புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_m10நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அவர்களுக்கு.....

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 9:49 pm

First topic message reminder :

நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Tamil-lit
புறந்தள்ளினாய் எனை நானூறு தடவை
அதனால் நீயொரு புறநானூறு.
மனம் மாறினாய் நானூறு தடவை
அதனால் நீயொரு அகநானூறு
என் மனமெனும் சிலம்புடைத்தாய்
அதனால் நீயொரு சிலப்பதிகாரம்.
எனை ஏழரைச் சனியாக ஆட்டினாய்
அதனால் நீயொரு கலித்தொகை.
என் காதல் கவி கேட்டு குதிரை போல் குதித்தாய்
அதனால் நீயொரு பரிபாடல்.
என் வாழ்வில் தொலைந்த காப்பியம் நீ
அதனால் நீயொரு தொல்காப்பியம்.
மனதில் மணியாகப் உனைப் பதித்தேன்
அதனால் நீயொரு மனோன்மணியம்.
உனை எட்ட நினைத்தேன் பல முறை
அதனால் நீ ஒரு எட்டுத்தொகை
எதற்கும் வளையாமல் நின்றாய் நீ
அதனால் நீ ஒரு வளையாபதி
மனதில் பதித்து உன் மேல் பக்திவைத்தேன்
அதனால் நீ ஒரு பதிற்றுப்பத்து
மலையாகப் பாடல்கள் படித்தேன் உன்பால்
அதனால் நீ ஒரு குறிஞ்சிப்பாட்டு
எனை விரும்பாதது போல் கணக்குவிட்டாய்
அதனால் நீயும் பதினெண் கீழ்க்கணக்கு
மொத்தத்தில் நீயொரு தமிழிலக்கியம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:30 pm

அன்புச் சகோதரி மீனுவுக்கு
செல்வி அபிராமி பெயர்விளக்கம் எழுதி உள்ளேன், தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் (தலைப்பு "எந்த விதி நமது விதி")
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 11:31 pm

nandhtiha wrote:திரு கான் அவர்களே
வணக்கம் தாங்கள் என்ன தவறாக எழுதி விட்டீர்கள்?,. நான் சொல்ல வேண்டிய நன்றியைத்தாங்கள் தான் கூறிவிட்டீர்கள். அதற்கு நான் நன்றி சொன்னேன்,
அன்புடன்
நந்திதா

"சுட்டது" என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்களோ என்று எண்ணிவிட்டேன். நன்றி

நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Eegaraitkmkhan
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:35 pm

அன்புச் சகோதரருக்கு
வணக்கம்
நபிகள் நாயகத்தின் பெயரைக் கூறிய பின் ( ஸல் அல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) என்று கூறுதல் மரபு, சாந்தியும் சமாதான்மும் உண்டாகட்டும் என்பது பொருள், அதனை எழுதாமல் விட்டு விட்டுப் பிறகு திருத்தினேன், அதை எழுதாமல் விட்டதற்கு வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 11:51 pm

nandhtiha wrote:அன்புச் சகோதரருக்கு
வணக்கம்
நபிகள் நாயகத்தின் பெயரைக் கூறிய பின் ( ஸல் அல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) என்று கூறுதல் மரபு, சாந்தியும் சமாதான்மும் உண்டாகட்டும் என்பது பொருள், அதனை எழுதாமல் விட்டு விட்டுப் பிறகு திருத்தினேன், அதை எழுதாமல் விட்டதற்கு வருந்துகிறேன்
அன்புடன்
நந்திதா

திருத்திவிட்டீர்கள்தானே......... நல்லது.

அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான எங்கள் இறுதி நபி ஸல்லல்லாஹ் அலைஹிவ ஸ்ல்லம் அவர்களுடைய பெயரை தனியே எழுதக்கூடாது. மறதிதாக எழுதிவிட்டீர்கள் பிறகு திருத்திவிட்டீர்கள். தெரியாமல் செய்த தவறு பரவாயில்லை. தெரியாமல் தவறுசெய்துவிட்டு வருந்துபவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான்.

நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Eegaraitkmkhan
நந்திதா அவர்களுக்கு..... - Page 2 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:53 pm

திருகான்
வணக்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

Malasree
Malasree
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 10/11/2023

PostMalasree Sat Nov 11, 2023 6:09 pm

மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக