.
காதல் பிரதிபலன் பாராத , தன்னலத்தை சேராத ஒரு ஈர்ப்பை விருப்பை ச் சார்ந்தது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 12:16 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:அடிவாங்கினாலும் அசராமல் இருப்போர் சங்க உறுப்பினராக இருப்பதால் பிரச்சனை இல்லாமல் செல்கிறது!

அசராமல் அடிவாங்கினாலும் அடிவாங்கி அசந்தாலும் கடைசியில் பட் பட்டுனு அடிச்சவங்களுக்கு பட்டு வாங்கி கொடுத்து நாமத்தானே சமாதானபடுத்தனும்

பட்டு வாங்கி கொடுத்து
அதை கட்டி முடித்து
வருவதற்குள்ள
படுவதும் நாமாக தான் இருக்கும்

அடடா... நோட் பண்ணுங்கப்பா....!! தத்துவம் நம்பர் ௧௦௦௧.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 12:20 pm

அருண் wrote:கூடோவுணுல அடைச்சும் உங்க லொள்ளு தாங்க முடியலையே.! புன்னகை

சிங்கத்தை சிறையில் அடிச்சாலும் அதன் சீற்றம் குறைவதில்லை

அட யாராச்சும் தண்ணி வைங்கப்பா ...........

ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன வேறுபாடு ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 30, 2012 12:23 pm

kirikasan wrote:காமம் -
ஆண் ,பெண் ஆகிய இருவருக்கிடையில் ஏற்படுவது. அது காதல் என்ற வேடம் போட்டுக் கொண்டு கிளம்புகிறது. அது சரி வந்துவிட்டால் போட்ட வேடத்தைகலைத்து நிர்வாணமாகி விடுகிறது. அப்போதுதான் நான் செய்தது எவ்வளவு தவறு என்றுபுரிகிறது .அதற்குள் காமம் புற்றுநோய்போல் உடலெங்கும் பரவி வாழ்க்கை வாழ்ந்து கெட்டுப்போ என்ற முடிவுக்குள் தள்ளிவிடுகிறது

காதல் -
உடல் பற்றற்ற அன்பு. அது இயற்கையில் ஆண்டவனில் குழந்தையில் , குழந்தைக்கு பெற்றவரில் அடுத்தமனிதனில் வாழ்க்கையில் மரணத்தை விரும்பிக்கூட ஏற்படலாம்.காதல் நல்லவற்றில் ஏற்பட்டல் நன்மை. தீயவற்ரில் ஏற்பட்டால் தீது.

முடிவு;
காமம் உடல்தசைமீது மோகம் ,இச்சை, விருப்பு ஆசை நிறைந்தது.
காதல் பிரதிபலன் பாராத , தன்னலத்தை சேராத ஒரு ஈர்ப்பை விருப்பை ச் சார்ந்தது

சிறந்த விளக்கம் அண்ணா!

என்ன வேறுபாடு ? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Sep 30, 2012 1:11 pm

காதல்,,,,, ஐ லவ் யூ
என்ன வேறுபாடு ? - Page 3 9ef64e3858565e76315988fஎன்ன வேறுபாடு ? - Page 3 Poorindian2

காமம்,,,,,,
என்ன வேறுபாடு ? - Page 3 3533021f520

என்ன வேறுபாடு ? - Page 3 Nithranji1

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 1:14 pm

செம படங்கள் டார்வின்.

காமத்துப்பாலில் நீங்க கில்லாடீன்னு நிரூபிச்சுட்டீங்க. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 1:16 pm

இதுத்தான் டார்வின் தத்துவமோ சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன வேறுபாடு ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Sep 30, 2012 1:27 pm

யினியவன் wrote:செம படங்கள் டார்வின்.

காமத்துப்பாலில் நீங்க கில்லாடீன்னு நிரூபிச்சுட்டீங்க. புன்னகை
சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 1:32 pm

டார்வின் wrote: சிரி சிரி

முகத்தில் பச்சைக்குழந்தை சிரிப்பு
உள்ளே நித்தியானந்தாவின் தவிப்பு

அண்ணே கேமராவை கொஞ்சம் இந்தபக்கம் திருப்பு >>>>>>

ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன வேறுபாடு ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக