புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
25 Posts - 39%
heezulia
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?

Page 2 of 2 Previous  1, 2

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Sat Sep 29, 2012 12:24 am

First topic message reminder :

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு (130,058 km2) இதில் சென்னையின் பரப்பளவு (426.7 km2).

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவு 7500 மெகா வாட், இதில் சென்னைக்கு மட்டும் 2500 மெகா வாட் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு மட்டும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நமக்கு எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பது அந்த கடவுளுக்கு கூட தெரியாது.

சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

நான் இதை ஒப்புகொள்கிறேன் ஆனால் சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டின் அடையாளமா?

நம் அரசியல்வாதிகள் நாங்கள் மக்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவது எல்லாம் பகல் வேஷம். இவர்களுக்கு மட்டும் நின்றால் AC பயனிக்கும் வாகனத்தில் AC வீட்டில் AC ஆனால் ஏழை விட்டிலோ ஒரு மணிநேரம் முழுதாய் இல்லை மின்சாரம். உழைக்கும் மக்களுக்கோ புழுக்கம். அவர்களின் பிரதநிதிகளோ சொகுசு வாழ்க்கை.

தறி நெய்பவனுக்கும் விவசாயம் செய்பவனுக்கும் மின்சாரம் இல்லை. ஆனால் வெளி நாட்டிற்கு வேலை செய்யும் கணிப்பொறியாளனுக்கு இலவச தடை இல்லா மின்சாரம்.

தமிழ்நாடு கிராமங்களில் மின்சாரம் என்பதை காதால் மட்டுமே கேக்கலாம். ஆனால் சென்னையில் மட்டும் முழுமையாக மின்சாரம்.

இதை சரி செய்ய முடியவில்லை, ஆனால் தினமும் இவர்களின் அறிக்கை போட்டிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆளும்கட்சி எதிர்கட்சியை, எதிர்கட்சி ஆளும்கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.

ஒட்டு போட்ட மக்களோ வியர்வையில் ஒட்டு வாங்கிய பிச்சைகாரர்களோ குளுகுளு அறையில்?

இலவச மின்சாரத்தை அனுபவிக்கும் அரசியல்வாதிகள், corporate முதலாளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் ஆனால் கட்டணம் கட்டும் மக்களுக்கு முழு நேர மின் தடை?

ஆயிரக்கணக்கில் ஊழல் செய்ய பணம் இருக்கிறது இந்த நாட்டில் ஆனால் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நிதி இல்லை. ?

தனியார் முதலாளி மட்டும் எப்படி மின்சாரத்தை தயாரித்து நமக்கே விற்கிறார்கள்?

இனியாவது விழிக்குமா மின்சாரத்துறை?

சென்னையில் மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் தடை செய்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக தரலாம். விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி மேன்மை அடையும்.

என்று மாறும் எங்களின் இந்த துயர வாழ்க்கை.....

நன்றியுடன்,

பாஸ்கர், சு.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 11:26 am

pooven wrote:
balakarthik wrote:
pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...

ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே ஒன்னும் புரியல

வெயிட்டா அப்படின exide பாட்டரி கொடுப்பாங்க ....

அப்போ இன்வேர்ட்டார் இலவசமாக கொடுக்குற காட்சித்தான் ஆட்சிக்கு இங்கம்மிங்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:29 am

balakarthik wrote:
pooven wrote:
balakarthik wrote:
pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...

ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே ஒன்னும் புரியல

வெயிட்டா அப்படின exide பாட்டரி கொடுப்பாங்க ....

அப்போ இன்வேர்ட்டார் இலவசமாக கொடுக்குற காட்சித்தான் ஆட்சிக்கு இங்கம்மிங்கா

இன்வேர்டோர் முதல் தேர்தல் வாக்குறுதி .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 11:31 am

pooven wrote:இன்வேர்டோர் முதல் தேர்தல் வாக்குறுதி .....
எங்களுக்கு நேத்திக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு வேறு பேசென்று இல்லை என்னைக்குமே ஒரே பேச்சு ஒரே வாச்சு அதே ஸ்காச்சு சிரி :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 29, 2012 11:33 am

ஆக சென்னையில் வசிபவர்களுக்கும் , தமிழகத்தில் பிற பகுதியில் வசிபவர்களுக்கும் காழ் புணர்ச்சியை உருவாக்க .. இந்த அரசியல் வாதிகள் அழகாக காய்களை நகர்த்துகிறார்கள் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:35 am

புரட்சி wrote:ஆக சென்னையில் வசிபவர்களுக்கும் , தமிழகத்தில் பிற பகுதியில் வசிபவர்களுக்கும் காழ் புணர்ச்சியை உருவாக்க .. இந்த அரசியல் வாதிகள் அழகாக காய்களை நகர்த்துகிறார்கள் ...

காய்யோ கனியோ மொத்தத்தில் நம்மளை வெச்சு அரசியல் ஆட்டம் காட்டுறாங்க .....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 11:40 am

மிகவும் மோசமான, கேவலமான, கொடுமையான நிலை. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை இப்படி. போன ஆட்சியில் செய்த எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதிலேயே இந்த ஆட்சி குறியாய் உள்ளது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:42 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் மோசமான, கேவலமான, கொடுமையான நிலை. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை இப்படி. போன ஆட்சியில் செய்த எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதிலேயே இந்த ஆட்சி குறியாய் உள்ளது.

இது ஒன்றும் புது பழக்கம் இல்லையே வழக்கமா 5 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது தானே அய்யா ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2012 8:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதுதானே ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக