புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
29 Posts - 62%
heezulia
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_m10 தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூர பேருந்து பயணத்தில்....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:41 am

First topic message reminder :

மாலை நேரம் வேண்டும்
மலையோர பாதை வேண்டும்.
சில்லென சாரல் வேண்டும்
சலனம்தரா சாலை வேண்டும்,
அதன் உடலில் ஆங்காங்கே
வளைவும் வேண்டும்..!

உறங்காத ஓட்டுனர் வேண்டும்
உறக்கத்தை களைக்கா பேருந்தின்
சப்தம் வேண்டும்
தூக்கத்தின் ஏக்கம் வந்தால் - அதை
குரட்டையிட்டு துரத்தாதொரு
அன்பர் வேண்டும்..
மிளகாய் பொடி உண்டாலும்
அமைதிகாக்கும் அடிவயிறு வேண்டும்..!

மழலையின் அழுகுரல் வேண்டும்
அதை தணிக்க - தாய்
மார்போடணைத்து முத்தம் தரும்
சத்தம் வேண்டும்.
காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!

வயது முதிவில் இருவர் வேண்டும்
அவர்கள் வாய்பாடும் "சுய புராணம்" வேண்டும்.
சோகத்தில் ஆழத்தில் சிலர் இருப்பின் - சற்று
ஆறுதல் தர அருகிலொரு நண்பர் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு
சிறப்பு
..!

நன்றி அகல் .........


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 3:41 pm

balakarthik wrote:ராஜபாளையம் குறுக்கு சந்து காவா கரை முளை
யாகாவாராயினும் நாய் காக்க காவாக்கால்
சோ காப்பர் சொல் இழுக்கப்பட்டு ன்னு

வள்ளுவமே சொல்லி இருக்கு...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 3:42 pm

என்ன சொல்லி இருக்கு ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 3:42 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ராஜபாளையம் குறுக்கு சந்து காவா கரை முளை
யாகாவாராயினும் நாய் காக்க காவாக்கால்
சோ காப்பர் சொல் இழுக்கப்பட்டு ன்னு

வள்ளுவமே சொல்லி இருக்கு...

வள்ளுவமா பார்த்தா லொள்(ளு)வம் போல இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 3:43 pm

pooven wrote:என்ன சொல்லி இருக்கு ....

பூவனுக்கு ரொம்ப ஜாஸ்த்தினு நான் அறிவ சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 3:44 pm

லொள்ளுவமா இருந்தா பக்குவமா தள்ளுவோம் வெளியே...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 3:45 pm

balakarthik wrote:
pooven wrote:என்ன சொல்லி இருக்கு ....

பூவனுக்கு ரொம்ப ஜாஸ்த்தினு நான் அறிவ சொன்னேன்
அறிவுடைநம்பி பூவெனா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 3:46 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
pooven wrote:என்ன சொல்லி இருக்கு ....

பூவனுக்கு ரொம்ப ஜாஸ்த்தினு நான் அறிவ சொன்னேன்
அறிவுடைநம்பி பூவெனா?

அடிக்கடி இதுபோல் ஐயம் கேட்பதால் அவர் ஐயம்பேட்டை அறிவுடை நம்பி பூவென்
குறிப்பு :- மீசை இல்லாதவாறு இவரு



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 3:47 pm

யினியவன் wrote:லொள்ளுவமா இருந்தா பக்குவமா தள்ளுவோம் வெளியே...

பார்த்து யாராவது ஏதாவது சொல்லிடபோறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  தொலைதூர பேருந்து பயணத்தில்.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 4:02 pm

balakarthik wrote:
யினியவன் wrote:லொள்ளுவமா இருந்தா பக்குவமா தள்ளுவோம் வெளியே...

பார்த்து யாராவது ஏதாவது சொல்லிடபோறாங்க

மற்றவர்கள் நம்மை கொல்லுவோம் என்கிறார்கள் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 4:04 pm

balakarthik wrote:
யினியவன் wrote:லொள்ளுவமா இருந்தா பக்குவமா தள்ளுவோம் வெளியே...

பார்த்து யாராவது ஏதாவது சொல்லிடபோறாங்க
சொல்றத கேட்டிருந்தா எப்பவோ உறுப்பட்டிருப்போமே!!!




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக