புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
8 Posts - 2%
prajai
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 7:29 pm

தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம் உட்பட, தமிழகம் முழுவதும், 7,400 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மின் தடையிலிருந்து ஆலைகளுக்கு விலக்கு அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், தற்போது மின் தடை காரணமாக, அரிசி ஆலைகளுக்குத் தேவையான அளவு மின்சாரம் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி உற்பத்தியில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த, அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை அரிசியாக மாற்றம் செய்வதற்கு, தண்ணீரில் ஊற வைத்தல், தொடர்ந்து அது வேக வைக்கப்பட்டு, அதன் பிறகு, "டிரையர்' மூலம் காய வைத்து, அரவை செய்யப்பட வேண்டும். இது தொடர்ச்சியான ஓர் இயக்கம். இதில் எந்த ஒரு பகுதியையும் தனித்து இயக்க இயலாது. அப்படி இயக்கம் செய்யப்படுமானால், ஊற வைத்த நெல் புளித்து, அரிசி, உணவுத் தன்மையை இழந்து விடும்.இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.

அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அரிசி விலை விவரம் :

சில்லரை விற்பனையில், வெள்ளை பொன்னி பழசு கிலோ, 48 ரூபாய், புதுசு, 46 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி), 43 ரூபாய், கர்நாடகா டீலக்ஸ், 42 ரூபாய், ஐ.ஆர்., 20, அம்பை 16 ஆகிய ரகங்கள் தலா, 35 ரூபாய், இட்லி கார் முதல் ரகம் கிலோ, 38 ரூபாய், இட்லி கார் இரண்டாம் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்பு காரணமாக, இந்த விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல் அதிகபட்சமாக, மூன்று ரூபாய் வரை, இன்னும் சில நாளில் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:32 pm

அடக்கொடுமையே சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 8:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அடக்கொடுமையே சோகம்

ஆமாம் ஐயா சோகம் தண்ணீர் இல்லை , மின்சாரம் இல்லை ..... நிம்மதி இல்லை ........... ஒரே இல்லை பாடுதான்............. எங்கே போகிறோம் நாம் ? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 8:12 pm

நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 8:19 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை

இங்க மட்டும் எல்லாம் இருக்கா இனியவன்? புன்னகை இங்கும் நிறைய இல்லை பாடுதான், நாங்க தமிழகத்தில் இல்லையே தவிர இந்தியாவிலே தானே இருக்கோம் ? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 8:44 pm

எகிறும் அல்ல ... எகிறி விட்டது கிலோவிற்கு ரூபாய் 6 முதல் 8 வரை ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:47 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை
தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன் சோகம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 8:57 pm

இது ஒரு புறம் இருக்க அரசு சேமிப்பு கிடங்கில் ஆண்டுதோறும் டன் கணக்கில் தானியம் வீணாகிறதே ?
எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம், அரசு நம்மிடமிருந்து தான் நெல்லை கொள்முதல் பண்ணுகிறார்கள் ஆனால் நியாயவிலை அங்காடியில் கிடைக்கும் அரிசி மட்டும் எப்படி முற்றிலும் மாறுபட்டதாக நிறம் மாறி, வாடை வீசுவது போல கிடைக்கிறது ?,

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 8:59 pm

KARUR KAVIYANBAN wrote:இது ஒரு புறம் இருக்க அரசு சேமிப்பு கிடங்கில் ஆண்டுதோறும் டன் கணக்கில் தானியம் வீணாகிறதே ?
எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம், அரசு நம்மிடமிருந்து தான் நெல்லை கொள்முதல் பண்ணுகிறார்கள் ஆனால் நியாயவிலை அங்காடியில் கிடைக்கும் அரிசி மட்டும் எப்படி முற்றிலும் மாறுபட்டதாக நிறம் மாறி, வாடை வீசுவது போல கிடைக்கிறது ?,

கேளுங்க அண்ணே ... இது மாதிரி நாலு பேரு அரசங்காத பாது கேட்கணும் .. அதுக்கு ஆள்பவன் தமிழனா இருக்கனும் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 9:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை
தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன் சோகம்

நான் பெங்களுரிலே வாங்கிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக